உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...

எது கெடும்???

எது கெடும்பாராத பயிரும் கெடும்பாசத்தினால் பிள்ளை கெடும்கேளாத கடனும் கெடும்கேட்கும்போது உறவு கெடும்தேடாத செல்வம் கெடும்தெகிட்டினால் விருந்து கெ...
clicks 73  Vote 0 Vote  12:11pm 21 Oct 2018

மதுரை மீனாட்சி அம்மன் ...தனி சிறப்புகள்

 1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ...
clicks 60  Vote 0 Vote  8:08pm 8 Oct 2018

சீரடி சாய்பாபா பற்றிய 40 தகவல்கள்....

சீரடி சாய்பாபா பற்றிய இந்த 40 முக்கிய தகவல்களும் உங்களுக்கு தெரியுமா..? சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்...
clicks 15  Vote 0 Vote  5:30pm 8 Oct 2018

எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன???

எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன???* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்ரங்கநாதருக்கு தேங்காய்த்துருவலும் த...
clicks 102  Vote 0 Vote  4:43pm 7 Sep 2018

வங்கி கணக்குகளும் நாமினேஷனும்

வங்கி கணக்குகளும் நாமினேஷனும்நேற்று நாமினேஷன் பற்றி ஒரு பதிவைப் பார்க்க நேரிட்டது. அதில் வங்கி மட்டுமல்லாது பி.எப், இன்ஷ்யூரன்ஸ் போன்றவற்றிலும் ந...
clicks 64  Vote 0 Vote  5:04pm 3 Sep 2018

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

அம்மனின் 51 சக்தி பீடங்கள்!**தமிழ்நாடு*1. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு2. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு3. பர்வதவர்த்தினி-ரா...
clicks 113  Vote 0 Vote  5:59pm 14 Aug 2018

ஊஞ்சல் ஆடுவது எதற்காக?

 ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா ?தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே ...
clicks 75  Vote 0 Vote  10:05pm 12 Aug 2018

சாய் இருக்க நமக்கு ஏன் கவலை...

பாபா நீஎன்னுடன்இருப்பதால்தான்கவலை இல்லாமல்இருக்கிறேன்நமது உழைப்பை பிறர் வாய் தின்னும்போதும், நம் உழைப்பின் பலனை பிறர் அனுபவிக்கும்போதும் வருத்...
clicks 49  Vote 0 Vote  10:17pm 11 Aug 2018

நா காக்க....

ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு...உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலி...
clicks 128  Vote 0 Vote  3:17pm 5 Aug 2018

ஆடி மாத சிறப்புகள் ...

ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.2. இந்த பு...
clicks 142  Vote 0 Vote  7:09pm 19 Jul 2018
[ Prev Page ] [ Next Page ]
 
CONTACT US ADVERTISE

Copyright © 2009-2013