POPULAR HINDI BLOGS SIGNUP LOGIN

Blog: Atchaya Krishnalaya

Blogger: atchaya
 சித்திரை, வைகாசி, ஆனி, கார்த்திகை, தை, மாசி மாதங்கள் திருமணம் செய்ய ஏற்ற தமிழ் மாதங்கள்.ஆண், பெண் இருவரின் பிறந்த நட்சத்திரம், திதி, மாதங்களில் திருமணம் செய்ய ஏற்ற காலமல்ல.ஒரே குடும்பத்தில் மகனுக்கோ, மகளுக்கோ இரண்டு திருமணமும் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகே செய்ய ... Read more
clicks 126 View   Vote 0 Like   2:29pm 2 Jun 2012
Blogger: atchaya
ஜாதகத்தில் ஏழாமிடமானது களஸ்திர ஸ்தானம், சப்தம ஸ்தானம், இன்ப ஸ்தானம் என்றெல்லாம் கூறப்படும்.திருமணம் , சூதாட்டம், வழக்கு, சுற்றங்கள் சூழ்தல், வியாபாரம், சன்மானம், சௌக்கியம், அலங்காரம், மனைவியின் அழகு, ஜவுளி வியாபாரம், நட்பு, விவாதங்கள், அன்னிய தேசத்தில் வசித்தல்,... Read more
clicks 131 View   Vote 0 Like   11:45am 2 Jun 2012
Blogger: atchaya
மனித உடல் பல கோடி உயிரணுக்களின் சேர்க்கையானால் ஆனது. அந்த அணுக்கள் பல தரப்பட்டவை. உடலை ஒழுங்காக ஆரோக்கியமாக வைத்திருக்க பல வேலைகளைச் செய்ய, உடலுற்ப்புக்களின் இயக்கங்களுக்குத் தக்கபடி ஒவ்வொரு உறுப்பிலும் உள்ள, உயிரணுக்கள் செயல்படுகின்றன.ஒவ்வொரு உயிரணுவும்... Read more
clicks 125 View   Vote 0 Like   8:51am 2 Jun 2012
Blogger: atchaya
என்ன தான் முயற்சி செய்திட்டாலும்டைமிங் மிஸ்ஸானா!என்னோட உழைப்பு மட்டுமல்ல நானும் தான் கீழே !... Read more
clicks 135 View   Vote 0 Like   2:38pm 1 Jun 2012
Blogger: atchaya
திருவண்ணாமலை மாவட்டம் - ஆரணிப் பேருந்து நிலையத்தில் குப்பைத் தொட்டியில்இருக்கும் உணவை உண்ணும் காட்சி.வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் ... Read more
clicks 172 View   Vote 1 Like   4:06pm 31 May 2012
Blogger: atchaya
வெட்டுக்கிளி கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம். வெட்டுக்கிளிகள் வெளித் தோற்றத்தில் தத்துக்கிளிகள் போலிருக்கும். இதனை தத்துக்கிளிகளிலிருந்து வேறுபிரிப்பதற்காக இது குறுமுனை வெட்டுக்கிளி எனப்படும். வெட்டிக்கிளிகள் பல்வேறு நிறங்களில் உள்ளன. வ... Read more
clicks 125 View   Vote 0 Like   3:31pm 31 May 2012
Blogger: atchaya
Thanks to http://forgifs.com/gallery/v/Snow-cat-burrows.gif.htmlஎப்ப எது நடக்கும்னு தெரியாது....எச்சரிக்கை!விகாரமான மனசு....பெண்களே எச்சரிக்கை!உங்களைச் சுற்றி இத்தகைய ஆடவர் இருக்கலாம்!விழிப்புடன் இருங்கள்!என்ன கொடுமைடா இது!விதிவிலக்கு இல்லையோ!... Read more
clicks 130 View   Vote 0 Like   12:52pm 31 May 2012
Blogger: atchaya
முன்னோர்களின் மரபணுக்களில் பதிந்துள்ள நோய்க்கூறுகளின் அம்சங்கள் பரம்பரையினரையும் தொடர்கின்றது. இது மருத்துவம் சொல்கின்ற விஞ்ஞான பூர்வமாக ஆய்வு மேற்கொண்டு சொல்லப்பட்ட உண்மை.உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்கள், சருமத்திலும் வருவதற்கான வாய்ப்புகள் ... Read more
clicks 130 View   Vote 0 Like   5:24pm 30 May 2012
Blogger: atchaya
சிந்திக்கவும், சிரிக்கவும் தெரியணும்.புத்திசாலியா செயல்படறதா நாம நினைப்போம்!நம்மளோட செயல், நம்மையே சிரிக்க வைச்சிடும் சில நேரத்தில்.சில நேரத்தில் சிந்தனை செய்தும் திட்டமிட்டு செய்தும் ஏன் இப்படி ஆச்சுஎன்று எண்ணும்படி ஆகிடும்.தவறுவது இயற்கை! ஆனால்அதுவே தொ... Read more
clicks 136 View   Vote 0 Like   10:55am 30 May 2012
Blogger: atchaya
FavIcon from Pics: Create a free favicon for your website in seconds!... Read more
clicks 165 View   Vote 0 Like   1:36pm 28 May 2012
Blogger: atchaya
மனிதன் மிகவும் உணர்ச்சிகரமானவன்.இந்த உணர்ச்சி சில வேளைகளில் அதன் எல்லையைக் கடக்கும் போது ஏற்படும் பிரளய மாற்றமே கோபம்.கோபம் அதிகரிக்கும் வேளையில் அறிவு மங்கி செயல்படுவதில்லை!மனம் நிலை கொள்ள மறுக்கின்றது.உடலில் உஷ்ணம் அதிகரிக்கின்றது. நரம்புகள் துடிக்கின... Read more
clicks 131 View   Vote 0 Like   10:01am 28 May 2012
Blogger: atchaya
மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, பாண்டவர்கள் வெற்றிமிதப்பில் களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, நிகந்த இறப்பினால் உண்டான தோஷம் கருதி துயரம் அடைந்தனர். தங்களின் ரட்சகனான கிருஷ்ணரிடம் பாவ விமோசனம் தீர வழி கேட்டனர். அவர் ஒரு கரிய நிற தண்டமும், கருப்பு மாட... Read more
clicks 135 View   Vote 0 Like   9:55am 28 May 2012
Blogger: atchaya
ரிஷப ராசிக்கு 2 -14-26 – 38 -50-62 – 74 - 86 – 98மிதுன ராசிக்கு -3 – 15 – 27 – 39 – 5 1 – 63-75 – 87 - 99கடக ராசிக்கு– 4 – 16 – 28 – 40 – 52 – 64 – 76 – 88 – 100 ரோஹினி – ஹஷ்தம் – திருவோணம்மிருகசீரிடம் – சித்திரை – அவிட்டம்திருவாதிரை – சுவாதி – சதயம்வெண்புறாமயில்கருடன்தமிழ்மலையாளம்உருதுபெண் வர்க்கம்ஜவான்இசுலாமி... Read more
clicks 120 View   Vote 0 Like   9:49am 28 May 2012
Blogger: atchaya
               இருபதாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு நோய்கள் இருந்தனவா? நோய்கள் வந்து விட்டால், அவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது....விஞ்ஞான மருத்துவ வசதி இல்லாத அவர்கள், குறிப்பாக கிராம மக்கள் எப்படி இதனை எதிர் கொண்டனர். உடலில் எதோ கெட்ட ஆவி புகுந்து கொண்டத... Read more
clicks 144 View   Vote 0 Like   11:26am 24 May 2012
Blogger: atchaya
       பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழ உணவு அவசியம்.உணவைத் தேடியே ஒவ்வொரு உயிரினமும் பல வகையில் போராடிப் பெற்று, பசியாறி, உயிர் வாழ்கின்றது. உணவால் உடம்பை வளர்க்கின்றது.மனிதனும் இதற்கு விதி விலக்கல்ல!       ஜோதிடத்தில், இந்த உணவைப் பற்றியும் சொல்லி இரு... Read more
clicks 136 View   Vote 0 Like   2:09pm 23 May 2012
Blogger: atchaya
தன்னம்பிக்கை – எதிர்மறை எண்ணங்கள்!    ஆக்கப் பூர்வமான எண்ணங்களுக்கும் வாழ்வில் நாம் அடையும், கிடைக்கும் நன்மைகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.    வலிமையான நோய் எதிர்ப்புத்திறன், நல்ல செயல் திறன், வலிமையான ஆரோக்கிய சிந்தனைத் திறன் எல்லாமே எண்ணங்களினாலே ... Read more
clicks 136 View   Vote 0 Like   3:24pm 22 May 2012
Blogger: atchaya
போகும் இடம்நினைக்கும் இடம்பேசும்இடம்கேட்கும் இடம்வரும்இடம்ராசியானாலும்பாவகமானாலும்மாறாமல் பலாபலன்சொல்லும் இடங்கள்இயங்கும் இடம்கையாளும்இடம்விரும்பும்இடம்காக்கும்இடம்தடுமாறும்இடம்இணையும்இடம்வெறுக்கும்இடம்எண்ணியல் ஜோதிடம் கற்பவர்கள் அறிந்து கொ... Read more
clicks 131 View   Vote 0 Like   3:20pm 22 May 2012
Blogger: atchaya
எழும்பூர் ரயில் நிலையம்அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரயில் நிலையமாகத் தான் இருக்கும். சென்னையின் மையப் பகுதியில் பரந்து விரிந்த... Read more
clicks 163 View   Vote 0 Like   2:14pm 21 May 2012
Blogger: atchaya
நான் இந்த ஜாதி.. நீங்க எந்த ஜாதி ? வெங்காயம்...என்ன படிச்சு என்னத்த செய்றது? போற போக்குல தந்தை பெரியாரையும், மகாத்மா காந்தியையுமே ஜாதித் தலைவரா ஆக்கிருவாய்ங்க போல...படிச்சவன்தான்யா இப்ப ஜாதி வெறி பிடிச்சு அலையுறான். M.R.ராதவோட ஒரு சூப்பர் வசனம் இருக்கு -- "வெள்ளைக்கா... Read more
clicks 139 View   Vote 0 Like   3:35pm 20 May 2012
Blogger: atchaya
சஷ்டி விரதம் .....தொடர்ச்சி.....இத்தனைக் கட்டுப்பாடுகளா விரதம் மேற்கொள்ள?சிற்றின்ப வாழ்வில் இருந்து பேரின்ப வாழ்வு அடைய இவ்விரதம் மிகவும் உதவியாக இருக்கும்.இளமையில் இருந்து ஒரு ஒழுங்குமுறை மேற்கொள்பவர்களுக்குஎந்த வயதிலும் இது சாத்தியமானது.தங்கள் குழந்தைகளை ... Read more
clicks 143 View   Vote 0 Like   7:22am 20 May 2012
Blogger: atchaya
வாழ்வினில் ஒவ்வொரு நாளும் இனிமையாக செல்ல வேண்டுமா?முருக பக்தராக மாற வேண்டும்!கிருத்திகை விரதம் மேற்கொள்ள வேண்டும்!சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும்!தினமும் கந்தர் சஷ்டி கவசம் படிக்க வேண்டும்!ஆறு கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும்! ஏகாதசி விரதம் மேற்கொள்ள வேண்டு... Read more
clicks 157 View   Vote 0 Like   4:49pm 18 May 2012
Blogger: atchaya
உங்களின் ஆரோக்கியம் பராமரிக்க வேண்டுமானால், நாம்உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாக வேண்டும். ஆனால்,அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, மருந்து மாத்திரை சாப்பிட்டு,மாத்திரை என்றாலே அலர்ஜியாக பார்ப்பவர்கள் அதிகம்.இவர்களுக்காகவே, இப்பதிவு. இயற்கையாக, நாமே இப் பிரச்னையைசரி செய... Read more
clicks 139 View   Vote 0 Like   9:41am 17 May 2012
Blogger: atchaya
பொதுவாக, ஜோதிட நூல்கள் அல்லது பஞ்சாங்கம் பார்க்கும் போது, பல வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்பது தெரியாமல் படிப்போம்!இப்பதிவில், முக்கியமான சில வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்!லப்தை - அசுத்தமான தன்மைபிரம்மம் - திகைப்புபூகம்பம் - குமுறல்சூலம் - வி... Read more
clicks 156 View   Vote 0 Like   5:18pm 15 May 2012
Blogger: atchaya
என்ன சொன்னாலும், எழுதினாலும் கருத்து யாரும் சொல்லவோஎழுதவோ மாட்டாங்க!.அதனால, நேரடியா காணொளி பாருங்க!... Read more
clicks 139 View   Vote 0 Like   2:06pm 15 May 2012
clicks 131 View   Vote 0 Like   1:54pm 15 May 2012

Share:

Members Login

    Forget Password? Click here!
  • Week
  • Month
  • Year
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be redirected to "My Profile" page, here you are required to click on "Submit Blog". Please fill your blog details & send us. Kindly note that our team wi...
  You will be glad to know that after thumping success of hamarivani.com, which is a unique rendezvous of Hindi bloggers and readers spread all over world, we are feeling jubilant to introduce Bloggiri.com. At Bloggiri, your blog will get a huge horiz...
More...
Total Blogs (910) Totl Posts (44919)