POPULAR HINDI BLOGS SIGNUP LOGIN

Blog: 'சுரன்'

Blogger: sukumaran
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பலகலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர்.இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,139ஆக உள்ளது.அடுத்தடுத்த ... Read more
clicks 57 View   Vote 0 Like   4:32am 21 Mar 2020
Blogger: sukumaran
நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250 இருக்கைகளில் ஒன்றில் போய் ரஞ்சன் கோகோய் அமர்வதற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை அவர் வகித்திருக்க வேண்டியதேயில்லை!* உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர... Read more
clicks 59 View   Vote 0 Like   6:35am 20 Mar 2020
Blogger: sukumaran
மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காலியான 6 எம்.பி.க்களுக்கான இடத்துக்குப் போட்டியிட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியில்லாததால் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழகத்துக்கு 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் கோட்டா உள்ளது. இதில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் வீதம் வ... Read more
clicks 51 View   Vote 0 Like   5:00am 19 Mar 2020
Blogger: sukumaran
நாணலாக சட்டத்தை வளைத்தவருக்கு கைமேல் பலன்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வுபெற்ற, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, மத்திய பாஜக அரசானது, மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியுள்ளது.“இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 8... Read more
clicks 46 View   Vote 0 Like   5:52am 18 Mar 2020
Blogger: sukumaran
உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல இடங்களில் பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டது.தற்போது மாநிலத்தில் போராட்ட நிலைமைகள் குறைந... Read more
clicks 45 View   Vote 0 Like   4:34am 16 Mar 2020
Blogger: sukumaran
இதிலும் விளம்பரம் தேவையா?உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வ... Read more
clicks 48 View   Vote 0 Like   12:33pm 14 Mar 2020
Blogger: sukumaran
பச்சை பொய் பேசும் ரஜினி1996-ல் தம்மை தேடி முதல்வர் பதவி வந்ததாகவும் அப்போதே தாம் அதை நிராகரித்துவிட்டதாகவும் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மை என நிரூபிக்க முயற்சிக்கிறார் ரஜினிகாந்த்.அரசியலுக்கு வந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்து எம... Read more
clicks 49 View   Vote 0 Like   8:41am 13 Mar 2020
Blogger: sukumaran
அர்பத் நாட் வங்கி திவாலான கதை.தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் வங்கி, சிக்கலுக்குள்ளாகி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. போன நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னையில் இதுபோல ஒரு வங்கி திவாலானதில் பல குடும்பங்கள் ... Read more
clicks 73 View   Vote 0 Like   4:39am 12 Mar 2020
Blogger: sukumaran
யெஸ் வங்கியில் நடந்தது என்ன?Image copyrightGETTY IMAGESஏற்கனவே பல வங்கிகளில் வராக்கடன்களை வைத்திருந்தவர்கள், திவால் ஆனவர்கள் இந்த வங்கியில் பெருமளவில் கடன் வாங்கியிருக்கிறார்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் கொடுக்கும்போது அரசியல் ரீதியான அழுத்தங்கள் இருந்திருக்கலாம். அப... Read more
clicks 60 View   Vote 0 Like   1:00pm 11 Mar 2020
Blogger: sukumaran
இன்று மத்திய பிரதேச அரசியலில் வெடித்த பூகம்பம், தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை சேர்ந்த ஆறு அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏக்கள் விமானம் மூலம் பெங்களூரு... Read more
clicks 63 View   Vote 0 Like   5:39am 11 Mar 2020
Blogger: sukumaran
"இன்னும் பல திவால்கள் உள்ளனமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது குறிப்பாக கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் மட்டுமே என்ற நிலையில் மும்பை பங்குச... Read more
clicks 55 View   Vote 0 Like   12:16pm 10 Mar 2020
Blogger: sukumaran
வைரஸ் பரவும் போதெல்லாம் மக்கள் முகத்துக்கு சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து மூடிக் கொள்ளும் படங்களைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அவற்றைப் பயன்படுத்துவது உலகம் முழுக்க பல நாடுகளில் இது வழக்கமாகிவிட்டது.சீனாவில் அதிகமான மாசுபா... Read more
clicks 62 View   Vote 0 Like   4:44am 9 Mar 2020
Blogger: sukumaran
இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் அறிவித்தார். எல்ஐசி நிறுவனம் பாலிசி தாரர்களுக்கு நேர்மையான, வெளிப்படையான சிறந்த சேவையை வழங்கி வருவதோடு, நாட்டின் பொருளாதாரத்துக்... Read more
clicks 53 View   Vote 0 Like   10:55am 7 Mar 2020
Blogger: sukumaran
இந்தியத் தொல்லியல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் தலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவிருப்பதாகவும் அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 7,000 கோயில்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய... Read more
clicks 93 View   Vote 0 Like   6:27am 4 Mar 2020
Blogger: sukumaran
டெல்லியில் நடைபெறும் வன்முறைக்கு போலீஸ்தான் முழுக் காரணம். அதற்கு நானே ஆதாரம்’ என்று பாஜகவின் கூட்டணி கட்சி எம்பியும், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் மகனுமான நரேஷ் குஜ்ரால் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.பஞ்சாப் சிரோன்மணி அகாலி தள் கட்சியின் மக்களவ... Read more
clicks 57 View   Vote 0 Like   1:00pm 29 Feb 2020
Blogger: sukumaran
தில்லியில் நிலைமை மோசம் என்று தகவல்கள் வருகிறதே என்னவாயிற்று என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வீடியோக்களும் வந்து கொண்டே இருக்கின்றன.ஷாஹீன்பாக் பகுதியில் பல நாட்களாக அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.இப்போது பிரச்சினை ஏற்பட்டிருப்பது யமுன... Read more
clicks 78 View   Vote 0 Like   8:37am 27 Feb 2020
Blogger: sukumaran
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வடகிழக்கு தில்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் குடியுரிமைதிருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது சிஏஏவு... Read more
clicks 52 View   Vote 0 Like   2:53pm 24 Feb 2020
Blogger: sukumaran
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையும், சில நிறுவனங்களை மட்டும் வளர்த்துவிடும் போக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை படுகுழியில் வீழ்த்தியுள்ளது.அதிலும் குறிப்பாக வோடஃபோன் நிறுவனம் திவாலாகி தனது சேவையை இந்தியாவில் இருந்தே காலி செய்யும் நிலை... Read more
clicks 54 View   Vote 0 Like   8:47am 23 Feb 2020
Blogger: sukumaran
விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மானிய திட்டங்களில் மத்திய அரசின் பங்கு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள், பயிர்களுக்கு இனி இன்சூரன்ஸ் செய்வது க... Read more
clicks 56 View   Vote 0 Like   8:15am 21 Feb 2020
Blogger: sukumaran
கடந்த சில வாரங்களில் சென்னை நகரில் மட்டும் க்யூ.ஆர் குறியீடு(கோடு )மூலமாக ஏமாற்றப்பட்டதாக 20 புகார்கள் பதிவாகியுள்ளதால், க்யூ.ஆர் கோடு (QR Code) பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.... Read more
clicks 55 View   Vote 0 Like   1:57pm 17 Feb 2020
Blogger: sukumaran
அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் நேவல்’ நிறுவனம், குறித்த நேரத்தில் கப்பல்களை கட்டித் தராததால், அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி நடத்தும் நிறுவனங்களில் ஒன்று ‘ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினியர... Read more
clicks 92 View   Vote 0 Like   8:21am 16 Feb 2020
Blogger: sukumaran
தமிழகத்தின் கிராமப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்து இளைஞர்கள்   அரசு பணி  பெற வேண்டுமானால் தேர்வாணையம்  ஓர்  நேர்மையான அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். 1974-ஆம் ஆண்டு நான் தேர்வாணையம் நடத்திய  தொகுதி... Read more
clicks 95 View   Vote 0 Like   9:53am 13 Feb 2020
Blogger: sukumaran
"பயங்கரவாதிகளுக்கு பிரியாணிகளுக்கு பதிலாக துப்பாக்கி குண்டுகள் வழங்கப்பட வேண்டும்,""அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி,"இது சாதாரண வார்த்தைகள் இல்லை. இந்த வார்த்தைகளைப் பேசிதான் டெல்லி தேர்தலில் சமூக ரீதியாக மக்களைப் பிரிக்க முனைந்தனர்.இம்மாதிரியான வார்... Read more
clicks 51 View   Vote 0 Like   11:40am 12 Feb 2020
Blogger: sukumaran
அறிவியல்  ஞானிகள்அர்ஜுனன் போரில் அணுசக்தி கொண்ட அம்புகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்த மேற்கு வங்க ஆளுனர் ஜக்தீப் தன்கர் முதல், விநாயகருக்கு யானைத்தலையை ஒட்ட வைத்த பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம், ஆதிகாலத்திலும் இந்தியாவில் இருந்தது என்று உறுதிபடக் கூ... Read more
clicks 44 View   Vote 0 Like   9:41am 11 Feb 2020
Blogger: sukumaran
2020ம் ஆண்டு குரூப்4 தேர்வில்  நடைபெற்ற முறைகேடு பூதாகரமாககிளம்பியிருக்கிறது.  சிவகங்கை அருகேயுள்ள பெரிய கண்ணணூரைச் சேர்ந்தபோலீஸ்காரர் சித்தாண்டி ஜெயக்குமார் ஆகியோர் கைவரிசையில் இராமநாதபுரம்மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 99 பேர்களில் ஒருவர் மாநில அளவ... Read more
clicks 46 View   Vote 0 Like   6:03am 9 Feb 2020

Share:

Members Login

    Forget Password? Click here!
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be redirected to "My Profile" page, here you are required to click on "Submit Blog". Please fill your blog details & send us. Kindly note that our team wi...
  You will be glad to know that after thumping success of hamarivani.com, which is a unique rendezvous of Hindi bloggers and readers spread all over world, we are feeling jubilant to introduce Bloggiri.com. At Bloggiri, your blog will get a huge horiz...
More...
Total Blogs (910) Totl Posts (44919)