POPULAR HINDI BLOGS SIGNUP LOGIN

Blog: அறுசுவைக் களஞ்சியம் ....

Blogger: RadhaBalu
தேவைமைதா—2  கப்சர்க்கரை---  3 கப்நெய்--  2  கப்ஏலப்பொடி--- 1  தேக்கரண்டிஆரஞ்சு,  பச்சை  நிற  ஃபுட்  கலர்செய்முறைவாணலியில்  நெய்யை  விட்டு  உருக வைக்கவும். அதில்  மைதா  மாவைப்  போட்டு,  கேஸை  சிம்மில்  வைத்து  சிவக்காமல்  வறுக்கவு... Read more
clicks 177 View   Vote 0 Like   8:13am 5 May 2015
Blogger: RadhaBalu
தேவைதினை - 1 கப்  பயத்தம்பருப்பு- ¼ கப், பனங்கற்கண்டு -1 கப்கல்கண்டு - ½ கப்பால்- 1 கப் தேங்காய்ப்பால் - ½ கப்நெய் - ½ கப்ஏலக்காய்பொடி- 2 தேக்கரண்டி மிந்திரி பருப்பு- 10திராட்சை - 10 பாதாம் - 10 சிறியதாக நறுக்கிய ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பேரிச்சை பழத் துண்டுகள் -  1 க... Read more
clicks 177 View   Vote 0 Like   10:41am 4 May 2015
Blogger: RadhaBalu
இது செட்டிநாட்டு ஸ்பெ ஷலான இனிப்பு. வித்யாசமான சுவையுள்ள இந்த வடை செய்வது எளியது.தேவை உளுத்தம்பருப்பு---1 கப் அரிசி-----1/4 கப்கல்கண்டு---3/4 கப் ஏலப்பொடி--1 தேக்கரண்டி எண்ணெய்---வேகவிட செய்முறை அரிசி, உளுத்தம்பருப்பை சேர்த்து நனைத்து 2 மணி நேரம் ஊறவிடவும். தண்... Read more
clicks 173 View   Vote 0 Like   5:08pm 14 Apr 2015
Blogger: RadhaBalu
வாழைப்பூஎடுத்த பூக்கள்தேவைவாழைப்பூ - 1துவரம்பருப்பு - 3/4 கப்கடலைப் பருப்பு - 1/2 கப்மிளகாய்வற்றல் - 8-9பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி  மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டிஎண்ணை  - 4 தேக்கரண்டிகடுகு - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறைவாழைப்பூவை ஆய்ந்து உள்ளிருக்க... Read more
clicks 174 View   Vote 0 Like   10:47am 13 Apr 2015
Blogger: RadhaBalu
தேவைபாதாம்--- 40முந்திரி--- 25காரட்--- பெரிதாக 1சர்க்கரை--- 1 கப்பால்-- 1 லிட்டர்குங்குமப்பூ--- 10 இதழ்கள்ஏலக்காய்--- 8மேலே அலங்கரிக்கபாதாம், முந்திரி, திராட்சைசெய்முறைபாதாம், முந்திரியை வென்னீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து பாலை விட்டு, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.காரட்டை துருவி... Read more
clicks 166 View   Vote 0 Like   10:12am 13 Apr 2015
Blogger: RadhaBalu
தேவை:அரிசி மாவு--1 கப் (அரிசியை ஊறவைத்து, வடிகட்டி மிக்சியில் நைசாக அரைக்கவும்.)அல்லது ரெடி கொழுக்கட்டை மாவு கடையில் வாங்கலாம்.பால்---1 கப்வெல்லம் --1 கப்தேங்காய்ப்பால்---1/2 கப்ஏலக்காய் ---6நெய்---4 தேக்கரண்டிகுங்குமப்பூ---சில இதழ்கள்உப்பு---1 சிட்டிகைசெய்முறை1 மூடி தேங்கா... Read more
clicks 198 View   Vote 0 Like   4:15pm 3 Apr 2015
Blogger: RadhaBalu
யுகாதி பச்சடி ஆந்திர வருடப் பிறப்பான யுகாதிக்கு செய்யும் இந்த பச்சடி சுவையானது. இதில் அறுசுவைகளும் இணைந்திருக்கும்.தேவைபுளி --- சிறு எலுமிச்சை அளவுவெல்லம் --- 1/2 கப்மாங்காய் --- சிறியது 1புதிய வேப்பம்பூ--- 2 டேபிள்ஸ்பூன்காரப்பொடி --- 1 தேக்கரண்டிபச்சைமிளகாய்--2வாழைப்ப... Read more
clicks 183 View   Vote 0 Like   8:52am 30 Mar 2015
Blogger: RadhaBalu
BobattuChanadal-1 cupJaggery--11/4 cupmaida--3/4 cupWheat flour--1/2 cupCardamom--5Salt--a pinchGhee, Oil, Rice Flour...4 Tblspoon for dredging.Method...Mix maida and wheat flour with salt and oil and enough water to make a soft and stiff  dough. Knead well and close it for an hour.Soak chanadal in water for 1/2 an hour.Boil in a cooker and strain. Add jaggery with dhal and boil till the mixture thicken. Remove and cool.Grind to a fine paste. Make small balls from this.Take a small banana leaf or thick plastic sheet and grease with oil. Also grease your hands with oil. Place maida ball in the centre and make a small round with hands. Place chanadhal ball and fold the edges. Fold... Read more
clicks 193 View   Vote 0 Like   4:06pm 29 Mar 2015
Blogger: RadhaBalu
தேவைகாலிஃளவர்--சிறியது-- 1உரித்த பச்சைப் பட்டாணி--- 1/2 கப்துவரம்பருப்பு அல்லது பயத்தம்பருப்பு -- 1/4 கப்சாம்பார் பொடி-- 2 டீஸ்பூன்தேங்காய் எண்ணை (வறுக்க, தாளிக்க) 4டீஸ்பூன்கருவேப்பிலை-- 2 கொத்துஉப்பு-- தேவையான அளவுவறுத்து அரைக்கபெருங்காயம்- 1 சிறு துண்டுகடலைப் பருப்பு--... Read more
clicks 169 View   Vote 0 Like   7:41am 15 Mar 2015
Blogger: RadhaBalu
Wheat Halwaதேவை சம்பா  கோதுமை-- 1 கப்சர்க்கரை-- 21/2 கப்நெய்-- 2 முதல்  2 1/4 கப் வரைபாதாம்--  15ஏலக்காய்  பொடி--- 1 தேக்கரண்டிமிந்திரி  பருப்பு--- 20எலுமிச்சை-- 1 மூடிகேசரி  கலர்  பொடி--- 1/4 தேக்கரண்டிகுங்குமப்பூ- சிட்டிகை அளவு  செய்முறைகோதுமையை  முதல்  நாள்  இரவே  தண்ணீ... Read more
clicks 191 View   Vote 0 Like   7:57am 1 Sep 2014
Blogger: RadhaBalu
 தேவையான பொருள்கள்கடலை மாவு - 250 கிராம்,நெய் - 150 கிராம்,கோவா (இனிப்பில்லாதது) - 100 கிராம்,ஈக்வல் (Artifical Sweetener Equal) - 1/4 கப்,ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்,முந்திரி, திராட்சை, பாதாம் துண்டுகள் (தேவையெனில் சேர்க்கவும்) - தேவையான அளவுசெய்முறைகடலை மாவை சலித்துக் கொள்ளவும். வாணலியில் சிறித... Read more
clicks 332 View   Vote 0 Like   12:21pm 4 Jul 2014
Blogger: RadhaBalu
தேவை-----------கோதுமை  மாவு--- 2 கப்பனீர்-- 200  கிராம்பெரிய  வெங்காயம்-- 2சீரகம்-- 2 தேக்கரண்டிமஞ்சள்பொடி--  1 தேக்கரண்டிகாரப்பொடி-- 2 தேக்கரண்டிகரம்மசாலா-- 1 1/2 தேக்கரண்டிபொடியாக  நறுக்கிய கொத்தமல்லி  தழைஎண்ணை-- தேவையான  அளவுஉப்பு-- தேவையான  அளவுசெய்முறை----------------கோதுமை... Read more
clicks 254 View   Vote 0 Like   5:07pm 6 May 2014
Blogger: RadhaBalu
தேவைவாழைக்காய்-- 2 (பெரியது)காரட்--- 1தேங்காய்த்துருவல்--- 1/4 கப்எலுமிச்சம்பழம்--- 1பெருங்காயப்பொடி--- 2 சிட்டிகைஎண்ணை-- 4 தேக்கரண்டிகடுகு--- 2  தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு--- 3 தேக்கரண்டிஇஞ்சி-- சிறுதுண்டுபச்சை  மிளகாய்--- 3மிந்திரி  பருப்பு--- 8உப்பு-- தேவையான  அளவுகறிவேப்... Read more
clicks 358 View   Vote 0 Like   5:22pm 20 Mar 2014
Blogger: RadhaBalu
 தேவை--------------சின்ன  வெங்காயம்  (உரித்தது) -- 1 கப்முள்ளங்கி-- 1தக்காளி-- 4புளி--   எலுமிச்சை  அளவுமஞ்சள்பொடி-- 1 தேக்கரண்டிதனியாபொடி-- 1 1/2 தேக்கரண்டிகாரப்பொடி-- 2 தேக்கரண்டிநல்லெண்ணை--- 8 தேக்கரண்டிவதக்கி  அரைக்க--------------------------------தேங்காய்  துருவல்-- 4 தேக்கரண்டிபேரீச்சம்... Read more
clicks 271 View   Vote 0 Like   9:42am 13 Mar 2014
Blogger: RadhaBalu
 காரடையா நோன்பு ஒவ்வொரு வருடமும் மாசியும்,பங்குனியும் கூடும் நாளில் வரும். இது கணவனின் நலன் வேண்டி அவரது நீண்ட ஆயுளுக்காக ஸ்ரீகாமாக்ஷி தேவியை வேண்டி மனைவியர் செய்யும் நோன்பு. திருமணமாகாத பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொள்ளலாம். விரதம் இருக்க வேண்டிய தே... Read more
clicks 261 View   Vote 0 Like   5:41pm 10 Mar 2014
Blogger: RadhaBalu
தேவை பாதாம் பவுடர்  - 150 கி.வெண்ணை - 200கி.மைதா -  300கி.முட்டை -2 சர்க்கரை -75கி.வெனிலா எசன்ஸ் - 5-6 உப்பு - 1 சிட்டிகை மேலே தூவ பூரா சர்க்கரை - 50 கி.செய்முறை பாதாம் பவுடர் கிடைக்காவிடில் முழு பாதாம்களை வெந்நீரில் சற்று  ஊறவைத்து தோலி  நீக்கி நன்கு காயவைத்து பொடியாக்கிக் க... Read more
clicks 286 View   Vote 0 Like   6:58pm 7 Feb 2014
Blogger: RadhaBalu
தேவை துவரம்பருப்பு-- 1 கப்கடலைப்  பருப்பு--- 1/4 கப்மிளகாய்  வற்றல்-- 2மிளகு--  2 தேக்கரண்டிஉப்பு--- தேவையான  அளவுசெய்முறைதுவரம்பருப்பு  மற்றும்  கடலைப்  பருப்பை  வெறும்  வாணலியில்  எண்ணையில்லாமல் சிவக்க  வறுக்கவும்.பாதி  வறுக்கும்போதே  மிளகு,  மிள... Read more
clicks 312 View   Vote 0 Like   8:31pm 1 Feb 2014
Blogger: RadhaBalu
 சமையலை  எளிதாக்க  சில  சின்னச்  சின்ன  டிப்ஸ் !** ரசம்  மணமாக,  சுவையாக  இருக்க  வேண்டுமா?  ரசத்தில்  பருப்பு  ஜாலம்  விட்டு  நுரைத்து  வரும்போதே   இறக்கிவிட  வேண்டும்.  கொதிக்க  விடக்  கூடாது. நெய்யில்  கடுகு  தாளிக்கும்போது  ஒரு&... Read more
clicks 243 View   Vote 0 Like   8:20pm 1 Feb 2014
Blogger: RadhaBalu
போகி  முடிந்தது!அடுத்து பொங்கல் செய்வதைப் பார்ப்போம்!எல்லாரும் செய்யும் பொதுவான சமையல் சர்க்கரைப் பொங்கலும், வடையும். சில வீடுகளில் வெண்பொங்கல்,அவிஸ்  இவற்றையும் செய்வதுண்டு.அவிஸ் என்பது அரிசியை வெறும் வாணலியில் சற்று பிரட்டி, அத்துடன் நீரும்,பாலும் சே... Read more
clicks 214 View   Vote 0 Like   9:00pm 12 Jan 2014
Blogger: RadhaBalu
பொங்கல்  தமிழ்நாட்டின்  முதல்  முக்கிய பண்டிகை . நான்குநாட்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாள்.ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பு.முதல்நாள் போகியன்று பழையன கழித்து புதிய எண்ணங்களை ஏற்கும் நாள். மறுநாள்  நம் உயிருக்கு ஆதாரமான  உணவு விள... Read more
clicks 227 View   Vote 0 Like   9:15pm 11 Jan 2014
Blogger: RadhaBalu
                                                                   தேவை :தனியா- 1/4 கப் ,மிளகு - 5 டீஸ்பூன் , மிளகாய்  வற்றல்- 6, சீரகம்- 2 டீஸ்பூன்,   பெருங்காயம்-  சிறு  துண்டு, வேப்பம்... Read more
clicks 250 View   Vote 0 Like   8:31pm 3 Jan 2014
Blogger: RadhaBalu
தேவைஅரிசி-- 1  கப்பீன்ஸ்,  காரட்,  உருளைக்கிழங்கு,  கத்தரி,  முருங்கை---நறுக்கிய  துண்டங்கள்--- 2 கப்உரித்த  பச்சைப்பட்டாணி--- 1/4 கப்புளி--- எலுமிச்சை  அளவுதுவரம்பருப்பு-- 1/2 கப்உப்பு--- தேவையான  அளவுமஞ்சள்பொடி--- 1/4 தேக்கரண்டிநெய்--- 1/8 கப்எண்ணை--- 1/4 கப்வறுத்து  அர... Read more
clicks 412 View   Vote 0 Like   1:52pm 23 Dec 2013
Blogger: RadhaBalu
 தேவை புளி - ஒரு ஆரஞ்சுப் பழம் அளவு (கையால் கெட்டியாகப் பிடித்து உருட்டிக் கொள்லவும்)தாளிக்க:நல்லெண்ணெய்-- கால் கப்பெருங்காயம்-- ஒரு சிறு கட்டிகடுகு---டீஸ்பூன்கடலைப் பருப்பு--- 6 டீஸ்பூன்நிலக்கடலை--- 8 டீஸ்பூன்கொண்டைக்கடலை --- கையால் கால் பிடிமிளகாய் வற்றல் ---12 - 15கற... Read more
clicks 226 View   Vote 0 Like   1:44pm 29 May 2012
[ Prev Page ] [ Next Page ]

Share:

Members Login

    Forget Password? Click here!
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be redirected to "My Profile" page, here you are required to click on "Submit Blog". Please fill your blog details & send us. Kindly note that our team wi...
  You will be glad to know that after thumping success of hamarivani.com, which is a unique rendezvous of Hindi bloggers and readers spread all over world, we are feeling jubilant to introduce Bloggiri.com. At Bloggiri, your blog will get a huge horiz...
More...
Total Blogs (910) Totl Posts (44919)