Bloggiri.com

என்னை காதலித்திடாத தேவதைகளுக்கு...

Returns to All blogs
நீயற்ற கனவுகள்நீயற்ற நினைவுகள்  நீயற்ற நாட்களாய்நீள்கிறது வாழ்க்கை...நீங்காத வலியுடனும்...நீண்டுவிடும் பயத்துடனும்......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  February 22, 2014, 1:38 pm
காதல்  என்ன கன்னிப்பெண்ணின் கூந்தல் சூடும் பூவோகசக்கி எரிந்து போனாலின்றுகாதல் காய்ந்ததென்றுதானோ......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  December 28, 2013, 11:35 pm
நனைகின்றேன்...ஓநாய்கள் அழுகின்றன.......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  December 3, 2013, 4:06 pm
...
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  December 3, 2013, 11:03 am
கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு சிரித்து அழுது கரைந்த நட்போ காதலோ...சம்பிரதாய புன்னகைக்கும் வழியில்லாது போகும் காலத்தின் கொடுமை......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  November 8, 2013, 1:37 pm
கல்லாய்  இருந்தாலும்கடவுளாய்தானே உன்னை நம்ப  வேண்டியிருக்கிறது......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  November 6, 2013, 1:33 pm
என்னை தவிர்த்தலில் உனக்கான சங்கடங்கள் அறிந்தே பிரிந்தேன்......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  October 18, 2013, 3:48 pm
என்னை புரிந்துகொள்ளாத உனக்குஎன் விளக்கங்களும் எப்பொழுதும் புரிந்துவிடபோவதில்லை .......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :tamil
  October 14, 2013, 11:41 am
எப்படி இருக்கீங்க...நலம் விசாரிக்கும் யாருக்கும்  என்  உண்மையான பதிலில்   அக்கறை  இல்லையெனில்என் பதில் எப்பொழுதும்  நான் நல்லா  இருக்கேன்......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  October 11, 2013, 2:16 pm
...
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  October 9, 2013, 1:18 pm
...
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  September 20, 2013, 12:11 pm
 இறைவன் போலேதானே இருந்தாய் இதயம் கல்லாய் தானே பிரிந்தாய்எங்கும் நிறைந்தே தான் மறைந்தாய்என் கண்ணில் நீராய் ஏன் உறைந்தாய்...                   ...
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  September 18, 2013, 1:41 pm
எத்தனை நேரம்  உன்னுடன் பேசினாலும் பொழுது போய்விடுகிறது நீ பிரியும் நேரம்தான் போக மறுக்கிறது... ...
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  September 4, 2013, 2:30 am
 ஆசையாய் தாவணிஅணிய  சொல்கிறாய்அழகாய் வந்து நின்றால்அணியாத இடங்களையே அழகென்று பார்க்கிறாய்...உன்னையா  நம்புவது......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  September 3, 2013, 3:11 am
கர்வமாய் திரியும் உன் துப்பட்டாவிடம் நீ கண்டிப்போடு  சொல் அது எனக்கான இடம் என்று......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  September 3, 2013, 12:29 am
                                                                                                       நீயாய் இருப்பாயோ       &nbs...
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  September 2, 2013, 12:16 pm
உதவுவதாய் சொல்லிசமையலறையில் நுழைந்து… நீ உதவியதாய் சரித்திரம்ஏதேனும் உண்டா...                           ...
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  August 31, 2013, 1:08 pm
  உந்தன்விழிகள்என்பது    உன் பார்வைக்காகவா                                  என் போதைக்காகவா......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  August 31, 2013, 11:39 am
உன் அணைப்பினில் காற்று நுழைந்துவிடாதெனில் அது காமம்காமம் நுழைந்துவிடாதெனில்அது காதல்காதலும்  நுழைந்துவிடாதெனில்அது நட்பு......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  August 29, 2013, 3:29 pm
                                                             மறந்துவிடலாம்                                                                 காதல்தானே......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  August 27, 2013, 6:55 pm
கல்லாகவேனும் உலகில் கடவுள் இருக்கின்றான் அதுவாகவேனும் உன்னிடம்இதயம் இருக்கிறதா......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  August 23, 2013, 2:26 pm
கவிதை எழுதலாம் உன் விழிகளுக்காக...கவிழ்ந்தும் கிடக்கலாம் உன் கண்களுக்காக......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  August 2, 2013, 6:59 pm
உன் கண்ணீருக்கு காரணம் நானாயிருக்க கூடாது...உன் கண்ணில் நீர் வருமென்றால்... அன்றுநானேயிருக்க கூடாது... ...
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  July 30, 2013, 4:40 pm
பூமியென்ன சாமியென்ன காதலின்றி வாழுமோ...என்னை பிரிந்து நீயுமிருந்தால் காதல் வற்றி போகுமோ......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  July 27, 2013, 8:08 am
தினமும் நீ...வாசல் தெளிக்கவருகிறாயா...காதல் தெளிக்கவருகிறாயா......
என்னை காதலித்திடாத தேவதைகளுக...
Tag :
  July 23, 2013, 1:47 am

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (897) Total Posts Total Posts (44216)