POPULAR HINDI BLOGS SIGNUP LOGIN

Blog: விண்முகில்

Blogger: thamilselvi
காதல் என்னும் மாயாதேவிதான்நம்மை பிணைத்திருக்கிறாள் இன்றுவரைஉணர்வு கரங்களால்வடிவற்ற  உடல் பெருவெளியில்Read more »... Read more
clicks 219 View   Vote 0 Like   2:53pm 5 Aug 2013
Blogger: thamilselvi
ஒரு சின்ன சிணுங்கலில்வார்த்தைகள் ஏதுமற்றுதவித்து போகிறேன்மீண்டும் உன்னிடமிருந்துஇசைவான செய்தி ஒன்றுவரும் வரையில்கற்பனைகளை குத்தகை கொள்ளும்மாயவன் நீஅதன் கருவில் கனிவை குழைக்கஉன்னால் மட்டுமே முடியும்உன் அருகாமை பொழுதுகள் அத்தனையும்இளவேனிற் இம்சைகளை ... Read more
clicks 210 View   Vote 0 Like   3:42am 4 Aug 2013
Blogger: thamilselvi
பேசிய நாட்கள் நெஞ்சத்தில் விழுந்துபேச சொல்லுதேஇது பேசா வரமதின் காலம் என்றுஉணர்வுகள் கொல்லுதேRead more »... Read more
clicks 199 View   Vote 0 Like   2:09pm 2 Aug 2013
Blogger: thamilselvi
திடங்கொண்டு போராடு போட்டிக்காக என்னால் எழுதப்பட்ட இரண்டாவது காதல் கடிதம் இது. இதன் அளவு சிறியதாக இருப்பதால், இந்த கடித்த்தால் போட்டியில் பங்குபெற இயலவில்லை. போட்டியில் பங்கு பெற இயலாவிட்டாலும் இந்த கடிதம் உணர்வுகளின் குட்டி இளவரசி. மீண்டும் எழுத வரும் போது... Read more
clicks 190 View   Vote 0 Like   1:28pm 1 Aug 2013
Blogger: thamilselvi
ஒரு துளி நொடியில்இதயத்தில் விழுந்த நினைவொன்றில்நான் கவிதை ஆனேன்Read more »... Read more
clicks 180 View   Vote 0 Like   3:12am 1 Aug 2013
Blogger: thamilselvi
என்ன இது மாற்றம் எந்தன் உள்ளேஉள்ளம் அது தவிக்கிறதுவாழ்க்கை எந்தன் நெஞ்சுக்குள்ளேகைகொட்டி சிரிக்கிறதுRead more »... Read more
clicks 227 View   Vote 0 Like   3:45am 27 Jul 2013
Blogger: thamilselvi
முன் உரை அல்ல இது என் உரை     நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கதையின் இரு கதாபாத்திரங்களை உள்ளடக்கியது தான் இந்த கடிதம்.     திடங்கொண்டு போராடு – வலைப்பக்கத்தில் காதல் கடித போட்டி அறிவிச்சு இருக்காங்க நீங்க கலந்துக்கங்கன்னு நண்பர்கள் சொன்னபோது, கடிதம் தானே ஒர... Read more
clicks 194 View   Vote 0 Like   1:31pm 12 Jul 2013
Blogger: thamilselvi
அருத்தியனே…! அருத்தியனே…!என்னை அணைத்திட அணித்தாய் வாஅலகிலா அன்பைினைஎன் இதயத்தில் ஊற்றிட வாRead more »... Read more
clicks 207 View   Vote 0 Like   1:36pm 28 Jun 2013
Blogger: thamilselvi
வான் அழுக மறந்ததோ?வான் புனல் வற்றியதோ?புவி ஓடு வெடித்திங்குநில நீரும் குன்றியதோ?மேகமது நீர் ஏந்தமுற்றிலுமாய் மறுத்ததோ?மலைமுகடை முத்தமிடநாணி தலை கவிழ்ந்ததோ?வான் மகள் மலடியோ?கரு அற்று நிற்பவளோ?அழுது நீர் வற்றிவிடவெற்று விழி கொண்டவளோ?காராளன் விழி அதுவிண்ணைய... Read more
clicks 203 View   Vote 0 Like   1:54pm 24 Jun 2013
Blogger: thamilselvi
எண்ணத்தில் என்ன இது மாற்றமோஎன்னுயிரே என்னுள் தொலைகிறாய்கண்டெடுத்தேன் உன்னை இதயத்தில்காதல் மனம் துறந்து மறைகிறாய்தேடி திரியும் பெண்ணை துறந்துகானல் நீராய் உயிர்க்கிறாய்காதல் என்ற வார்த்தை வரைந்துஉணர்வை மட்டும் புதைக்கிறாய்வெண்ணிலவே உந்தன் திரையை விலக... Read more
clicks 208 View   Vote 0 Like   4:18pm 12 Jun 2013
Blogger: thamilselvi
நமது அரசாங்கம் பல இலவசங்களை நமக்கு தருகிறது என்பது உண்மை தான்அது குழந்தை பிறப்பில் இருந்து பொங்கல் வைப்பதிலிருந்து சுடுகாடு போகிற வரைக்கும் இலவசங்களை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுத்து வருகிறது. என் கருத்தில் அரசாங்கம் நமக்கு கொடுக்கவேண்டிய வெகுமதியான இல... Read more
clicks 202 View   Vote 0 Like   7:05am 9 Jun 2013
Blogger: thamilselvi
தேடல் உண்டு வாழ்விலேதேடி தெரிய அதிகம் உண்டுதேடல் தரும் அனுபவததில்வாழ்க்கைக்கென்று பாடம் உண்டுபாடங்களை தந்து செல்வோம்படித்து பழக  கூட்டம் உண்டுபட்டினத்தார் கரும்பு போலஇனிக்கும் நிகழ்வு உனக்கு உண்டுவண்ணங்களை அழித்து எழுதகடவுள் கற்றாரா...?அவர் சூரியனை கைய... Read more
clicks 230 View   Vote 0 Like   2:08am 7 Jun 2013
Blogger: thamilselvi
மம்மம்மா என்ன இதுஒரு புது உணர்வு ஆனதுநெஞ்சுக்குள்ளே  மயிலிறகால்மத்தாப்புகள் சீண்டுதுபஞ்சு மெத்தை என பிஞ்சு கரங்கள்அழைத்து செல்வது ஏனடிநெஞ்சம் முழுவதும் உந்தன் முகம்வந்து அணைத்துக்கொண்டது பாரடிகன்னங்களில் கன்னம் பதித்துகதை சொல்கின்றாய்கண்கள் வழி எனை ... Read more
clicks 227 View   Vote 0 Like   3:40pm 6 Jun 2013
Blogger: thamilselvi
எங்கும் இருள்...மின்சாரம் அற்ற இரா பொழுது அது. சில்வண்டுங்களின் க்ரீச் க்ரீச் மெல்லிய ஒலிக்கூட இரவின் பயங்கரத்தை எழுப்பி உள் கூட்டு மையங்களில் பய ரேகைகளை உற்பத்தி செய்து மனதின் தைரியத்தை அசைத்து பார்க்க முற்படும் நாழிகைகளில்....மின்சாரம் தொபுக்கடீர் என்று எங... Read more
clicks 214 View   Vote 0 Like   3:23pm 5 Jun 2013
Blogger: thamilselvi
இங்கே பொய் முகங்கள்புதைக்கப்பட்டுஇராபொழுது இருளில்இலக்குகள் தேடி அலைகிறதுநேர் முகம் பார்க்கும்போதுஉதடுகளின் இளிப்புகளைசிரிப்புகள் என்றுஅமைதிக்குள் போகிறதுஎவனோ பசியில் செத்தான்...அச்சோ பாவம்எவனோ விபத்தில் செத்தான்பாவம் நல்ல மனுஷன்பரிதவி்க்கிற மனதின... Read more
clicks 211 View   Vote 0 Like   3:38am 2 Jun 2013
Blogger: thamilselvi
நான் காத்திருக்கிறேன்கொட்டாத மழைக்காகநீ குடை கொண்டு வரவேண்டும் என்றுநான் காத்திருக்கிறேன்குடையின் நிமித்தம்உன் அன்பு எனக்காகபகிரபட வேண்டும் என்றுநான் காத்திருக்கிறேன்மென் இருளில்உன் தேடு பொருளாகநான் ஆக வேண்டும் என்றுநான் காத்திருக்கிறேன்என் நெற்றி... Read more
clicks 219 View   Vote 0 Like   5:48pm 29 May 2013
Blogger: thamilselvi
மென் இராபொழுதின் மெல்லிய இருளில்கரம் பற்றி நடக்கலாம்மென் ஸ்பரிசத்தின் தீண்டலைரசித்தபடி பல கதைகள் பேசலாம்பொய்யாகவேணும் குளிருவதாகஅருகாமை தேடலாம்பொய்களை உணர்ந்தும் கூடமெய்யென்று சேரலாம்காற்றிற்கு தடைவிதித்துநெருக்கத்தை வரவேற்கலாம்காமத்தை தீயிலிட்ட... Read more
clicks 200 View   Vote 0 Like   5:19pm 29 May 2013
Blogger: thamilselvi
என் சிந்தனை கூட்டிற்குள்சிறகடித்து செல்லும் பட்டாம்பூச்சி நீயடாகாலை வெண்பனி போலவேதொடாமல் குளீருட்டும்காதல் நீர் குமிழ் நீயடாபார்த்த்துமே வியர்த்து நின்றேன்பாவை உள்ளம் தவிக்க சென்றேன்விண் நிலவும் என்னை சுட்டுதகிப்பது ஏனடாபெண் மனதில் உன்னை வைத்துவதைப... Read more
clicks 212 View   Vote 0 Like   4:50pm 29 May 2013
Blogger: thamilselvi
பசுமையின் நிழல் ஒன்றில்ஒண்டியபடி நான்உனக்காக காத்திருந்த தருணங்கள்விழிகள் சில கணம்பாதையை நோக்கியபடிசில கணம் விரல்களை கோர்த்தும்பின் சேர்த்தும் பிரித்தபடிநிழலில் வெம்மையை தரிசித்தமுழு சூரிய நாட்கள் அவைஉடல் தகிக்காத போதும்வெம்மை நினைவுளை பொசுக்கியதுப... Read more
clicks 204 View   Vote 0 Like   1:23pm 27 May 2013
Blogger: thamilselvi
மென்புன்னகை ஒன்று நிகழ்கிறதுகுமிழ்ந்து வரும் துயரத்தைஎரித்து பொசுக்கவெனமகிழ்வதாக காண்பிக்கசிரிக்க முயன்றுஇரு உதடுகள் அஷ்டகோணலாய்வடிவொத்து போகிறதுகண்ணீரின் உற்பத்தியைசற்றே நிறுத்திவைக்கவழி பார்க்கிறது சுயம்அழுவது பாவச்செயல்அதுவும் பிறர் முன் அழுவ... Read more
clicks 249 View   Vote 0 Like   1:19pm 25 May 2013
Blogger: thamilselvi
இன்றைய தின என் அலுவலக பயணம் ஒரு சிறப்பனுவத்தை என்னுள் துவக்கியது. ஆரஞ்சு வண்ணத்தில் சுடிதார். தூக்கி போடப்பட்ட நதியா கொண்டை, அதன் பக்கவாட்டில் ஒரு ஆரஞ்சு நிற ஒன்றை ரோஜா. நெற்றியில் சின்னதாய் குங்கும நிற ஸ்டிக்கர். கண்ணாடியில் என்னை பார்த்து, தமிழ் இன்று அழகாய... Read more
clicks 226 View   Vote 0 Like   1:39pm 24 May 2013
Blogger: thamilselvi
சின்ன சின்னதாய்சில ஆசைகள் இதயத்தில் தேக்கியேநான் உனை தேடினேன்ஜென்ம ஜென்மமாய்உனை சேர்ந்திட உலகத்தில்வழியின்றி வாடினேன்சில நேரம் மலர்களில் சிரித்தாய்பல நேரம் காற்றினில் மறைந்தாய்அணுவாக எங்குமிருந்துஎனை ருசித்தாய்பலமாக கஷ்டங்கள் கொடுத்தாய்முன்நின்று ... Read more
clicks 262 View   Vote 0 Like   2:30pm 23 May 2013
Blogger: thamilselvi
குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிற நல்லொழுக்கங்கள் ஏட்டுக்கல்வியாய் நின்று போகிறதே. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடம் கற்று கொடுத்துவிட்டு நீ எந்த சாதி என்று கேட்கும் நேரங்களில், இந்த முரண்பாட்டை குழந்தைகள் எந்த வகையில் புரிந்துக்கொள்ளும்.சாதிகள் இல்லை... Read more
clicks 212 View   Vote 0 Like   2:50am 23 May 2013
Blogger: thamilselvi
மனம் வின்னென்று ஒரு வலியை பரப்பி சென்றது நேற்று இரவு சன் தொலைக்காட்சியின் ஏழுமணி செய்தியை கேட்டபோது. மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களை சுட்டுகொன்ற சம்பவத்தை பற்றி அந்த செய்தி பின்வருமாறு அறிவித்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்டதா... Read more
clicks 226 View   Vote 0 Like   4:00pm 21 May 2013
Blogger: thamilselvi
இரவின் வெற்றிடச் சாலையில்ஒருவருமில்லைகாற்றும் தன் இறக்கைகளை சுருக்கிதுயிலுற சென்றது போலும்வியர்வையில் அலங்கரித்துஅழகியல் படிக்கிறது உடல்நிசப்த இரவில்சில்வண்டு இசைமீட்டி எரிச்சலூட்டுகிறதுகொசு கொஞ்சி ரீங்கரித்துமுத்தமிட்டு வலியூட்டுகிறதுமின்சாரமி... Read more
clicks 235 View   Vote 0 Like   1:29pm 19 May 2013

Share:

Members Login

    Forget Password? Click here!
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be redirected to "My Profile" page, here you are required to click on "Submit Blog". Please fill your blog details & send us. Kindly note that our team wi...
  You will be glad to know that after thumping success of hamarivani.com, which is a unique rendezvous of Hindi bloggers and readers spread all over world, we are feeling jubilant to introduce Bloggiri.com. At Bloggiri, your blog will get a huge horiz...
More...
Total Blogs (910) Totl Posts (44919)