Bloggiri.com

Tamil Astrology Horoscope

Returns to All blogs
பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் என சொல்லப்படும் ஆண்களும் பெண்களும்அவர்களுடைய சந்திரா ராசியின் அடிப்படையில் மேஷ ராசிக்காரர்கள் என கூறப்படுகிறார்கள்.      மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே சற்று வீரம், கோபம் நிறைந்தவர்களாகவே இருப்பார். மற்றவர்களை ஆட்சி செய்வ...
Tamil Astrology Horoscope...
Tag :மேஷ ராசி காரர்களுக்குரிய பொதுவான பலன்கள்.
  December 29, 2012, 8:42 am
கோயில் என்பது பொதுவாக சக்திகள் பல நிறைந்த இடம். கோபுர கலசங்களில் இருந்து கிரகங்களின் ஈர்ப்பு சக்தியை உள்வாங்கி அதனை கோயில் முழுவதும் வியாபித்திருக்கின்ற சக்தி உடைய இடம் கோயிலாகும். இதை தவிர நம் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ சித்தர்களும் முனிவர்களும் கோயிலின...
Tamil Astrology Horoscope...
Tag :கோயிலில் வழிபாடும் விதம்?
  December 28, 2012, 3:38 pm
கோயிலுக்கு செல்லும்போது நம் பாரம்பரிய உடைகளான ஆண்களாக இருந்தால் வேஷ்டி, சட்டை அணிந்து செல்வது நல்லது. பெண்களாக இருந்தால் நம் பாரம்பரிய உடைகளான சேலை, பாவாடை, தாவணி போன்றவை அணிந்து சென்று வணங்குவது நல்லது. நாம் அணியும் உடை மற்ற பக்தர்களுக்கு அருவருப்பாகவோ, அவ...
Tamil Astrology Horoscope...
Tag :கோயிலில் எப்படி வணங்க வேண்டும்?
  December 27, 2012, 10:27 pm
திருநீறு இல்லாத நெற்றியும் வெறும் நெற்றியும் வீண். திருநீறு நெற்றியில் தரிப்பது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆன்மீக பழக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக இந்து மத கோட்சாரப்படிதிருநீறு நெற்றியில் இட்டுக்கொள்வது என்பது அனைவரும் கடைபிடி...
Tamil Astrology Horoscope...
Tag :திருநீறு ஏன் அணிய வேண்டும்?
  December 27, 2012, 3:02 pm
கோயில் என்றாலே அந்த காலத்தில் முனிவர்களும், மகான்களும் வழிபட்ட தலங்களாகும். ஒவ்வொரு கோயில்கள் உருவான வரலாறுகளை பார்த்தாலே இது விளங்கும். ஒரு சில முனிவர்களுக்கு காட்சி கொடுப்பதற்கென்றுசிவனுடைய கோயில்கள் சில உருவானதாக வரலாறு உண்டு. அந்த முனிவர்கள் எல்லாம் ...
Tamil Astrology Horoscope...
Tag :கோயிலில் ஏன் அங்க பிரதட்சணம் செய்ய வேண்டும்?
  December 27, 2012, 8:24 am
பொதுவாக புத்தாண்டு பலன்கள் ஒருவரது ராசியின் அடிப்படையில் கணிக்கபடுகிறது. கீழே கூறப்பட்டுள்ள பலன்கள் ஒருவருடைய பிறவி ஜாதகத்தில் அமைந்த கிரகங்களின் அடிப்படையில் மாறுபடும். ராசியின் அடிப்படையில் சொல்லப்பட்டு இருக்கும்  பலன்கள் ஜாதகத்தின் அடிப்படையில் கி...
Tamil Astrology Horoscope...
Tag :2013 ம் வருடம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?
  December 25, 2012, 10:17 pm
எண் 1 குண்டான 2013 ம் வருட பலன்கள் எப்படி இருக்கும்.பிறந்த தேதி 1, 10, 19, 28 மற்றும் பிறந்த தேதி மாதம் வருடம் இவற்றை கூட்டினால் ஒற்றை பட இலக்கத்தில் ஒன்று என வரும் அன்பர்கள் அனைவரும் 1 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த 2013 ஆம் வருடம் எப்...
Tamil Astrology Horoscope...
Tag :2013 ஆண்டுக்கான எண்கணித(Numerology) பலன்கள்.
  December 20, 2012, 8:57 pm
கிரக கூட்டத்தில் உள்ள சர்ப்ப கிரகங்கள் என கூறப்படும் ராகு கேதுக்கள் வருகின்ற 2-12-2012 அன்று துலாம் ராசிக்கும் மேச ராசிக்கும் இடப்பெயர்ச்சி ஆகின்றன. இது வரையில் கன்னி ராசியில் இருந்த ராகு பகவான் துலாம் ராசிக்கும், மீன ராசியில் இருந்த கேது பகவான் மேஷ ராசிக்கும் இட...
Tamil Astrology Horoscope...
Tag :ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2-12-2012
  December 1, 2012, 9:55 am
பொதுவாக மனிதர்களை பொறுத்தவரை சந்தோசமாகத்தான் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். கஷ்டம் என்று வந்துவிட்டால் துவண்டு விடுவார்கள். என்னடா இது வாழ்க்கை? என்று அலுத்து கொண்டு கவலை பட ஆரம்பித்து விடுவார்கள்.ஆனால் சிலருக்கு மட்டும் பார்த்தால் சந்தோசமாக வாழும் அம...
Tamil Astrology Horoscope...
Tag :சந்தோசமாக வாழும் அமைப்பு யாருக்கு?
  November 24, 2012, 6:46 am
  ஒவ்வொரு மனிதரும் 27 நட்சத்திரங்களின் கட்டுப்பாட்டில் பிறந்து இருப்பார். அந்த வகையில் 27 நட்சத்திரங்களும் 9 கிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த 9 கிரகங்களும் 27 நட்சதிரங்களும்தான் ஒரு மனிதன் சந்தோசமாக இருப்பதற்கும் கஷ்டப்படுவதற்கும் காரணமாக இருக்க...
Tamil Astrology Horoscope...
Tag :கஷ்டங்களில் இருந்து விடுபட்டு சந்தோசமாக வாழ்வது எப்படி?
  November 16, 2012, 6:27 am
தொழில்களில்  இரண்டு வகை தொழில்கள் உண்டு. ஒன்றுமுதல் போட்டு செய்யும் தொழில் மற்றொன்று முதல் இல்லாமல் செய்யும் தொழில். முதல் போட்டுசெய்யும் தொழிலில் மிகவும் risk அதிகம். போட்ட முதலுக்கு கணிசமான லாபம் கிடைத்தால்நல்லது. இல்லையென்றால் முதல் முளுகி போய் கடன் ஆகி கட...
Tamil Astrology Horoscope...
Tag :முதல் போடாமல் லாபம் சம்பாதிக்கும் தொழில் யாருக்கு வெற்றியை தரும்?
  September 29, 2012, 12:12 pm
சில குடும்பத்தில்பார்த்தால் எல்லோரும்  நன்றாக படித்து இருப்பார்கள்.ஆனால் பிறரிடம் சம்பளத்திற்க்கு வேலைக்கு செல்லமாட்டார்கள். காரணம் அவர்கள் குடும்பமேபரம்பரை பரம்பரையாக ஏதாவது தொழில் செய்து வந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுடைய பரம்பரைதொழிலையே தொடர்ந்...
Tamil Astrology Horoscope...
Tag :பரம்பரை தொழிலை செய்யலாமா?
  September 29, 2012, 12:09 pm
பணம் என்பது இந்த காலத்தில் மிகவும் அத்தியாவசியமான அவசியமான ஒரு பொருளாகிவிட்டது. பிறப்பதற்கும் காசு வேண்டும். இறந்து போனாலும் காசு வேண்டும். ஒரே ஒரு இடத்தில மட்டும் காசு என்பது தேவை இல்லை. எங்கு என்றால் காசு என்று என்னவென்று தெரியாத இடத்தில். அது போன்று ஒரு இட...
Tamil Astrology Horoscope...
Tag :பண பிரச்சனைக்கு காரணம் என்ன?
  September 27, 2012, 7:45 pm
<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE X-NONE<![endif]--><!--[if gte mso 9]>...
Tamil Astrology Horoscope...
Tag :பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய திறன் யாருக்கு உண்டு?
  September 26, 2012, 8:23 pm
சிலர் பார்த்தீர்கள் என்றால் முன்னோர் சொத்துக்கள் கோடி கணக்கில் இருக்கும். வீடு வாசல்கள் என்று பார்த்தல் குறைந்த பட்சம் ஒரு பத்து வீடாவது இருக்கும். தாத்தன் பாட்டி வழி சொத்துக்கள் இருக்கும்.இவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தும் இருக்க இடம் இல்லாமல், காசு பணம் இ...
Tamil Astrology Horoscope...
Tag :பூர்வீக சொத்துக்கள் எப்போது கிடைக்கும் ?
  September 24, 2012, 2:40 pm
மனித உடல் என்பது வானில் சுற்றும் ஒன்பது கிரகங்களின் கலவை.என்று ஒரு மனிதன் தாயின் கருவறையிலிருந்து பூமியை எட்டி பார்க்கின்றானோ அன்றே வானில் சுழன்று கொண்டு இருக்கும் கிரகங்களின் பிடியில் அகப்பட்டு கொள்கிறான்.அதன் பின்பு அவனுடைய ஒவ்வொரு அசைவும், எண்ணமும், சி...
Tamil Astrology Horoscope...
Tag :நவரத்தின கற்கள் அணிவதால் பயன் உண்டா?
  September 19, 2012, 11:10 pm
கல்வியின் முக்கியத்துவம் பெருகி வரும் வேலையில் படிப்பவர்களின் எண்ணிக்கை இன்று சர்வ சாதரனமாகிவிட்டது. இங்கு நான் கூறுவது உயர் கல்வி அதாவது பட்ட படிப்பு அல்லது அதற்க்கு மேல் உள்ள மேல் நிலை படிப்புகள்.சாதாரண பட்ட படிப்பு என்பது இன்று மிகவும் சர்வ சாதரணமாகி வி...
Tamil Astrology Horoscope...
Tag :உயர் கல்வியில் சிறந்து விளங்கி வளமான எதிர்காலம் யாருக்கு?
  September 17, 2012, 8:36 pm
எல்லோருக்கும் வேலை இருக்கிறது. ஏதாவது ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற காலத்தின் கட்டாயம்  வேலை செய்தால் தான் குடும்பம் என்ற வண்டி தடையில்லாமல் ஓடும். குடும்பத்தாரின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியும்ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் வசதிகளும் வாய்ப்புகளும் ...
Tamil Astrology Horoscope...
Tag :உத்தியோகம் அல்லது வேலை மூலம் வசதியாக வாழும் அமைப்பு யாருக்கு?
  September 17, 2012, 2:15 pm
வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான். எல்லோருக்கும் எல்லாவித வசதிகளும் இருந்து அவற்றை அனுபவிக்கும் பாக்கியமும் இருந்தால் எல்லோருக்கும் வாழ்க்கை என்பது சுகமான அனுபவம்.ஒருவர் வாழ்க்கையில் சுகமாக வாழ்வதற்கு முக்கியமாக படிப்பு தேவை. படிப்பு இருந்தால் நல்ல உத்த...
Tamil Astrology Horoscope...
Tag :வாழ்க்கையில் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்கும் யோகம் யாருக்கு?
  September 17, 2012, 11:53 am
அடிப்படை கல்வி என்பது ஆரம்பக்கல்வி. அதாவது அஸ்திவாரம். படிப்பு என்னும் அறிவு வளர்ச்சிக்கு அஸ்திவாரம். பொதுவாக குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய பருவம். குழந்தைகள் ஆரம்பக்கல்வியை பெரும் நிலை.ஆனால் எல்லா குழந்தைகளுக்கும் இந்த ஆரம்பக்கல்வி என்பது தடையில்லாமல...
Tamil Astrology Horoscope...
Tag :அடிப்படை கல்வியில் பிரச்னை யாருக்கு?
  September 17, 2012, 10:42 am
எல்லோரும் தொழில் செய்கின்றனர் ஆனால் எல்லோராலும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றி பெற முடிகின்றதா? இந்த கேள்விக்கு பெர்ம்பாலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் ஒருவர் தொழிலில் கெட்டிக்காரராக இருந்தால் கூட ஜாதகரீதியாக கிரக அமைப்புகள் சரியாக இருந்...
Tamil Astrology Horoscope...
Tag :தொழிலில் வேலையில் வெற்றி யாருக்கு கிடைக்கும்?
  September 16, 2012, 10:37 pm
எனக்கு வரும் கேள்விகளில் பெருமபாலனவை அளவுக்கு மீறிய கடன் இருக்கிறது, கடன் கழுத்தை நெரிக்கிறது, ஊரை விட்டு ஓடி போகலாமா போன்ற கேள்விகள் தான் அதிகம். இது போன்ற கேள்விகளுக்கு காரணம் என்ன?கடன் வாங்குவது சில காரியங்களுக்கு சில நேரங்களில் அவசியம் என்று இருந்தாலும...
Tamil Astrology Horoscope...
Tag :கடன் பிரச்சனையில் மீள முடியாமல் இருப்பதற்கு காரணம்?
  September 16, 2012, 9:55 am
மனித மனம் என்பது தவறாக வேலை செய்ய ஆரம்பித்தால் அவனை படுபாதாளத்தில் கொண்டு சென்று குழி தோண்டி புதைத்து விடும்.சூதாட்டம் என்பதும் அது போன்றுதான். சூதாட்டங்களில் எத்தனயோ வகை இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்ததுதான். குதிரை ரேஸ், லாட்டிரி டிக்கெட்,பெட்டிங், சீட...
Tamil Astrology Horoscope...
Tag :சூதட்டங்களினால் அடிமையாகி பணத்தை இழப்பது ஏன்?
  September 12, 2012, 5:22 pm
பங்கு மார்க்கெட் என்பது ஒரு நாட்டின் பொருளாதார நிலையை கணக்கிடும் அளவு கோல். இன்று நிறைய பேர் பங்கு மார்க்கெட்டில் ஈடுபட்டு ஷேர்களை வாங்கி  விற்று வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் ஒரு சிலர் இதை பகுதி நேரமாகவும் ஒரு சிலர் இதை முழு நேரமாகவும் செய்து கொண...
Tamil Astrology Horoscope...
Tag :பங்கு மார்க்கெட்டில் யார் லாபம் சம்பாதிக்க முடியும்?
  September 11, 2012, 11:03 pm
கடன் என்பது ஒருவருக்கு பல காரணங்களில் உருவாகலாம் சிலர் வீடு கட்ட வீடு வாங்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் சிலருக்கு பெண்ணின் திருமணதிற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் சிலருக்கு பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உர...
Tamil Astrology Horoscope...
Tag :கடன் எப்போது தீரும்?
  September 10, 2012, 10:08 pm

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (895) Total Posts Total Posts (44159)