Bloggiri.com

Atchaya Krishnalaya

Returns to All blogs
          மருத்துவ மனையில் , ஒரு முதியவர் கடுமையான உடல் நலக் குறைவால், அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரைச் சுற்றிலும் , சுற்றமும் நட்பும் புடை சூழ ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. என்னால் வலியும் வேதனையும் தாங்க இயலவில்லை. டாக்டரிடம் சொல்லி விஷ ஊசியோ மாத்திரையோ ...
Atchaya Krishnalaya...
Tag :general
  June 19, 2012, 9:06 pm
படமுடன் இராகு கேது          பரிவுடன் அஞ்சில் மேவதிடமுடன் பார்க்க அஞ்சோன்          திடமதை இழந்து நிற்கஅடவுடன் பொன்னன் தானும்          அழிவுற்றுக் கெட்டுப் போனால்இடவுடன் சர்ப்ப தோடம்          எழுந்திடும் பிள்ளை சாவாம்!இராகு கேது ஐந்தாம் இடத்தில் நின்றிருக்க , அல்லது ஐந்தா...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 19, 2012, 3:53 pm
 நாம் மணி , நிமிஷத்தைக் கொண்டு , எண்ணியல் ஜோதிடம் அறிவது எப்படி என்று பார்ப்போம்!மணி, நிமிடம் என்பதில் மணியை விட்டு விட்டு , நிமிடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு , கூட்டுத் தொகை 1 -ல் வந்தால் அதாவது , 1 , 10 , 19 , 28 , 37 , 46 , 55 என்ற நிமிடமாக வந்த அதற்கு கிருத்திகை , உத்திரம் , உத்திர...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 18, 2012, 6:42 pm
Intichat ஒரு புதிய சமூக வலைத்தளம். முக நூல் (Facebook) , Twitter போன்றதே! நமக்கு வருவாய் ஈட்டித் தரக்கூடிய சமூக வலத்தளம் .காண்க: http://www.intichat.com/Atchaya/...
Atchaya Krishnalaya...
Tag :
  June 18, 2012, 4:16 pm
Shareவயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. ...
Atchaya Krishnalaya...
Tag :general
  June 17, 2012, 11:22 am
 நவக் கிரஹ நிலை! சிலக் குறிப்புகள்......உதாரணக் குறிப்பு:image thanks to http://www.chennaimirror.comசினிமாத் தியேட்டர்: சூரியன் - கொட்டகை ; சந்திரன் - தொட்டி ; செவ்வாய் : பவர் ஹவுஸ் ;புதன் : ஆபிஸ் ; குரு : கேஷ் கவுண்ட்டர் ; சுக்கிரன் -  கேண்டீன் ; சனி - கேபின் ; ராகு - யூரினரி ஸ்டால் ; கேது : டாய்லெட்.வீடு :...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 14, 2012, 8:50 pm
துருவ நட்சத்திரம்: உத்திரம் , உத்திரட்டாதி , உத்திராடம் , ரோஹிணி இந்த நட்சத்திரத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை துருவ நட்சத்திரமாகும்.          இந்தக் காலங்களில் , நிரந்தரமான செயல்களைச் செய்யலாம்! விதை விதைக்க, சிறியத் தோட்டம் , வீட்டுத் தோட்டம் அமைக்க , பூஞ்செடிகள் ந...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 12, 2012, 7:15 pm
நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?.......PLEASE SHARE THIS......சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம்செய்யும் தவறு...விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??கீழே படியுங்கள்..... .ஒரு வருடத்திற்க...
Atchaya Krishnalaya...
Tag :general
  June 12, 2012, 1:45 pm
Thanks to Facebook &Meenakshi Sundaram Somayaaதிருமதி Chelli Sreenivasan அவர்கள் பதிவிலிருந்து வாழ்கை பாடம்............... Stephen Covey –வை உங்களுக்கு தெரிந்திருக்கும்.. 'மேனேஜ்மென்ட் குரு' ...இவரை ஸ்டீபன் காவாய் என்று வாசிக்காமல் ஸ்டீபன் கோவே அல்லது ஸ்டீபன் காவே என ஒழுங்காக வாசிப்பவர்களுக்கு அவர் நன்றி கடன் பட்ட...
Atchaya Krishnalaya...
Tag :general
  June 11, 2012, 12:59 pm
திதிகள் - 15பிரதமைதுவிதையைதிருதியைசதுர்த்திபஞ்சமிஷ்ஷ்டிசப்தமிஅஷ்டமி நவமிதசமிஏகாதசிதுவாதசிதிரயோதசிசதுர்த்தசிபௌர்ணமி / அமாவாசையோகங்கள்: 27விஷ்ப்ரீதிஆயுஷ்மான்சௌபாக்யம்சோபனம்அதிகண்டம்சுகர்ம்ம்த்ருதிசூலம்கண்டம்விருத்திதுருவம்வ்யாகாதம்ஹர்ஷனம்வஜ்ரம...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 10, 2012, 8:34 pm
 நட்சத்திரம், வாரம், திதி, கரணம், நித்ய யோகம் இவை ஐந்தையும் சேர்த்துக் கணித்து வைப்பதற்குப் பெயர் தான் பஞ்சாங்கம்.ஜோதிட சாஸ்திரத்தின் படி, பஞ்சாங்கத்தின் உதவியால், ஒரு மனிதனுடையசகல விதமான விடயங்களையும் கணிக்க முடியும்.அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்த...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 10, 2012, 8:32 pm
2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன் by சி. ஜெயபாரதன்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவக்கிரப் பாதையில் பரிதியைச்சுற்றி வருகுது மின்னும்சுக்கிரக் கோள் !உக்கிர வெப்பம் கொண்டதுஎரிமலை வெடிப்பது !கரியமில வாயு கோளமாய்க்கவசம் பூண்டது !பரிதி சூழ்...
Atchaya Krishnalaya...
Tag :தெரிந்து கொள்வோமே
  June 10, 2012, 8:43 am
 நன்றி: கவிஞர் இரா.இரவி.அகம்தூய்மையகம்நூலகம்அறிவு  வளர்க்கும்அற்புத இடம்நூலகம்பண்பாடுப் போதிக்கும்பயனுள்ள இடம் நூலகம்அறவழிப்படுத்தும் அழகிய இடம்நூலகம்அறிவாளிகள் இருக்கும்அறிவார்ந்த  இடம்  நூலகம்அமைதிப் படுத்திமதி வளர்க்கும் இடம்நூலகம்விலைமதிப்பற...
Atchaya Krishnalaya...
Tag :கவிதை
  June 9, 2012, 8:24 pm
படைத்தவரை நீங்கள் நேசித்தால் அவரே அனைவரையும் விட மிகச் சிறந்தவர்.என நீங்கள் எண்ணினால் படைப்புக்கும் மேலான நிலையில் அவரை வைத்துப் போற்றுகிறீர்கள்.ஏனெனில் அவர் தான் படைத்தவரைப் பார்ப்பது அவரோடு இருப்பது தான் மிக உயர்ந்த அனுபவமாக இருக்கும்.உங்களுக்கு நம்...
Atchaya Krishnalaya...
Tag :general
  June 9, 2012, 7:46 pm
அறிவிப்பு:கிருஷ்ணாலயா வலைப்பூவில் வெளி வந்த ஆன்மீகப் பதிவுகள் மற்றும் தொடர் ஆன்மீகப் பதிவுகள் http://wix.com/mravikrishna46/atchaya இங்கும் காணலாம்.ஆன்மீகத் தகவல்கள் விரும்பும் நண்பர்கள் இத்தலத்திற்கும் ஆதரவு தரக் கேட்டுக் கொள்கிறேன்!நன்றி! வணக்கம்!அன்புடன்அட்சயா! ---------------------------------...
Atchaya Krishnalaya...
Tag :photos
  June 9, 2012, 2:10 pm
எனக்குத் தொடர் நல் ஆதரவு தரும் ஜி+ நண்பர்களின் பதிவுகள்! ( Shared from g+ friends - Thanks to my friends ) thanks to - uberhumor -awesome viral images...
Atchaya Krishnalaya...
Tag :photos
  June 9, 2012, 6:40 am
மகம் நட்சத்திரம் : பொது:  ஏர் - உழவு - கலப்பை - விவசாய பூமி - பல்லக்கு - பாசனம் - விவசாயம் - தொப்புள் - குடல் - கர்ப்பம் - வயிறு - டிராக்டர் - கடப்பாறை - விதை - உரம் - வேர் - பெல்ட் - ஜிப்பு - குப்பை - குழி - பொந்து - கத்தரிக் கோல் - அரசியல் - பதவி - பிரயாணம் - தடை - காக்கி - வலை - பைப் - குழாய் -...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 8, 2012, 8:59 pm
ஆயில்யம் - ஆதிசேஷன் ( ராகு, பாம்பு, சர்ப்பம்) - ஆமை - கருடன் - பில்லி சூன்யம் - திருப்பாற்கடல் - குப்பை மேடு - விஷப் பொருள்கள் - வயிற்று வலி - வயிற்றில் ஆபரேஷன் - வைராக்கியம் - அதிக பாசம் - முன் கோபம் - ஏமாற்றம் - திடீர் லாபம் - இட மாற்றம் - காணாமல் போதல் - அதிக உஷ்ணம் - காலத்தால் ...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 7, 2012, 6:42 pm
கண்ணன் போட்ட நிபந்தனை : உனது சொல்வாக்கையும் செயல்தன்மையும் நிருபிக்கதினமும் நீயே ஒரு நேரத்தினைக் குறிப்பிட்டு அந்த நேரத்தில், நீ குறிப்பிடும் இடத்தில் தினமும் ஒரு பைசாவின் இருமடங்காக தினமும் வைக்க வேண்டும். முப்பது நாட்கள் மட்டுமே வைத்தால் போதுமானது.என்ன ...
Atchaya Krishnalaya...
Tag :general
  June 7, 2012, 7:41 am
மீனம்சூரியன் – நட்புசந்திரன் – சமம்செவ்வாய் – நட்புபுதன் – நீசம்குரு – ஆட்சிசுக்கிரன் – உச்சம்சனி – சம்ம்ராகு கேது - நட்புமேஷம்சூரியன் – நட்புசந்திரன் – சமம்செவ்வாய் – நட்புபுதன் – நீசம்குரு – ஆட்சிசுக்கிரன் – உச்சம்சனி – சம்ம்ராகு கேது - நட்புரிஷபம்சூரியன் ...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 6, 2012, 10:23 pm
ஒவ்வொருவரும் தன் சுயத் தேவைக்காகவும், குடும்பத் தேவைக்காகவும், தொழிலினை மேம்படுத்தி, இன்பமாய் வாழ செய்யும் ஒரு முக்கியமான ஒரு விஷயம் கடன் வாங்குவது.இப்பொழுது கல்விக்காக கடனும் தருகின்றார்கள். வீடு, வாகனம், என அனைத்திற்குமே கடன் வாங்குவது ஒரு நடைமுறை சம்பிர...
Atchaya Krishnalaya...
Tag :general
  June 6, 2012, 7:55 pm
திருமாற்பேறுதிருமால் இறைவனை வணங்கும் திருத் தலம்.இத் திருத்தலத்தில் நின்ற நிலையில் இறைவனை திருமால் வணங்கும் திருக்காட்சி!எல்லா சிவாலயங்களிலும் நந்தி முகத்தோடு இருப்பவர், இவ்வாலயத்தில் ஆஞ்ச நேய முகத்தோடு நின்ற நிலையில் இருக்கின்றார்.( ராவணின் சாபத்தால் இ...
Atchaya Krishnalaya...
Tag :ஆன்மிகம்
  June 3, 2012, 10:56 pm
...
Atchaya Krishnalaya...
Tag :காணொளி
  June 3, 2012, 7:01 am
...
Atchaya Krishnalaya...
Tag :காணொளி
  June 3, 2012, 6:49 am
 நட்பு வீடுஉச்ச வீடுபகை வீடுசம வீடுபகை வீடுசூரியன்– தான் இருக்குமிடத்திலிருந்து 3, 7, 10 வது வீட்டை பார்வையிடுகின்றார்.சம வீடுபகை வீடுஆட்சி வீடு நட்பு வீடு நட்பு வீடு நீச்ச வீடுசம வீடுசம வீடுசம வீடுஉச்ச வீடு நட்பு வீடுசம வீடுசந்திரன் – ஒரே பார்வை – ஏழாம் வீட...
Atchaya Krishnalaya...
Tag :astrology
  June 2, 2012, 9:56 pm

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (895) Total Posts Total Posts (44156)