Bloggiri.com

எனது இராமாயணம்...

Returns to All blogs
ஒருபெரியசதுரம், அதற்குள்மூன்றுசிறியசதுரங்கள்மற்றும்ஒருசெவ்வகம். அந்தசெவ்வகத்தைச்சுற்றிமற்றொருபெரியசதுரம். ஆஸ்திரேலியாவின்சிறந்தஓவியக்கல்லூரிகளில்ஒன்றில்என்னுடையமுகம்இப்படித்தான்வரையப்பட்டது. அதிமுக்கியமாக, பார்க்கப்பலகோணங்களில்இயந்திரமனிதனி...
எனது இராமாயணம்......
Tag :Australia
  August 6, 2018, 8:50 pm
உகாண்டாத் திருடர்கள்... (1)உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இருமுறை) stock taking என்றொரு வைபவம் நடைபெறும். கடையில் இருக்கும் பொருட்கள் லெட்ஜர் காட்டும் பொருட்களின் எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்...
எனது இராமாயணம்......
Tag :அனுபவம்
  July 28, 2018, 7:25 pm
அடிலெய்டைத் தொலைந்து போக வசதியில்லாத நகரம் என்பார்கள். மற்ற ஆஸ்திரேலிய மாநிலத் தலைந‌கரங்களை ஒப்பிடும் போது அடிலெய்ட் சிறிய நகரம், மற்றும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். எனவே தொலைந்து போவது கடினம். பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரங்களைப் போலல்லாமல் ...
எனது இராமாயணம்......
Tag :Australia
  July 25, 2018, 7:04 pm
என்னுடைய சம்பளம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகிறது. காரணம் மலேசியன் ரிங்கெட்டின் மதிப்பு குறைந்து கொண்டே செல்வதுதான். அது ரிங்கெட்டின் குற்றமல்ல. என்னுடைய ராசி அப்படிப்பட்டது. 2005-ல் உகாண்டா சென்றேன். அங்கே எனக்கு அமெரிக்கன் டாலரில் சம்பளம். ஊருக...
எனது இராமாயணம்......
Tag :
  November 16, 2016, 10:36 pm
பாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திருட்டுகள் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என நம்பும்படியான திருட்டுகள். உகா...
எனது இராமாயணம்......
Tag :உகாண்டா
  February 20, 2015, 8:59 am
மலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். அனேகமாக எல்லோருமே முதன்மையாகக் குறிப்பிட்டது திருட்டு பயம் பற்றியது. நகைகளை அணிய முடியாது, கைபேசி, காமெரா உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை யா...
எனது இராமாயணம்......
Tag :
  February 4, 2015, 7:50 pm
இந்த வருடத்தின் முதல் பதிவு இது. மலேசியாவிலிருந்தும் முதல் பதிவு. கடைசியாக 2012 மே மாதத்தில் பதிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். மகள் பிறந்திருக்கிறாள். மலேசிய உயர் கல்வி அமைச்சிடமிருந்து ஆய்வு நிதி பெற்றிருக்கிறேன...
எனது இராமாயணம்......
Tag :
  January 12, 2015, 7:24 pm
இந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று தெரியவில்லை. சின்னப் புள்ளத்தனமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலையே.... அப்படி என்னதான்டா உன் பிரச்சினைன...
எனது இராமாயணம்......
Tag :அனுபவம்
  May 11, 2012, 9:16 pm
"ஹலோ குமார்?""ஹலோ?""ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்.""ஹலோ... யார் பேசுறது.""நான் ராம்குமார் பேசறேன்.""கொஞ்சம் சத்தமா பேசுங்க... சரியா கேக்க மாட்டேங்கு... யார்னு சொன்னீங்க?""சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா?""ஒங்க பேரு என்னா சொன்னீங்க?""ராம்கும...
எனது இராமாயணம்......
Tag :Peter
  February 26, 2012, 11:37 pm
இன்று Bracknell தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல்தான் முடிந்து போயிற்றே என்று யோசிக்காதீர்கள். அது அப்படித்தான். சரியாக 4 மணியளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கப் பட்டன. முதலில் குழந்தைகள் சிலர் ஆடிப் பாடினார்கள். பின்னர் ஒரு மெல்லிசைக் குழ...
எனது இராமாயணம்......
Tag :
  January 22, 2012, 7:24 am
எனக்கு வெகு நாட்களாக லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளத்தில் வேலை செய்யனும்னு ஆசைங்க. ஆனா பாருங்க, நான் ஒரு உயிரியல் வல்லுனனுங்க‌ (அடங்கொக்க மக்க..எம்புட்டு ஆசை!). இருந்தாலும் கணிப்பொறி-ல இந்தப் பசங்கள்லாம் ஆணி புடுங்கிறதப் பார்க்குறப்ப நாமலும் இப்படி பொட்டி தட...
எனது இராமாயணம்......
Tag :
  November 20, 2011, 3:07 pm
அது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை சிறிதாகக் கூட ஃபோன்களை உருவாக்க முடியுமா என்றே தோன்றியது. அதுவரை நான் பார்த்ததெல்லாம் கார்ட்லெஸ் ...
எனது இராமாயணம்......
Tag :
  November 10, 2011, 8:50 pm
2007 February -ல் கூட நான் மேற்படிப்பு படிப்பேன் என்பது எனக்குத் தெரியாது. 1998-ல் B.Pharmacy முடித்த பின் ஒரு நாள் கூட Pharmacist ஆகப் பணிபுரியாமல் Marketing-ல் சேர்ந்தேன், பணம் அதிகமாகக் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக. நான்கு வருடங்கள் பட்டப்படிப்பு முடித்தவனுக்கு, அரசாங்க வேலைக்கு...
எனது இராமாயணம்......
Tag :
  November 8, 2011, 4:46 pm
என்னை மிகவும் கோபமுண்டாக்கும் செயல்களில் ஒன்று ஆய்வகத்தில் அடுத்தவர்கள் என் அனுமதியில்லாமல் என்னுடைய பொருட்களை உபயோகப் படுத்துவது.  ஏனென்றால் எடுத்த பொருட்களை திருப்பி வைக்கவும் மாட்டார்கள், நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள். நம்முடைய உபயோகத்திற்காக அவச...
எனது இராமாயணம்......
Tag :
  July 31, 2011, 2:24 pm
இங்கே போன ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கோடைகால நேரக் கணக்கு நடைமுறைக்கு வந்தது. அதாவது அன்றிலிருந்து இனி வரும் ஆறு மாதங்களுக்கு GMT+1 நேரம் யு.கே-ன் நேரமாகக் கணக்கில் கொள்ளப் படும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு GMT யு.கே-ன் நேரமாகக் கணக்கிடப் படும். இந்த நேர மாற்றம் மு...
எனது இராமாயணம்......
Tag :
  April 3, 2011, 9:04 pm
எங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் பத்து வருடங்களுக்குப் பிறகு ஹாங்காங்கிற்கே திரும்பி வந்து விட்டனர். பையன் கனடா பாஸ்போர்ட்டுடனும் சீன முகத்து...
எனது இராமாயணம்......
Tag :
  January 24, 2011, 2:53 am
புது வருடப் பிறப்பை கடைசியாக எப்போது இந்தியாவில் கொண்டாடினேன்? 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா? யூ சட்டாப் நான்சென்ஸ் இடியட், கருபுரு கருப...
எனது இராமாயணம்......
Tag :
  January 2, 2011, 4:03 am
என் மனைவி ஒரு கணிப்பொறியியலாளர். சில சமயங்களில் கம்பெனிக்காகக் கொஞ்சம் அதிகப் படியாகவே வைலை செய்வாள். கேட்டால் இதையெல்லாம் வேறு யாரும் செய்ய மாட்டார்களென்றும் அவள் மட்டுமே செய்ய முடியுமென்றும் சொல்லுவாள். அப்போதெல்லாம் நான் அவளிடம் சொல்லுவேன், "நீ இந்த வேல...
எனது இராமாயணம்......
Tag :
  December 20, 2010, 1:53 am
சமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்த படங்களின் கதையையோ  அல்லது காட்சியையோ நம் இந்தியத் தன்மைக்கு மாற்றியோ அல்லது மாற்றாமலோ படமாக்கி விடுகின்றார்களாம...
எனது இராமாயணம்......
Tag :
  October 7, 2010, 2:11 am
முன்னறிவிப்பு : இதுஅயன் படத்தைப் பற்றிய விமர்சனமல்ல...இங்கே இங்கிலாந்தில் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. Cineworld, AMC, Odeon எனப் பல தொடர்திரையரங்குகளும், சில பல சிறிய மற்றும் நடுத்தர வகைத் திரையரங்குகள் இருந்தாலும், படம் பார்க்கக் கட்...
எனது இராமாயணம்......
Tag :
  April 4, 2009, 9:34 pm
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (897) Total Posts Total Posts (44211)