Bloggiri.com

டாஸ்மாக் செய்திகள்

Returns to All blogs
சமீபகாலமாக  நெடுஞ்சாலை  மதுக்கடைகள்தொடர்பானநீதிமன்றங்களின்தீர்ப்புமாறிமாறிவந்துமக்களைகுழப்புகின்றது. நீதிதேவன்மயக்கம்மதுவிசயத்தில்கொஞ்சம்இருக்கத் தானேசெய்யும்என்கிறீர்களா? தமிழகத்தில்ஆட்சியைபிடிப்பதற்காக  படிப்படியாகமதுவிலக்குகொண்டுவரு...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :கட்டுரை
  October 30, 2017, 12:43 pm
இந்தியநீதிமன்றங்களில்குற்றம்நிரூபிக்கப்பட்டகுற்றவாளிகளுக்குஅதிகபட்சதண்டனைமரணதண்டனை. அதற்குஅடுத்தபடியானதண்டனைஆயுள்தண்டனை. இந்தஆயுள்தண்டனைஎன்பதுசிறைச்சாலையில் 14 ஆண்டுகள்  கழித்தால்விடுதலைகிடைக்கும். டாஸ்மாக்ஊழியர்கள்என்னகுற்றம்இழைத்தார்களோ...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :கட்டுரை
  April 7, 2017, 10:17 am
டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேலை கொடுத்த அம்மா பூலோக ஓய்வு பெற்று புத்துலகில் நுழைந்து விட்டார். டாஸ்மாக் ஊழியர்களான நம்மை2003ல்   வேலை வாய்ப்பு அலுவலக மூப்பின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தேர்ந்தெடுக்கப் பட்டோம். தேர்ந்தெடுத்தது முதல் ...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :கட்டுரை
  February 24, 2017, 7:39 pm
(பயனற்ற படுபாவிகள்)தேர்தல் நேரத்து  அரசியல்வாதிகள் மக்கள் நேசிப்பில் காதல் மன்னன் ஜெமினியையும் மிஞ்சுவார்கள். ஆம் காதலிக்கும் தருணங்களில் காதலியின் கண் அசைவில்  பூலோகத்தினையே புரட்டி போடுவதாக கூறுவர். ஆனால் ஆளுங்கட்சியாக மாறிவிட்டால் அமைதியாய் கணவனின...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :கட்டுரை
  May 13, 2016, 2:45 pm
அரசுக்கு எச்சரிக்கை வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் உலக சுகாதார நிறுவன அறிக்கை யின்படி மதுவின் தீமை குறித்து ஆராய தமிழக அரசு ஒரு குழுவை அமைக்காவிட்டால், நாங்களே குழு அமைத்து அந்த பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என நீதிபதிகள் தமிழக அரசை எச்சரித்துள்ளனர்.பாமக வழக்க...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  April 15, 2016, 12:36 pm
...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  February 25, 2016, 11:52 am
தள்ளாடும்தமிழகம் 3தமிழகத்தில்மதுக்கொள்கைஎனஎதுவும்இல்லை. அதிகபட்சவருவாய்ஒன்றுதான்அதன்இலக்கு. அந்தஇலக்கைஆண்டுதோறும்எட்டவேண்டுமெனில்புதியகுடிகாரர்களையும், குடிஅடிமைகளையும்அதுஉருவாக்கியாகவேண்டும். எந்தவொருசந்தைப்பொருளுக்குமேதனக்கானவாழ்நாள்நுக...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  August 6, 2015, 2:48 pm
(தள்ளாடும்தமிழகம் 2)‘ தமிழகத்தில்இப்போதுமதுதான்மாஃபியா. அரசு, அரசியல்வாதிகள், அரசுஅதிகாரிகள், பெருந்தொழிலதிபர்கள்சமூகவிரோதிகள்இவர்கள்அனைவரும்சேர்ந்தேடாஸ்மாக்கைநடத்துகின்றனர். அரசுக்குமட்டுமல்லஅரசியல்வாதிகளுக்குசமூகவிரோதிகளுக்கும்டாஸ்மாக்மூலம...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  August 5, 2015, 6:58 am
தமிழகஅரசின்பெருமிதம்உச்சத்தில்இருக்கிறது. இருக்காதா? இந்தியாவின்டாப் 5 பொதுப்பணித்துறைநிறுவனங்களில்ஒன்றாகதமிழகத்தின்டாஸ்மாக்இடம்பிடித்ததே!. இந்தியாவின்வேறெந்தமாநிலமும்மதுவிற்பனையில்இத்தகையசாதனையை(!) படைக்கவில்லை. 2003-04 ஆம்ஆண்டுகளில்டாஸ்மாக்மூலம்கி...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  August 4, 2015, 12:52 pm
பீரின் ஆதி மூலக்கூறு பார்லி, திணை, சோளம் என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லோர் போலும் நாமும் குடித்து கவிழ்வது சுவாரசியம் இல்லை. ஆம் குடியிலேயே மெர்சலாகி மிதப்பதற்கு வேண்டுமே மோர். ஆம் கிவ் மி மோர். நம் குடியர்களின் பாதை போதை  மேலும் போதை. நம் குடிக்கென்று ஒ...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  January 26, 2015, 9:46 pm
பிசாசு படத்தில் கதாநாயகன் விபத்து ஒன்றினை பார்த்து விடுவான். விபத்தின் நினைவிலிருந்து மீள முடியாமல் இருப்பான். படத்தில் மீளமுடியா துயருக்கு ஆலோசனை என்ன தெரியுமா? இரண்டு பீர் பாட்டிலை வாங்கி வயிற்றில் இறக்கு. இது வரை கூட பரவாயில்லை. குடிச்சுட்டு பாட்டிலை உட...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  January 22, 2015, 8:22 pm
பள்ளியில் டி.சி.யைகிழித்துவிடுவதாய் மிரட்டியஆசிரியர்கள்படிக்க வைப்பதற்காக!பணியில், டிரான்ஸர், டிஸ்மிஸ்செய்துவிடுவதாய் மிரட்டும்அதிகாரிகள்பணிய வைப்பதற்காக.பள்ளியில் வருசம்ஒருமுறை லஞ்சம் கொடுத்தோம்டைரி, பேனாவாக.பணியில் வருடம் முழுவதும்லஞ்சம் கொடுக்கி...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  December 4, 2014, 7:47 am
                                                                              அற்ப ஆயுசு 2003ல் 36000 பேர்பணியில் சேர்ந்திட2013ல் 26104 குறைந்துபரிதாபமாகிஅரசு கஜானா நிறைத்துஅற்ப ஆயுளில் கரைகிறோம்.ஆன வரை போராடிட்டோம்ஆயுசுல பணி நிரந்தரமாவோமா?...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  November 29, 2014, 2:51 pm
இதேநாள் 29.11.2003அன்று டாஸ்மாக்சில்லரை மதுவிற்பனை துவங்கியநாள்                                      சிறைகதவுகளுக்குள் சிக்கிகொண்ட நாள் டாஸ்மாக் உழைப்பாளிகளின் சிக்கல் குறித்த கவிதைபட்ட மரங்கள்பத்தாண்டுக்கு முன்வைரம் பாய்ந்தவர்களாய்,நிழல் தரு...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  November 29, 2014, 7:33 am
தமிழகம் முழுவதும் 24மணி நேரமும் எது கிடைக்கின்றதோ இல்லையோ மது கிடைக்கும். எப்படி? டாஸ்மாக் கடை திறந்து இருப்பது தான் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை தானே என்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் தமிழகநிலை தெரிய தமிழ்மகனாக இருக்கின்றீர்கள் என அர்த்தம். டாஸ்மாக் கடைதான் இ...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  November 14, 2014, 5:39 pm
டாஸ்மாக் ஊழியர்கள் விரக்தியின் உச்சக்கட்டத்தினை அடைந்துவருவது நிதர்சனம். தற்போது நவம்பர் மாதத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட பல டாஸ்மாக் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதற்கு காரணமான நோட்டீஸ் கீழேகோவையிலிருந்து எதிர்வினை என்ற பெயரில் தனிச்சுற...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  November 8, 2014, 8:10 am
டாஸ்மாக் முறைகேடுக்கு முற்றுபுள்ளி எவ்வாறு?சமீபத்திய தினசரி செய்தி பத்திரிக்கையில் வந்த விபரம்:டாஸ்மாக்கில் நடந்த கையாடல் விவகாரம் குறித்து உயர்அதிகாரிகள் குழு மாநிலம் முழுவதும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகள் குறித்...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :கட்டுரை
  October 13, 2014, 8:29 pm
கடந்த ஐந்து ஆண்டு கால மன்மோகன் ஆட்சிக்கும் நடைபெறும் 75 நாள் மோடியின் ஆட்சிக்கும் எந்தவித மாற்றமில்லாமல் இருப்பதாக ஊடகங்கள் சொல்லிவரும் நிலையில் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகால  கலைஞர் ஆட்சியும் தொடர்ந்து அம்மாவின் மூன்று ஆண்டுகால ஆட்சியும் தொழிலாளர்க...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  August 8, 2014, 7:42 am
'வைன்' (Wine) என்றுசொல்லப்படும், திராட்சைப்பழத்தினால்உருவாக்கப்படும்மதுவகைஉலகப்பிரசித்திவாய்ந்தது. டாக்டர்கள்கூடச்சிலசமயங்களில்ஒருகோப்பைவைனைத்தினமும்குடித்துவருவதுநல்லதுஎன்றுசொல்வதுண்டு. யேசுநாதர்கூடத்தனதுகடைசிவிருந்தில், சிவப்புவைனைத்தன்சீடர்கள...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  June 25, 2014, 7:01 am
முறைகேடுகளில் ஈடுபடும், டாஸ்மாக் ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து, மண்டல மேலாளர்களுக்கு சமீபத்தில்  பயிற்சி வழங்கப்பட்டது. , சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மண்டலமேலாளர்கள் பயிற்சியில் கலந்துகொண்டனர்.டாஸ்மாக் தொழிலாளர் நலன் ப...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  June 20, 2014, 7:43 am
தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே எடுத்து நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. கடந்த நிதியாண்டில், "டாஸ்மாக்'மூலம் கிடைக்க வேண்டிய விற்பனை வருவாய், 1,400 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது. வருவாயைப் பெருக்க, மாவட்ட ஆட்சியர்கள் ச...
டாஸ்மாக் செய்திகள்...
Tag :
  May 24, 2014, 7:00 am
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (879) Total Posts Total Posts (43655)