Bloggiri.com

நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை

Returns to All blogs
பாதியளவு செலவில் நிகழ்ச்சியை நடத்துவது எப்படி அதாவது நிகழ்சியின் ஐம்பது சதவீத 50% செலவை மிச்சம்பிடிப்பது  எப்படி? :-   ஐம்பது சதவீதம் 50% தள்ளுபடி செலவில் வண்டிச்சத்தம் அதாவது மிச்சப்படுத்தும் வண்டிவாடகை, என்று தளவாடவியலில்(Logistics-லாஜிஸ்டிக்ஸ்)  ஒரு கோட்பாடு ...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  December 29, 2016, 11:50 am
கதை சொல்வது என்பது நம் தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு வழக்கம். இது காலங்காலமாக நம் பண்பாட்டுடன் கலந்து, வளர்ந்துவரும் ஒன்று. .."தாத்தா பாட்டிகள் உள்ள வீடு"ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் !" முன்பெல்லாம் கிராமங்களில் இரவு ஒன்பதுமணியானால் ...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  December 27, 2016, 7:40 pm
இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற...தேசிய கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை புது தில்லியில் இயங்கிவருகிறது.  இந்த அரசு இலவசப் பயிற்சிப்பட்டறையில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தி...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  February 6, 2016, 2:40 pm
நிகழ்ச்சி தயாரிப்பில் திட்டமிடுதலும், திட்டமிட்டபடி செயல்படுத்துவதும் மிக முக்கியமானதாகும். நிகழ்ச்சி மேலாண்மையில், அவரவர் வேலையை அவரவர் செய்வதே சாலச் சிறந்தது அதாவது நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும். அப்படி இல்லாமல் ஒருவ...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  December 6, 2015, 7:19 pm
வானொலியில் உங்களது நிகழ்ச்சி இடம்பெரவேண்டுமா?  வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு:-முதலில் திட்டமிடுங்கள், நீங்கள் தயாரிக்கப்போகும் வானொலி நிகழ்ச்சி தனியாக செய்யும் நிகழ்ச்சியா அல்லது கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்ச்சியா????தனியாக செய்யும் நிகழ்சிகள்:- கதைநேரம...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  November 9, 2015, 5:54 pm
நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்.... முன்பெல்லாம் வானொலியின் தமிழ் நேரடி வர்ணனையில் கிரிக்கெட் விளையாட்டு , திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி மற்...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  November 9, 2015, 5:24 pm
ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டிய தமிழ் ஆங்கில அகராதி குறிப்புகள் :-# உள்ளிடை நிகழ்ச்சி local action# எடுத்துக்காட்டு; சான்று நிகழ்வு; நிகழ்ச்சி instance# எதிர்த்தியங்கு நிகழ்ச்சி reversible process# எதிர்பாரா நிகழ்ச்சி, விபத்...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  November 9, 2015, 5:10 pm
அப்போது செப்-12-2013 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்திய துணை ஜனாதிபதி திரு ஹமீது ஹன்சாரி அவர்களுக்காக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் (ஸ்ரீ நாராயணகுரு சர்வதேச விருதுவழங்கும் விழா)...ஏற்ப்பட்ட ஒரு நிகழ்வு இது..."அரசாங்க அல்லது அரசு சார்ந்த ந...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  November 9, 2015, 5:01 pm
அப்போது 1985-87, நான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் (நான் படித்த அதே பள்ளியில்) பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம். முன்பு நான் மாணவனாக அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு மேல்நிலைக்கல்வி "தாவரவியல்"ஆசிரியராக இருந்தவர...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  November 9, 2015, 4:50 pm
முகநூளில் 05-நவம்பர்-2013 பதிவு...... சுவாமி விவேகானந்தர் பிறந்து 149 ஆண்டுகள் நிறைவுற்று 150ஆவது (2013-2014) பிறந்த வருடம் துவங்கியுள்ளது. சுவாமிஜி அவர்கள் தவமிருந்த குமரிமுனைக்கு அருகில் குமாரபுரம் என்னும் கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு குறிப்பிலிருந்து ச...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  November 9, 2015, 4:22 pm
வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே.....ஒரு ஊரில் , ஒரு ராஜா !ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  November 9, 2015, 4:16 pm
முகநூல் பக்கத்திலிருந்து 2006....தமிழகத்தைப் பொருத்தவரை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் பெண்கள்தான் அதிகம் இடம் வகிக்கிறார்கள். ...... எம்ஓபி சமுதாய வானொலி 107.8 கேளுங்க... என்கிறார் ஆர்ஜே மோகனப்பிரியா. இவர் வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் பயிலும் மாணவ...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  November 9, 2015, 4:13 pm
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையின் ஏடுகளில், "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின்" விழா நிகழ்ச்சியை செம்மையாக நடத்திய விழா குழுவினர்களை பாராட்டும் விதமாக   "நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்"என்கிற தலைப்பின் கீழ்   "2015-புதுக்கோட்ட...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  October 14, 2015, 1:05 pm
இந்தியாவின்  தேசத் தந்தை என்று போற்றப்படும் திரு காந்தி அடிகளின் திரு உருவம் இந்திய ரூபாயில் பதிப்பது என்கிற முடிவெடுத்தபோது எதிர்ப்புக்களும் ஆதரவுகளும் நிரம்பி வழிந்தது.... அது ஒரு பெரிய கதை... சரி இப்போது அது நமது விவாதமல்ல.... பணமும் மனமும் என்கிற ருபாய் நோட...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  September 13, 2015, 11:11 am
பலர் கூடியிருக்கும்  'தன்னம்பிக்கை பயிற்சி'வகுப்பில் புதிதாக ஒரு 1000 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி 'இந்த நோட்டு எவ்வளவு பேருக்கு பிடிக்கும்'என்று கேட்டேன். கிட்டத்தட்ட அனைவரும் கையை தூக்கினர். அதே நோட்டை கசக்கி பல  மடிப்புகளோடு காட்டினேன். மீண்டும் அனைவரும் கை...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  September 2, 2015, 3:37 pm
திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் பகுதியில், ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு, தொழில் தொடங்குவதர்க்குத்தேவையான திட்டமிடுதலையும், அதைச்சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுதல் மிக மிக முக்கியம். முதலில் எது நமக்கான தொழில் என்று தீர ஆராய்ந்து முடிவெடு...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  August 22, 2015, 11:44 pm

உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும். வருகிற ஜூலை-2015, 11 மற்றும் 12 ம் திகதி அன்று தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் அமைந்த சுகுணா கல்யாண மண்டபத்தில், சென்னையை சேர்ந்த குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவன...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  August 22, 2015, 11:38 pm
திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் பெரிய அளவில் ஒரு சர்வதேச கண்காட்சிக்கான திட்டமிடுதல் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு, மேலும் அந்த நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்துவதர்க்கான எளிய வழிமுறைகள் பற்றிய குறிப்புகளோடு, சுவையான பல அனுபவங்களையும் தெரிந்துகொள்ள...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  August 22, 2015, 11:32 pm
பழைய நினைவுகளில் சென்னை புத்தகக் கண்காட்சி :-அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம். .......எதை வாங்கலாம் என்று அலைபாயும் கண்கள்.“கண்ணா.. உனக்கு என்ன புத்தகம் வேணும்ன்னு பார்” என்று ஒரு குரல்.சுற்றிலும் ஆண் பெண் குழந்தைகள் பலரும் தாங்கள் விரும்பிய புத்தகங்களையும்,...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  August 22, 2015, 11:22 pm
பத்திரிகை செய்தி (Wednesday, June 24, 2015), தினமணி,- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ விழா ஒன்றில், இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதை யாரும் கவனிக்காத நிலையில், நிகழ்ச்சியி...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  August 22, 2015, 11:20 pm
நிகழ்ச்சி தயாரிப்பாளரின் "கூறியது கூறல் என்பது வானொலிக்கு மட்டுமின்றி தொலைக்காட்சிக்கும் பொருந்தும்"குண்டு வெடித்தது என்பது "குண்டி"என்று தவறாக வெடித்துவிட்டது ..........
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  August 22, 2015, 11:18 pm
நிகழ்ச்சி மேலாண்மையில் ஜொலிக்கலாம்!பெண்களிடம் இயல்பிலேயே நிர்வகிக்கும் திறனும், ஒருங்கிணைக்கும் திறனும் அதிகமாக இருக்கும். அந்தத் திறனைச் சரியாகச் செயல்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொண்டால் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சி மேலாண்மை(Event Management) துறையில் ச...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  August 22, 2015, 11:16 pm
நாளைக்கு மாம்பழம் தின்னும் போட்டி இருக்காம். பேசாம அதுக்குப் பெயர் கொடுத்துருக்கலாமோ? ....."இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 32 வயது வாலிபர் ஒருவர் சுட சுட இட்லி தின்னும் போட்டியின்போது இறந்துபோனார் "......சென்ற வாரம் தென்னிந்திய கேரளா மாநிலத்தில் நடந்த சுட சுட இட்ல...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  October 3, 2014, 8:28 pm
நிகழ்ச்சி மேலாண்மை (event management) என்றொரு சுவாரசிய துறை.இருக்கிறது அதற்க்கென்று தனிப்பட்ட பட்டம் மற்றும் பட்டயப் படிப்பும் உள்ளது ...துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் திரு சபேசன் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனக் காப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் திரு ச...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  August 3, 2013, 10:03 pm
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சமுதாய வானொலி நிலையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...
நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டற...
Tag :
  August 3, 2013, 10:00 pm
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (814) Total Posts Total Posts (40794)