POPULAR HINDI BLOGS SIGNUP LOGIN

Blog: திண்டுக்கல் தனபாலன்

Blogger: dindigul dhanabalan
அனைவருக்கும் வணக்கம்... புதுக்கோட்டையில் நடந்து முடிந்த இணையத் தமிழ்ப்பயிற்சி முகாமில், நடந்தவற்றை →இங்கே சொடுக்கி← காணலாம்... அதில் இப்பதிவின் தலைப்பை மட்டும் இன்றைக்கு பேசப்போகிறேன்...! திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும், நம் நண்பர் →நீச்சல்காரன்← ராஜ... Read more
clicks 46 View   Vote 0 Like   1:01am 25 Oct 2019
Blogger: dindigul dhanabalan
.hoverimg5{-moz-transition:all 1s;-webkit-transition:all 1s;-o-transition:all 1s;border-radius:55% / 20%;box-shadow:0 0 15px #000;padding:0}.hoverimg5:hover{-moz-transition:all 1s;-webkit-transition:all 1s;-o-transition:all 1s;border-radius:0;cursor:pointer}(படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது...? உடைந்து விட்ட சிலையினிலே அழகேது...? பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது...? பனி படர்ந்த பாதையிலே பயணமேது...? இதய வீணை தூங்க... Read more
clicks 17 View   Vote 0 Like   1:08am 3 Aug 2019
Blogger: dindigul dhanabalan
பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...!மேலும் படிக்க........ Read more
clicks 14 View   Vote 0 Like   12:30am 15 Apr 2019
Blogger: dindigul dhanabalan
மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும், ஈனர்க் குலகந்தனில் - கிளியே... இருக்க நிலைமையுண்டோ...? நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்தேட்டில் விருப்புங்கொண்டே - கிளியே... சிறுமையடைவாரடி... நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்வாரடி - கிள... Read more
clicks 14 View   Vote 0 Like   12:56am 13 Apr 2019
Blogger: dindigul dhanabalan
முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும்←மேலும் படிக்க........ Read more
clicks 16 View   Vote 0 Like   1:27am 8 Apr 2019
Blogger: dindigul dhanabalan
அனைவருக்கும் வணக்கம்... இப்பதிவில் வரும் கேள்விகளையே சுருக்கமாக → நீங்க மொத அமைச்சரானால்...?!← பதிவில் கேட்டிருந்தேன்... அதற்கு சிறப்பான பதில்களை சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல... இப்போது குறளின் குரலாக...மேலும் படிக்க........ Read more
clicks 9 View   Vote 0 Like   12:15am 3 Apr 2019
Blogger: dindigul dhanabalan
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...முந்தைய பதிவின் இணைப்புகள் :-1) → எல்லா பணத்தையும் எடு...!←2) → உலகத்தில் கோழைகள் தலைவன்...←3) → மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும... Read more
clicks 10 View   Vote 0 Like   1:41am 27 Mar 2019
Blogger: dindigul dhanabalan
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...முந்தைய பதிவின் இணைப்புகள் :-1) → எல்லா பணத்தையும் எடு...!←2) → உலகத்தில் கோழைகள் தலைவன்...←3) → மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும... Read more
clicks 10 View   Vote 0 Like   12:19am 20 Mar 2019
Blogger: dindigul dhanabalan
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...மேலும் படிக்க........ Read more
clicks 12 View   Vote 0 Like   1:33am 16 Mar 2019
Blogger: dindigul dhanabalan
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...மேலும் படிக்க........ Read more
clicks 16 View   Vote 0 Like   1:37am 6 Mar 2019
Blogger: dindigul dhanabalan
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய ஒரு பதிவில் 'அமைச்சு' அதிகாரத்தோட பத்து குறள்களுக்கான விளக்கத்தை பதில்களாக சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், குறளுக்கு குறள் சொல்லி, அற்புதமான கருத்துரைகளை கூறிய அனைவருக்கும் நன்றி... அவற்றை வாசித்து சிந்திக்க → இணைப்பு இங... Read more
clicks 12 View   Vote 0 Like   12:25am 13 Feb 2019
Blogger: dindigul dhanabalan
அனைவருக்கும் வணக்கம்... உலகத்தில் யாருக்குத் தான் புகழ் பிடிக்காது...? நானும் தேடினேன், ஆனால் புகழை அல்ல...! வாங்க பேசுவோம்...!மேலும் படிக்க........ Read more
clicks 7 View   Vote 0 Like   12:30am 24 Jan 2019
Blogger: dindigul dhanabalan
* {box-sizing: border-box;} .mySlides {display: none;} img {vertical-align: middle;} /* Slideshow container */ .slideshow-container { max-width: 2000px; position: relative; margin: auto; } /* The dots/bullets/indicators */ .dot { height: 5px; width: 5px; margin: 0 2px; background-color: #bbb; border-radius: 50%; display: inline-block; transition: background-color 0.6s ease; } .active { background-color: #717171; } /* Fading animation */ .fade { -webkit-animation-name: fade; -webkit-animation-duration: 1.5s; animation-name: fade; animation-duration: 1.5s; } @-webkit-keyframes fade { from {opacity: .4} to {opacity: 1} } @keyframes fade { from {opacity: .... Read more
clicks 9 View   Vote 0 Like   12:35am 21 Nov 2018
Blogger: dindigul dhanabalan
எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா, எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு...! அது என்னான்னா, ஒருத்தர்கிட்டே போய் மொத கேள்விய எளிதா கேட்டுட்டேன்... அவரு சொல்ற பதிலை வச்சி, இன்றைய நெலமைய நெனச்சி கோபப்பட்டு வருத்தப்பட்டு சிரமப்பட... Read more
clicks 7 View   Vote 0 Like   12:19am 14 Nov 2018
Blogger: dindigul dhanabalan
மாணவ மாணவிகளின் பதில்களை, கீழுள்ள காணொளியில் button-யை சொடுக்கி காண்க... முடிவில் உள்ள நல்ல கருத்துக்கள் சிலதும், இன்றைய காலத்தில் பலருக்கும் அவசியம் தேவைப்படுகிறது...(!)மேலும் படிக்க........ Read more
clicks 6 View   Vote 0 Like   1:01am 5 Sep 2018
Blogger: dindigul dhanabalan
திரைப்படம் : பிச்சைக்காரன் - பார்க்காதவர்களுக்கு ஒரு விளக்கம் : சொந்த ஆலையில் நடந்த விபத்தில் தன் தாய் பிழைக்க, ஒரு மண்டலம் பிச்சை எடுத்து தாயை மீட்பதாக கதை... முடிவில் ஒரு காட்சி தான் மேலே உள்ள படம்...! தாய் பிச்சை கொடுத்து விட்டு, தன் மகனிடம் சொல்வது, "நமக்கு ஆயி... Read more
clicks 7 View   Vote 0 Like   1:04am 17 Aug 2018
Blogger: dindigul dhanabalan
அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க....hoverimg4{border:0;padding:0;-moz-transition:all 1s;-webkit-transition:all 1s;-o-transition:all 1s;border-radius:50%;box-shadow:0 0 15px #000;border:0;padding:10}.hoverimg4:hover{-moz-transition:all 1s;-webkit-transition:all 1s;-o-transition:all 1s;box-shadow:0;cursor:pointer;border-radius:0}மேலும் படிக்க........ Read more
clicks 7 View   Vote 0 Like   1:14am 10 Aug 2018
Blogger: dindigul dhanabalan
"அபியும் நானும்" திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி... அந்தப் படத்தை பார்க்காதவர்களுக்குக்காக ஓர் விளக்கம் :- தெருவில் திரியும் ஒரு பிச்சைக்காரனை அழைத்து வந்து, "நம்முடனேயே இருக்கட்டும்" என்று தன் தந்தையிடம் சொல்கிறார் மகள்... அந்த மகளின் மனதில் எந்த உணர்வு ... Read more
clicks 7 View   Vote 0 Like   12:30am 26 Jul 2018
Blogger: dindigul dhanabalan
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)மேலும் படிக்க........ Read more
clicks 5 View   Vote 0 Like   3:46am 15 Jul 2018
Blogger: dindigul dhanabalan
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அதுமேலும் படிக்க........ Read more
clicks 7 View   Vote 0 Like   12:18am 9 Dec 2017
Blogger: dindigul dhanabalan
என்னடா பொல்லாத வாழ்க்கை...? அட என்னடா பொல்லாத வாழ்க்கை...! யாரை நெனச்சு நம்மை பெத்தாலோ அம்மா... அட போகும் இடம் ஒன்னு தான் இருந்ததா சும்மா...? இதுக்கு போய் அலட்டிக்கலாமா...? அஹா... இதுக்கு போய் அலட்டிக்கலாமா...? (படம் : தப்புதாளங்கள் / இசை : MSV / வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)மேலும் பட... Read more
clicks 350 View   Vote 0 Like   12:37am 19 Jul 2017
Blogger: dindigul dhanabalan
சீரழிந்த குடும்பங்களில் ஒன்று...நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே... காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே... (2) பாடல் ஒன்று... ராகம் ஒன்று... தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன... காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்... கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்... இன்று மட்டும் ந... Read more
clicks 347 View   Vote 0 Like   12:57am 7 Jun 2017
Blogger: dindigul dhanabalan
ஏதாச்சும் போதை உன்னை இப்போதும் தேவை கண்ணா - இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்லே...(!) / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...(?) சாராய போதை நாம் வாழும் மட்டும்...(!) / போதை மாறலாம் புத்தி மாறு... Read more
clicks 376 View   Vote 0 Like   12:22am 25 May 2017
Blogger: dindigul dhanabalan
"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்.ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு"கவிஞர் கண்ணதாசன்குடிமகனிடம் ஒரு உரையாடல்மேலும் படிக்க........ Read more
clicks 510 View   Vote 0 Like   12:30am 17 May 2017
Blogger: dindigul dhanabalan
வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... "இது தேவை, அது தேவை"-ன்னு பலதையும் சேமிக்கிறோம்... பிறகு மறந்தும் போறோம்... ஏன்னா பயன்தராததை சேமிக்கிற பழக்கத்தினாலே...! சரி இது ஒருபுறம் இருக்கட்டும், சேமிக்கிறது அவசியம் தான்... ஆனா பாதுகாப்பு முக்கியம் அல்லவா...? அடியேன் சொல்ல வர்ற... Read more
clicks 398 View   Vote 0 Like   1:21am 10 Apr 2017
[ Prev Page ] [ Next Page ]


Members Login

Email ID:
Password:
        New User? SIGN UP
  Forget Password? Click here!
Share:
  • Week
  • Month
  • Year
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be redirected to "My Profile" page, here you are required to click on "Submit Blog". Please fill your blog details & send us. Kindly note that our team wi...
  You will be glad to know that after thumping success of hamarivani.com, which is a unique rendezvous of Hindi bloggers and readers spread all over world, we are feeling jubilant to introduce Bloggiri.com. At Bloggiri, your blog will get a huge horiz...
More...
Total Blogs (908) Totl Posts (44637)