Bloggiri.com

ஜீனோ வசந்த்

Returns to All blogs
'சூப்பர் ஸ்டார்'திரையில் தோன்றினால் போதும். அந்த மேஜிக் ஒன்றே 'லிங்கா'வைக் காப்பாற்றி விடும் என்று நினைத்தாரோ என்னமோ, நல்ல கதை ஒன்றை தேடிப் பிடித்த K.S.ரவிகுமார் - அதற்கு அழுத்தமற்ற மேலோட்டமான திரைக்கதை ஒன்றை அமைத்து விட்டார். இத்தனைக்கும் அவர் ஒன்றும் வெற்ற...
ஜீனோ வசந்த்...
Tag :
  December 17, 2014, 7:48 pm
      "Terminator Genisys" ட்ரெய்லர் பார்த்தேன். 'அர்னால்ட்'தாத்தாவை இன்னமும் ஹாலிவுட் பெண்டு நிமிர்த்திக் கொண்டு தான் இருக்கிறது. 67 வயது முதியவரை இப்போதும் ஹெலிகாப்டரில் இருந்து குதிக்க வைத்து, ஓராயிரம்முறை பல படங்களில் அவர் பேசியது போதாமல் மீண்டும் ஒருமுறை I'll be Back என...
ஜீனோ வசந்த்...
Tag :
  December 12, 2014, 8:48 pm
Buzz Lightyear கதாபாத்திரத்தின் தீவிர ரசிகனாகி விட்டேன். 'வாவ்'...என்ன ஒரு துறு,துறு ஸ்பேஸ் ரேஞ்சர் கதாபாத்திரம் ! தான் ஒரு குழந்தைகள் விளையாடும் பொம்மை என்று Woody சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல், தன்னை நிஜமான விண்வெளி வீரன் என்று நம்பிக் கொண்டு மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தி...
ஜீனோ வசந்த்...
Tag :
  December 12, 2014, 8:36 pm
                நான் ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்ப்பவன். குறிப்பாக ஆக்க்ஷன் படங்கள். கூகுளில் துழாவிப் பார்த்து, வசூலில் சக்கைப்போடு போட்ட ஹாலிவுட் படங்களை அலசித் தேர்ந்தெடுத்து, அவற்றை டவுன்லோட் லிஸ்ட்டில் வரிசையாக நிறுத்தி வைத்துவிட்டு, ஏற...
ஜீனோ வசந்த்...
Tag :
  December 12, 2014, 8:10 pm
'மைனா'மற்றும் 'கும்கி'என்று இரண்டு ம்யூசிக்கல் ஹிட் அடித்த பிரபுசாலமன், இந்த முறை 'கயல்'மூலமாக நம்மை மென்மேலும் அசரடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில், பாடல்களை கேட்ட வகையில் இந்தப் படத்தின் மீதான நம்பிக்கை எனக்குள் பெருமளவு கூடியிருக்கிறது. இரவு நேரத...
ஜீனோ வசந்த்...
Tag :
  November 20, 2014, 2:06 pm
             'நான்லீனியர்'முறையில் புரியாத புதிராக திரைக்கதை அமைத்து நம்மை தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வைப்பதில் கில்லாடி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன், இந்தத் தடவை 'லீனியராக'திரைக்கதை அமைத்து எடுத்திருக்கும் படம்தான் 'Interstellar'. ஆனால் கதைக்காக அவர் தொட்ட...
ஜீனோ வசந்த்...
Tag :
  November 10, 2014, 6:26 pm
'துப்பாக்கி'யில் ஸ்லீப்பர்செல் என்று தேசிய பிரச்சனையை கையிலெடுத்த A.R.முருகதாஸ், 'கத்தி'யில் தமிழ்நாட்டின் அவலமாக விளங்கும் முக்கியமானதொரு பிரச்சனையான விவசாயிகளின் துயரத்தை தொட்டிருப்பதால், 'கத்தி'நமக்கு இன்னும் நெருங்கிய படமாகிறது. நான் இரண்டு முறை எலைட் தி...
ஜீனோ வசந்த்...
Tag :
  November 6, 2014, 1:30 pm
லாஜிக்குகளைப் பற்றி கணவிநாடி யோசிக்க நேரம் கொடுக்காமல், அடுத்தடுத்து கதையை பர,பரவென நகர்த்திச்...வெரி ஸாரி, விரட்டிச் செல்வதில் கில்லாடி இயக்குநர் 'ஹரி'என்பது நேற்று பிறந்த கொழந்தைக்குக் கூட தெரியும். அப்படிப்பட்ட கொள்கையை 'கால் இன்ச்'கூட மீறாமல் பின்பற்றிப்...
ஜீனோ வசந்த்...
Tag :
  November 6, 2014, 1:20 pm
Well…ஒருவழியாக ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகம் என் கைகளுக்கு வந்து சேர்ந்து விட்டது. ஓராண்டு காலம் தினகரன் - வெள்ளி மலரில் ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ தொடராக வெளிவந்த போது, ஒவ்வொரு வாரமும் தவம்போல் காத்திருந்து வாங்கிப் படித்தேன். பணிச்சுமை அல்லது மறதியால...
ஜீனோ வசந்த்...
Tag :
  November 6, 2014, 1:17 pm
'அட்டக்கத்தி'யில் சென்னைக்கு வெளியே இருக்கும் புறநகர் இளைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த பா.ரஞ்சித், இந்த முறை 'மெட்ராஸுக்கு'உள்ளே வந்து நார்த் சைடு மக்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். நிச்சயம் ஒருமுறையேனும் அனைவரும் பார்த்து ரசிக்க வ...
ஜீனோ வசந்த்...
Tag :
  October 5, 2014, 12:19 am
தமிழ் சினிமாவின் பேய்ப் படங்களுக்கு என்று இருக்கும் டெம்ப்ளேட்டை 'கால் இன்ச்'கூட மீறாமல், தன்னுடைய காமெடி ஃபார்முலாவை மிக்ஸ் செய்து, ஃபுல் மீல்ஸ் திருப்தியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி !'காதல்'தண்டபாணியை பேய் கொல்லும் அறிமுகக் காட்சியிலேயே ஆட...
ஜீனோ வசந்த்...
Tag :
  September 24, 2014, 2:02 pm
எப்போதுமே ஷங்கர் படத்தின் பாடல்கள் பிரமாதப்படுத்தும். ஆனால், துரதிஷ்டவசமாக 'ஐ'ஆல்பம் அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று தோன்றுகிறது. போதாக்குறைக்கு போட்டியாக வெளியாகியிருக்கும் 'கத்தி'ஆல்பம் வேறு, அட்டகாசமாக அமைந்து 'ஐ'யை ஓரம்கட்டி விட்டது.'மெர...
ஜீனோ வசந்த்...
Tag :
  September 24, 2014, 2:00 pm
'சாது மிரண்டால் காடு கொள்ளாது'அடிப்படையில் திரைக்கதை அமைத்து, பாலியல் கொடூரங்களின் விளைவுகளைப் பற்றி அக்கறையாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள். விஜய் ஆண்டனி, ஆன்ட்டி லுக் ஹீரோயின், பாடல்கள், பின்னணி இசை இவற்றைக் கடந்து படத்தை தாங்கிப் பி...
ஜீனோ வசந்த்...
Tag :
  September 24, 2014, 1:51 pm
ஷங்கர், மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், நடிகர் விஜய் போன்ற பெரிய தலைகள் வாய் விட்டுப் பாராட்டி இருப்பதிலேயே தெரிந்து கொள்ளலாம், தமிழ் சினிமாவுக்கு 'ஜிகர்தண்டா'எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்று !கேங்ஸ்டர் ஸ்டோரி அப்படியொன்றும் நமக்கு புதிய ஜானர் இல்லை என்ற...
ஜீனோ வசந்த்...
Tag :
  September 24, 2014, 1:46 pm
            வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை முதல் நாள், முதல் ஷோ, காதைக் கிழிக்கும் காட்டுத்தனமான விசில் சப்தங்களுடன் பார்த்தேன். அது தனுஷின் 25வது திரைப்படமான ‘வேலையில்லா பட்டதாரி’. அதிலும் லோக்கல் தியேட்டரில், லோக்கலான காலேஜ் பசங்களுடன் பார்த்தத...
ஜீனோ வசந்த்...
Tag :
  July 20, 2014, 12:31 pm
சமீபத்தில் வெளியான தமிழ் சினிமா ட்ரெய்லர்கள் சில ‘யூ ட்யூப்’ ஹிட்டடித்தன. இந்தாண்டில் இதுவரை வெளியான ட்ரெய்லர்களில் பெரும்பாலானவர்களை கவர்ந்தது ‘வேலையில்லா பட்டதாரி’ தான் என்று நினைக்கிறேன். படமும் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தனுஷின் டயலாக் டெலிவரி,...
ஜீனோ வசந்த்...
Tag :
  July 18, 2014, 9:46 am
ஏ.ஆர்.முருகதாஸ் பட்டறையிலிருந்து வெளிவந்திருக்கும் மற்றொரு அறிமுக இயக்குனரின் அட்டகாசமான படம் ‘அரிமா நம்பி’. முதல் காட்சியில் கலகலப்பாக தொடங்கும் படம் 20வது நிமிடத்தில் கியர் மாற்றிப் பறக்கிறது. அதற்குப் பிறகு க்ளைமாக்ஸில் தான் நம்மால் ரிலாக்ஸ் ஆக முடிகிற...
ஜீனோ வசந்த்...
Tag :
  July 13, 2014, 11:10 am
முதல் ஸ்பைடர்மேன் சீரிஸ் சக்கைப்போடு போட்டு முடித்த பின்பு, ரீபூட் வெர்ஷனாக வெளிவரத் தொடங்கியது இந்த அமேஸிங் ஸ்பைடர்மேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த இதன் முதல் பாகம் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பார்த்துப் பழகிய கதை எப்படி மீண்டும் நம்மைக் கவரும்.இந்த...
ஜீனோ வசந்த்...
Tag :
  May 15, 2014, 1:30 pm
ட்ரெய்லர் தந்த ஆர்வத்தால் நான் எதிர்பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய காவியங்களில் செய்த தவறை நிச்சயம் இந்தமுறை ‘திரு’ திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்த்துப் போய் வழக்கம்போல் ஏமாந்தேன்.ஐம்பது ரன்களைக் கடந்து செஞ்சுரிய...
ஜீனோ வசந்த்...
Tag :
  May 15, 2014, 1:25 pm
                           23 வயது ஆகியும் ஒரு இந்தியக் குடிமகனாக இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் வாக்களித்ததில்லை. பெரும் போராட்டத்திற்குப் பின்பு போன வருடம்தான் வோட்டர் ஐடி வாங்கினேன். சமீபத்தில் அதைத் தேடியபோது கிடைக்கவில்லை.நாடாளுமன்றத் தேர்தலில...
ஜீனோ வசந்த்...
Tag :
  April 12, 2014, 3:53 pm
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (894) Total Posts Total Posts (44152)