Bloggiri.com

அகச் சிவப்புத் தமிழ்

Returns to All blogs
உலகெங்கும் வாழும் தமிழ்மிகு நெஞ்சங்களே! இன்று மாவீரர் திருநாள்! இன்னுயிர்ச் சொந்தங்களைக் காக்கத் தன்னுயிர் துச்சமென நீத்த காவல் தெய்வங்களின் நாள்! உரிமைப் போருக்காக உயிராயுதம் ஏந்திய ஈகச் செம்மல்களின் நாள்! உலக வல்லரசுகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தும் இறு...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இனப்படுகொலை
  November 27, 2017, 4:40 pm
பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள்முன்குறிப்பு:பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக அமர்த்தி வரலாறு படைத்துள்ளது கேரளம். ஆனால், இதற்கு முன்னோடியாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டமே இயற்றிய தம...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :சட்டம்
  October 23, 2017, 6:08 pm
“மருத்துவ நுழைவுத் தேர்வு முறை வந்து விட்டால் தரவரிசைப்படிதான் (rank wise) கல்வியிடங்கள் நிரப்பப்படும். மேலாண்மை ஒதுக்கீடு (management quota) எனும் பெயரில் கல்வியிடங்களை இலட்ச இலட்சமாய் விற்றுக் கொள்ளையடிக்க முடியாது. அதனால்தான் மருத்துவக் கல்லூரிகள் பலவற்றை நடத்துபவர்க...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இட ஒதுக்கீடு
  September 18, 2017, 5:11 pm
நீலத் திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் ஒருவனுக்குத் “தற்கொலை கூடாது” என்று தமிழ்நாடு காவல்துறை அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அதே நேரம், நடுவண் – மாநில அரசுகளின் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்ற விளையாட்டால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்த...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :அரசியல்
  September 7, 2017, 7:33 pm
நண்பர்களே! நேற்று இரவு பாரதியார் என் கனவில் வந்தார். "மகனே! நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் முன்பே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!’ என்று பாடியவன் நான். இதோ, விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நேரத்தில் அதே பாடலை இன்றைய...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இந்தியா
  August 15, 2017, 8:51 pm
“இதோ, இதுதான் நாம் கண்டுபிடித்துள்ள புதிய கோள்!” என்று பெருமிதப் புன்னகையோடு தன் இடப்புறம் இருந்த திரையைக் காட்டினார் அந்த விண்வெளிக் கூடத்தின் தலைமை அறிவியலாளர். அங்கே நூற்றுக்கு எழுபத்தைந்து அடி நீள அகலம் கொண்ட மாபெரும் திரையில், பல்லாயிரம் ஒளியாண்டுகள் ...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :உலக வெப்பமயமாதல்
  August 1, 2017, 6:35 pm
‘கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிர...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இல்லுமினாட்டி
  June 22, 2017, 4:55 pm
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், “கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்கள்” என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. “அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்!” பா.ஜ.க., அரசின் இந்த மாட...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இந்தியா
  June 6, 2017, 9:47 am
ரஜினிகாந்த்! ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசியல் வானில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரம்! அரசியல் பற்றி நான்கு வார்த்தைகள் இவர் கூடுதலாகப் பேசினாலும் பேசினார், மொத்தத் தமிழ்நாடும் திசைக்கு ஒரு விதமாய் எகிறிக் குதிக்க...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :அரசியல்
  May 31, 2017, 9:25 am
இதோ, எட்டாவது ஆண்டும் முடிந்து விட்டது! ஆனால், நடந்த அந்த மாபெரும் கொடுமைக்கான நீதியை நாம் இன்னும் எட்டியபாடில்லை. தமிழர்களாகப் பிறந்தது தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத ஏதுமறியாப் பொதுமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியும் வேரும் விழுதுமாய்ச் செத்து ...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :அரசியல்
  May 18, 2017, 3:08 pm
மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வே கொடுமை என எல்லாரும் புலம்பிக் கொண்டிருக்க, அது நடத்தப்பட்டுள்ள விதம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது! நீட் தேர்வு எழுதப் போன மாணவர்கள் ஆடைக் கட்டுப்பாடு காரணமாகத் தேர்வு வளாக வாசலிலேயே சட்டையைக் கிழித்துக் கொடுத்து விட்டுக் ...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இட ஒதுக்கீடு
  May 12, 2017, 8:53 am
அகத்திற்கினிய எந்தமிழ்ச் சொந்தங்களே! நேச வணக்கம்! இதோ, உங்கள் கருத்திற்குகந்த ‘அகச் சிவப்புத் தமிழ்’ தன் நான்காவது பிறந்தநாளை உங்களுடன் கொண்டாட வந்திருக்கிறது. (தொடங்கப்பட்ட நாள்: 23.04.2013) இந்த இனிய தறுவாயில், இந்த நான்காண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதி...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இணையம்
  April 24, 2017, 3:53 pm
எச்சரிக்கை!!!இந்தப் பதிவு, இதிலுள்ள படங்கள், இணைப்புகள் ஆகியவை மனித உடலைக் காட்சிப்படுத்துதல் தொடர்பானவை. எனவே, 18 வயதுக்குஉட்பட்டவர்கள் படிக்கவோ பார்க்கவோ வேண்டா!அன்று பகல் நான் சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரெனத் தொலைக்காட்...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :அரசியல்
  April 17, 2017, 3:06 pm
 மீண்டும் ஒருமுறை கடலன்னைக்குக் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது ஒரு தமிழ் உயிர்! வயிற்றுப்பாட்டுக்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்களை இலங்கைக் கடற்படையினர் அடிப்பது, உதிரம் சொட்டும்படி காயப்படுத்துவது, வலைகளை அறுத்து எறிவது, படகுகளைப் பிடித்துச் செல்வது,...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இந்தியா
  March 21, 2017, 8:50 am
நீரகக் கரிமத் (ஹைட்ரோ கார்பன்)திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் தமிழர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நான் ‘கீற்று’ மின்னிதழில் எழுதிய கட்டுரை... மீண்டும் ஒரு போராட்டக்களமாக மாறி நிற்கிறது தமிழ் மண்! இம்முறை...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :சுற்றுச்சூழல்
  March 10, 2017, 9:35 am
“1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க! எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா? கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும் போயிருவான்... கேஸ் பைல்ல மூட்டைப்பூச்சிதான் குஞ்ச...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :அரசியல்
  February 24, 2017, 3:19 pm
உலக உருண்டை சுழலத் தொடங்கிய நாள் தொட்டு இல்லாத புதுமையாக முதன் முறையாய்க் காளைகளைக் காப்பாற்றப் புலிகள் களமிறங்கியிருக்கின்றன தமிழ் மண்ணில்!2017 சனவரி 8 அன்று சென்னை மெரினாவில் தொடங்கிய எழுச்சிப் பேரலை தமிழ்நாடு முழக்கப் பரவி, இப்பொழுது உலகம் முழவதும் ஆழிப் ...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :அரசியல்
  January 22, 2017, 9:52 am
மு.கு: என்னதான், தமிழ்நாடே திரண்டு சல்லிக்கட்டுக்காகப் போராடுவது போல் தோன்றினாலும், உணர்வுள்ள ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்தைத் தவிர, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பெரும்பான்மை மக்கள் இன்னும் இதன் தீவிரத்தை உணரவில்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட நண்பர்களுக...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :அரசியல்
  January 17, 2017, 3:34 pm
இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய அன்று ஒருநாள் மட்டும் உயிரிழந்த உழவர்களின் எண்ணிக்கை எட்டு!விவசாயிகள் உயிரிழப்பு என்பது பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், தங்க விலை நிலவரம் போல அன்றாடச் செய்தியாகி விட்டது. வாரத்துக்கு ஒருவர், ஓரிரு நாட்களுக்கு இருவர் என்று த...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :அரசியல்
  January 9, 2017, 8:59 am
ஜெயலலிதா! – ஆயிரக்கணக்கான ஆண் விண்மீன்கள் ஒளி வீசிய அரசியல் வானில் ஒற்றைப் பெண்ணாய் உலா வந்த நிலா!இவரைப் பற்றிக் குறை சொல்ல வேண்டுமானால் அடுக்கிக் கொண்டே போகலாம். அகந்தை அரசியல், அடாவடி ஆட்சி, பழிவாங்கும் போக்கு, பொதுமக்களை நடத்திய முறை, நேர்மை அலுவலர்களைப் ப...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :அரசியல்
  December 17, 2016, 8:05 pm
மாவீரர் திருநாள் என்பது என்ன?கல்லறைகளில் மலர் வளையம் சார்த்துவதா? கண்ணீருடன் மெழுகுத்திரி ஏந்துவதா? ஈகியரின் படங்களுக்குப் பூமாலை போடுவதா? அவர்தம் வீரம் பற்றி இணையத்தில் பாமாலை பாடுவதா? உண்ணாநிலை இருப்பதா? ஊர்வலம் நடப்பதா? அல்லது, சமூக ஊடகங்களில் மேதகு.பிரப...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இனப்படுகொலை
  November 26, 2016, 9:07 pm
My dear Karnataka people, Greetings from my heart! The Natural Law says Water extinguishes the fire. But, now, the water itself flares in between our two States. What an Irony!Without contemplating the reason behind your persistence to deny water to Tamilnadu vehemently this time, compared to earlier times, the politicians and media over here are portraying you as bad people by exaggerating, your denial of water, again and again. In the same way, when Kannadiga friends also write in Social Medias about Tamils and Tamilnadu expressing their views on this issue, it’s quite obvious that the same situation prevails over there too. So, this is a small effort undertaken on behalf of the Tamil p...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :Karnataka
  October 24, 2016, 9:56 am
கன்னடர்கள் எரித்ததும் தமிழர்கள் உடைத்ததும்இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது எல்லா மாநில மக்களுமேதான் அதற்காக வெள்ளையரிடம் அடி வாங்கினார்கள். ஆனால், நாடு விடுதலையடைந்த பின்பும் இந்த நாட்டில் அடி வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் காஷ்மீரிகள், வடகிழ...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :இனம்
  September 16, 2016, 5:27 pm
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகின்றன. அதுவும், கேள்விப்படும்பொழுதே பதறிக் கைவிரல்களை நடுங்கச் செய்யும் அளவுக்குக் கொடூரமான வன்முறைகள்! தில்லியில் ஜோதிசிங் (நிர்பயா), கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிசா, சேலத்தில் வினுப்பிரியா, ...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :தமிழர் பெருமை
  August 1, 2016, 9:52 am
இதோ, என் கீச்சுக்களில் (tweets), தேர்ந்தெடுத்த ௨௫ (இருபத்தைந்து) மட்டும் இரண்டாம் பாகமாக உங்கள் பார்வைக்கு... மறுகீச்சுக்கு... உடுக்குறிக்கு! இவற்றைப் படித்த பின்னும் இதன் முந்தைய பாகத்தைப் படிக்க உங்களுக்குத் துணிவு இருந்தால் செல்லுங்கள் இங்கே!முழுக்கப் படிக்க»...
அகச் சிவப்புத் தமிழ்...
Tag :
  July 1, 2016, 10:13 am
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (850) Total Posts Total Posts (42565)