Bloggiri.com

களவாடிய பொழுதுகள்

Returns to All blogs
இரவுகள் இனாமாக கிடைத்துவிடுகிறதுபாவம் கண்கள் தான் உறக்கத்தை தொலைக்கின்றது! துயில முடியாமல் துடிக்கும்எனது விழிகளுக்கு புரியவில்லைநான் அவள் கனவில் விழித்திருப்பேன் என்று!...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  April 14, 2014, 1:20 pm
பிழையில் பிறந்தோம்அப்பிழையின்பால் வளர்ந்தோம்வளரும்போதே பிழையானோம்பிழை கடக்கவே மரணித்தோம்!!...
களவாடிய பொழுதுகள்...
Tag :பயணம்
  April 12, 2014, 6:19 am
Disclaimer: All incidents and characters are imaginary. Any resemblance to anyone is coincidental.Thanks to Harish Girishankar. I came up with the story and the plot. He gave shape to my idea.1April 23, 1983“Do I really have to go?” asked Mathew Coxx, sipping his favorite scotch.“Yes, Mr. President. It’s part of the PR campaign. The public cannot get enough of you”, said the president’s assistant Debra.The President leaned back in his chair. He took another sip from his glass. Even the most powerful man in the world had to reach out to the public.“So can I schedule it at 2:00 in the afternoon, Mr. President?”“Yes, Deb, let the school board know.”“Yes, Mr. President.” ...
களவாடிய பொழுதுகள்...
Tag :conspiracy
  April 11, 2014, 8:39 pm
அழகு முகம் மலர்ந்துதாயின் மடி கடந்துஉலகம் ரசித்திருக்கும் குழந்தையேஎதிலும் மனம் உடைந்துவெறுமை என உணர்ந்துதனிமை ருசித்திருக்கும் முதுமையேசிலர் வாழ்க்கை இன்று தொடங்குமேவரும் நாளை எண்ணி இயங்குமேநாம் வாழும் வாழ்க்கை நீண்ட தூர பயணமேஅதை வாழ்ந்து பார்க்க தூ...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  April 10, 2014, 10:05 pm
'விஸ்வரூபம் - கமல் ரசிகர்கள் படத்தை அதன் அளவை தாண்டி புகழ்ந்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. அர்ஜூன் விஜயகாந்த் படம் பார்த்த உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது படத்தின் இறுதியில். எனக்கிருக்கும் சில கேள்விகள் திரைப்படத்தில்.கமல் ஆப்கான் போராளி குழுவுடன் எந்த வித...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  February 10, 2013, 6:38 pm
ஒரு வார்த்தைஒரே வார்த்தைஉலகம் தன்னிலேஎன்னையே மறந்தேன்வானிலே பறந்தேன்மேகமாய் திரிந்தேன்மழையாய் பொழிந்தேன்உன்னிலே என்னை புதைத்தேன்களங்கமில்லா உன் இதயம் கண்டேன்கண்ணிலே காதல் கொண்டேன்என் நாடியில் நீஇனி வரும் என் நாட்களும் நீகாணும் காட்சி யாவிலும் நீகால...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  January 26, 2013, 10:05 pm
வாமனன் விஸ்வரூபம் எடுத்த மூன்றாவது அடி மாபலி மன்னன் தலையில்...கமலின் விஸ்வரூபம்இரண்டு அடி கடந்தாயிற்று..மூன்றாவது அடியும் மாபலியின் தலையும்தான் மிச்சம்...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  January 26, 2013, 10:43 am
Fight Club - நாவல் அதனை தொடர்ந்து திரைப்படமாக வந்து சக்கை போடு போட்டது! இந்த படம் அதனூடே பல விஷயங்களை கையாண்டது. அதில் ஒன்று நுகர்வு கலாசாரம். இன்று நம் சமுகம் சிக்கி தவித்து வரும் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்று தொட்டதுக்கெல்லாம் loan வாங்குவது ... EMI கட்டி பொருள் வாங்க...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  January 20, 2013, 7:18 pm
...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  January 4, 2013, 6:20 am
கடந்து விட்ட தூரம் கசிந்து விட்டு போன ஈரம்இனி கடக்க போகும் தூரம் தீர்த்திடுமா சொல்லாத பாரம்இந்த கரை தேடிய பயணம்கருவில் காணும் இன்னுமொரு ஜனனம்!பாதி எழுதிவிட்ட காவியமாபுரட்டிய பக்கங்களும் திரும்பிடுமாஇது எழுத்து பிழையா இல்லையெனில் எழுதாத பிழையாஅதையும் தா...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  May 1, 2012, 6:39 pm
...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  May 1, 2012, 12:26 pm
இளமை தீயிலே உருகி சிதைந்து கருகிடவோசிலிர்த்து சீறி சாம்பல் விளக்கி பறந்திடவோகாற்றிலே கண்காணாத புகையாய் புதைந்திடவோசித்தி கலங்கி புத்தி மழுங்கி சிக்கி தவித்து தொலைந்து போய்விடவோஅறியாமல் புரியாமல் கசங்கி கிழிந்து கரைந்து கவி பாடிடவோசொல்வார் யாரோ; எனை என்...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  March 11, 2012, 8:30 pm
என்னுள் விதைத்த என்பொருளைசிறுக சிறுக சிதைத்த மென்பொருளே!உன்னை வெறென்ன செய்ய வன்பொருள்வார்த்தை கொண்டு வசைபாடுவதை ஒழிய -அகிலத்தை ஆட்டிப்படைத்திடும் பரம்பொருள்உலகத்தை சுற்றவைத்திடும் போதைபொருள்-உன்னகத்தே கொண்டுள்ள வரையில்!!...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  December 30, 2011, 11:09 am
எண்ணுக்குள் அடங்கும் மனித வாழ்க்கைஎண்ணங்களால் எழுப்பப்படுவது என்னவோ வேடிக்கை!விந்திட்ட விதையென மண்ணில் விழும்நேரம்கண்ணீர் கசிந்து கதறும் ஒவ்வொரு மனித மனமும்வெறும் சதையாகி மண்ணுக்குள் போகும்நேரம் - அவனுக்கெனகண்ணீர் சிந்தி கதற இன்னொரு மனித மனம்நிறைவான ம...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  December 30, 2011, 11:02 am
 தலையில் குடம் விழுந்த அதிர்ச்சியில்  திடுக்கிட்டு எழுந்தான் கண்ணன். சட்டென்று அங்கும் இங்கும் விழிகளை நகர்த்தி பார்த்தவனின்  காதுகள் செல்வியின் வசை மொழிகளை  கேட்டது."விடுஞ்சு ஒன்பது மணி நேரம் ஆச்சு சனியன் இன்னும் தூங்குது .. குடும்பம் விளங்குமா ", தனத...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  July 9, 2011, 8:50 pm
தற்சமயம் ஒளிபரப்படும் நாளைய இயக்குனர் இரண்டாவது சீசன் போட்டியாளர்களுள் ஒருவரான S.U .அருண்குமாரின் குறும்படம் . மிக அருமையாக தெளிவாக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் , திரைக்கதை . அருமையான நடிப்பு இயக்கத்தில் வெளியான படம் . ...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  July 3, 2011, 1:06 pm
 ஒரே முழக்கம், ''இந்தியாவே... ஐ.நா-வில் ராஜபக்ஷேவின் போர்க் குற்றத்தை மறைக்காதே!''என்பதுதான்!''கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா தம்பி! கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்!''என்று சொன்ன அண்ணா சமாதி அருகில் இருக்க... ''விடுதலைப் புலிகள் அமைப்பை ஆரம்பித்...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  July 2, 2011, 4:06 pm
விழும்போது புரியவில்லைவிதைகளாவோம் என்றுஎழும்போது விளங்கவில்லைவிருட்சமாவோம் என்றுஎழுந்தபின் தெரியவில்லைநிழலாவோம் என்றுநிழலானபின் உணரவில்லைஇளைப்பாரியவர்களே வேரறுப்பார்கள் என்று !!...
களவாடிய பொழுதுகள்...
Tag :எழுச்சி
  February 16, 2011, 8:20 pm
அது ஒரு இளவேனிற்காலம் . அன்று ஆதவன் வழக்கத்திற்கு மாறாக சற்று முன்னமே எழுந்தான்.உயிர்கொண்ட அவன் உடலுக்கு உயிரற்ற உடைகளை உடுத்தி அழகுப் பார்த்தான்.படிக்கட்டுகளில் தன் கால்த்தடங்களை பதித்தவாறே தன் பார்வை தடங்களை தொலைபேசியில் முதலாளித்துவம் பேசிய தன் தந்த...
களவாடிய பொழுதுகள்...
Tag :
  November 4, 2010, 6:56 pm
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (892) Total Posts Total Posts (44124)