சூரியக் கதிர் அதுபூமிதனை முத்தமிட உலவுகின்ற பனி ஓய்வெடுக்க செல்லும்!இடை அது வளைந்து நங்கை இடுவாள் கோலம்தூரிகை இல்லாவரைந்த ஓவியமாய்!விழியின் பளு அது இரவில் நித்திரையோடுஇரவல் கனவுகள் விடியலோடு செல்லும்!விடியல் கண்ட விழி கலைந்து விட்ட பனி நங்கை ... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
இருவரி திருக்குறள் போல பொய்தனை சொல்லாதுஇருவரி இதழ்கள் நாளும் மெய் பேச மனமது ஆணையிடனும்!உன் புகழ் பிறர் சொல்ல தற்பெருமை நீ கொள்ளாது தரணியில் நல்வாழ்வு வாழ மனமது ஆணையிடனும்!அகம் அது அழுதாலும் பிறர்முன் சிரித்திட இன்முகம் நீ காட்ட மனமது ஆணையிடனும்!நன்றி மறவா ... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
கவிதையோடு காலம் தள்ளிகண்ணீர் சிந்தி விழிகள் பழுதுஇருவிழிகள் இயல்பு நிலை திரும்புமா?என் அகம் அறிந்த அலைபேசிவேலை நிறுத்தம் செய்யுது உன் குரல் கேக்க துடிக்குது!உணர்வுகளையும் வலிகளையும்உன்னோடு பகிர்ந்தேன்.இதழ் திறந்து நீ பேசாமல் இருக்கஎன் அன்பே! நான் இனி எ... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
புழுதியோடு புரண்டு அழுக்கு ஆடையோடு அமாவிடம் வீரம் பேசவாரியலை ஆயுதமாய்அம்மா எடுத்து விட வீதியில் ஓட்டப்பந்தய வீரனாய் புறமுதுகிட்டு ஓடிய நாட்கள்!ஆடை அணிந்துவிட அன்னை என்னை தேடி வரகால் மடக்கி ஒளிந்து கொண்டேன்கட்டிலின் கால்களுக்கு இடையில்!அன்னை என்னை கண்... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
ஏழை குடிசை அழகானதுசிட்டு குருவியின் குடிலாலே!இறக்கை முளைத்த மழலையாய்இலக்கு தெரியாமல் வீட்டினுள் இங்கும் அங்கும் பறந்தாயே!கிராமத்து வீதிகளுக்கு அழகாய் மின் கம்பியில் வரிசையாய்மின்னொளியாய் தெரிந்தனவே!இனி எங்கு சென்று தேடுவேன் சிறுவயதில் நான் கண்ட சிட்டு... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
நெனைச்சபடி நெனைச்சபடி மணப்பொன்னு அமைஞ்சதடி என்ற பாடலைப் போல , இந்த உயிர்சிந்தி உயிர்சிந்தி பாடல். பாடிப் பாருங்கள்..உயிர்சிந்தி உயிர்சிந்தி உருவாக்கிய காதல் இது!உன்னை நானும் மறப்பேனோஉன்னை விட்டுப் பிரிவேனோ!உயிர்சிந்தி உயிர்சிந்தி உருவாக்கிய காதல் இது!உன்... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
தேகத்தால் அவள் நல்ல நிறமாம்மனத்தால் அவள் நல்ல அழகாம்கிரகங்களை கட்டத்தில் அடைத்து ஜாதகம் சொன்ன கருத்துக்கணிப்பு இது!சிந்தனையில் சிக்கிய கவிதை வரிகாகிதத்தில் வந்து அமராததைப் போலஅகத்தால் அழகானவளைக் கண்டுஅவளைக் காணா புறவிழி இது நிதமும் ஏக்கத்தில் சிக்கி... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
மாலை சூடிய கற்சிலைகள் கடவுளே என்றாலும் தோற்றுப் போனது மலர் சுடி நங்கை இவள் உயிர் பெற்ற சிலையாய்வீதியில் வந்த பொழுது!... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
காற்றின் கீதம் கேட்டு ஒற்றைக் காலில் ஓர் நடனம்விளக்கின் தீப ஒளி!... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
February 22, 2014, 10:15 pm |
சிந்தனை விட்டு அகல மறுக்கும் சிலுவையில் அறையப்பட்டகுருதி கசிந்த நினைவுகள் அது!விசா எதுவும் இல்லாமல் விண்ணோடு உறவு கொண்டு வீழ்த்த வருகிறது சொந்த ஊர் சோகங்கள்!உறவு தேடி வாழ வந்தவளை வாழும் உறவுகள் சொன்னதுஅகதி இவள் என்று!கருவாய் வந்த நினைவுகள் மழலை... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
February 13, 2014, 9:47 pm |
சிறகுகள் இல்லா என் தேவதைக்கு,கற்பனை இல்லா கவியோடு பொய் பேசா உன் விழியோடுராகம் பாடும் உன் இதழோடுஇசை மீட்டும் உன் காதணியோடுதினமும் ஓர் விளையாட்டு!அகமும் உணர்வும் அன்போடுநாட்காட்டி நகர்த்திய நாட்களோடுநடைபோட்டது நம் காதல் அன்போடுகலந்து விட்டேன் இன்று உன்ன... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
February 10, 2014, 8:34 pm |
அகம் அது சந்திக்காமல்விழிகள் அது சந்தித்தால்விளைவுகள் வீபரீதமானதுமரித்து விட்டது என் காதல்!இயந்திரமாய் பயணிக்கும் வாழ்வில் வழிப்போக்கனாய் வந்திருகிறதுவலி கொடுத்த அந்த காதல்!விழியின் இறுதித்துளி கண்ணீரில் வீழ்ந்து கிடக்கும் காதல் சுகத்தால்நடை பிணம... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
February 5, 2014, 9:13 pm |
நான் ஒரு பார்வை இல்லாதவன்!இன்றைய சமுதாயத்தில் ஊமை விழிகளின் உதாரணமாய்பகலையும் இரவாய் நினைத்து வாழ்கையை நகர்த்துபவன் நான்!இரவுகள் ஆடை கழற்றி பகல் பிறந்தது அந்த காலம் அது கற்காலம்.இரவுகளையே பகலாக்கவிழிகளாய் வந்தனமின் விளக்குகள்!இது இன்றைய காலம்.நாக... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
February 2, 2014, 11:12 pm |
அகம் தெரியாதவர்களின்முகம் மட்டும் அறிந்துஅரட்டை அடிக்க ஆரம்பமாகிறது இணையதள உறவுகள் !நிழற்படங்களின் நிஜ முகம் காணாமல்நிறம் தரம் கண்டுநிரந்தரம் இதுவென நினைக்கின்ற மனது இது!விழிப்புணர்வு இல்லாவளராத சிந்தனைகளால்வளர்ச்சி காணும் சர்ச்சைகள் இங்கு... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
January 30, 2014, 12:47 pm |
வளரும் சந்ததியினரைவழுக்கிய சறுக்கள்!வலிமையிழந்து நீ வலுவோடு அவன்!விரல்களுக்கு இடையில் உயிரைத் தின்னும்விளையாட்டுப் பொருளாககலியுக நாகரீகம் இவன்!தொடர்ந்து வருகிறான்தூக்கி நீ எறிந்த போதும்!உதடுகளோடு மட்டுமல்ல உயிரோடு உறவாடுகிறான்!வெள்ளைப் புகையில்&... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
January 25, 2014, 11:20 pm |
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை ... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
January 12, 2014, 10:16 am |
விடியற்காலையில் விடியலாய்கழனி நோக்கி நீ சென்றாய்!கால் பதித்த கழனியில்உன் வெள்ளை உள்ளம் கண்டு ஒட்டிக் கொண்ட சேறுகள்! வயல் வரப்பு பாதைகளில்உன் பாதச் சுவடுகள் தினம் தினம் அரங்கேற்றம்!சுட்டெரிக்கும் வெயிலில் காந்தி உடையின் பாதியோடுவியர்வைகள் நீ சிந்த... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
January 11, 2014, 7:41 pm |
இரவுகளுக்கு பார்வை கொடுத்தவிஞ்ஞானத்தின் விழிகள்மின் விளக்குகள்... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
January 7, 2014, 10:54 pm |
விழியினாலும் வலியினாலும் விழுந்து விட்டாலும் வீழ்ந்து விடாதே!விதியை தூரத்திவீதியில் நிறுத்தும் வல்லமை கொண்டவன் நீ!வீறு கொண்டு நீ எழுந்தால் இன்றைய முயற்சி நாளைய வெற்றியெனவீர நடை நீ போடுவாய்!தேடுகின்ற வாய்ப்புகள் தூரத்து கானல் நீர்கள்!உருவாக்கு... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
கருவிழி கண்ட கணணி திரை உன் மேல் காதல் கொள்ள உன் விரல் தொட்ட மயக்கத்தில் விசைப் பலகையும் மோகம் கொள்ள அஃறிணை கணணி ஆண்பால் என்று உணர்ந்தேன்!... |
Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்...
|
|
January 4, 2014, 10:40 pm |
[ Prev Page ] [ Next Page ]
|
|
|