நம் ஊரில் சோலாபூரி என்றுசொல்லப்படும் இந்த சிற்றுண்டி வடநாடுகளில் சோலே பட்டூரே எனப்படும். இதற்கு பூரியை கோதுமைமாவில் செய்யக் கூடாது. மைதாவில் செய்ய வேண்டும்.தேவை பட்டூரே விற்குமைதா மாவு- ... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைநல்ல காயான நேந்திரன் வாழைக்காய்கள்---6 உப்பு பொ டி ---2 தேக்கரண்டி வேகவிட தேவையான எண்ணெய் செய்முறை நேந்திரன் காய்களை அலம்பி,காம்பையும், கீழ்பாகத்தையும் நறுக்கி விட்டு தோலியை உரித்துக் கொள்ளவும். இந்தப் பழத்தில் தோலியை நறுக்க வேண்டாம். உரித்தாலே வந்துவிடு... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைசின்ன வெங்காயம் (உரித்தது) ---1 கப்தக்காளி--- 1சின்ன உருளைக் கிழங்கு--- 6துவரம்பருப்பு--- ¼கப்புளி--- ஒரு சிறு எலுமிச்சை அளவுமஞ்சள்பொடி-- சிறிதுவறுத்து அரைக்கஉளுத்தம்பருப்பு--- 1 தேக்கரண்டிகடலைப் பருப்பு--- 1 ½தேக்கரண்டிதனியா-- 2 தேக்கரண்டிமிளகாய்&nb... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவை:தேங்காய்- 1 கப்சர்க்கரை- 1½ கப்நெய்- ¾கப்ஏலக்காய்- 6மிந்திரி பருப்பு- 15செய்முறைதேங்காயை நல்ல வெள்ளையாகத் துருவிக் கொள்ளவும்.4 தேக்கரண்டி நெய்யில் மிந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.வாணலியில் 11/2 கப் சர்க்கரை ... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைபுளித்த மோர்--- 2கப்குழம்பில் போட காய்கறிகள்கத்தரி, வெண்டை, பூசணி, முருங்கை, கேரட், உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு ஏதாவது ஒன்றுகத்தரி, வெண்டைக்காய்களை நறுக்கி எண்ணையில் உப்பு சேர்த்து வதக்கி சேர்க்கவும்.மற்ற காய்கறிகளை உப்புடன் வேகவைத்து சேர்க்கவும்.துவ... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைமுளைக்கீரை---1 கட்டுதுவரம்பருப்பு---¼ கப்பெருங்காயம்---சிறு துண்டு.சர்க்கரை--- ⅛தேக்கரண்டி உப்பு---தேவையான அளவுஅரைக்கஜீரகம்---1 தேக்கரண்டிமிளகாய் வற்றல்---2தேங்காய்த் துருவல்---3 மேசைக்கரண்டிதாளிக்கதேங்காய் எண்ணெய் ---2 தேக்கரண்டிகடுகு----1 தேக்கரண்டிஉளுத்தம்ப... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைதுவரம் பருப்பு - 5 டீஸ்பூன்புளி – எலுமிச்சை அளவுஉப்பு, பெருங்காயம்மிளகாய் வற்றல் – 4பச்சை மிளகாய் – 2ரசப்பொடி – 1 டீஸ்பூன்தாளிக்க வேப்பம்பூநெய் கடுகு கறிவேப்பிலைசெய்முறைஇந்த ரசத்திற்குப் பருப்பு குறைவாகவும், புளிப்பு சற்று கூடுதலாகவும் இருந்தால்... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைகுடமிளகாய்--- 5பெரிய வெங்காயம்--- 2காரப்பொடி--- 2 தேக்கரண்டிகரம் மசாலா--- 1 தேக்கரண்டிகடலைப்பொடி--- 4தேக்கரண்டிஎண்ணை--- 5 தேக்கரண்டிசீரகம்--- 1 தேக்கரண்டிஉப்பு--- தேவையான அளவுசெய்முறைகுடமிளகாயை சிறிய சதுர துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவு... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவை:புளி-- ஒரு சிறிய எலுமிச்சை அளவுமிளகுப் பொடி-- 2½ டீஸ்பூன்துவரம்பருப்பு--- 6 டேபிள்ஸ்பூன்பெருங்காயம்-- 1 சிறு துண்டுஉப்பு--- தேவையான அளவுதக்காளி-- சிறியது 1கடுகு-- 1 டீஸ்பூன்நெய்--- 2 டீஸ்பூன்கருவேப்பிலை-- 2 கொத்துசெய்முறைபுளியை சற்று வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும... |
அறுசுவைக் களஞ்சியம் .......
அகத்திக் கீரை வயிற்றுப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்து. அதனைப் பொடியாகச் செய்து வைத்துக் கொண்டால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.தேவைஅகத்திக் கீரை---1 கட்டு(கீரையை நன்கு அலம்பி, ஆய்ந்து சற்று வெய்யிலில் வைத்து காய வைக்கவும். பின் ஈரப்பசை போக நிழலில் உல... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைபாஸ்மதி அரிசி--- 1 கப்காரட்,பட்டாணி,பீன்ஸ்-- (பொடியாக நறுக்கியது)-- ½ கப்ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை-- (துண்டுகளாக நறுக்கியது)- 1கப்மிந்திரி,பாதாம்,திராட்சை-- ஒவ்வொன்றும் 15ஏலம்,கிராம்பு,பட்டை,பிரிஞ்சி இலை--- தாளிக்கபால்-- 1கப்தண்ணீர்-- 1 கப்பனீர்-- 50 கிராம்பெரிய வெங்காயம்-- 1க... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவை பரங்கிக்காய்--- ½ கிலோ உப்பு--- ⅛டீஸ்பூன் வெல்லம்---25 கிராம்.துருவிய தேங்காய்---1 கப் தாளிக்ககடுகு----1 டீஸ்பூன்உடைத்த உளுத்தம்பருப்பு---2 டீஸ்பூன்எண்ணெய் ---1 டீஸ்பூன்நெய்----1 டீஸ்பூன்செய்முறைபரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, முழுகும் அளவு தண்ணீரில் க... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைபூரணத்திற்கு...கடலைப் பருப்பு -1 கப்வெல்லம்-1½ கப்சர்க்கரை-¼ கப்தேங்காய்த் துருவல்-½ கப்ஏலப்பொடி-½ டீஸ்பூன் மேல்மாவிற்கு...மைதாமாவு-1½கப்உப்பு-1சிட்டிகைகேசரிபவுடர்-2சிட்டிகை நல்லெண்ணெய்-5 டேபிள்ஸ்பூன்நெய் செய்முறைமேல் மாவிற்கு...மைதாமாவுடன் உப்பு, கே... |
அறுசுவைக் களஞ்சியம் .......
பெண் குழந்தைகள் வயதுக்கு வரும்போது பிட்டு செய்து கொண்டாடுவது நம் வழக்கம். இந்நாளில் அந்த வழக்கம் குறைந்து விட்டது. பாரம்பரிய இனிப்பு இந்த அரிசி பிட்டு.தேவை அரிசிமாவு-- 1 கப்வெல்லம்-- 1 கப்நெய்-- ½ கப்ஏலக்காய்—8மிந்திரிபருப்பு—15திராட்சை—15தேங்காய்த்துருவல்-- ½க... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவை கடலை மாவு-- 1 கப்சர்க்கரை---- 2 ¾கப்நெய்---2 ¼கப் செய்முறைநெய்யை ஒரு வாணலியில் சுட வைக்கவும். கடலை மாவை சலித்து அத்துடன் ½கப் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். (இரண்டு விரல்களுக்கிடையில் பாகைத் தொட்டுப் பார்த்தால் கம்பி போல் நீளமாக வர ... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைபூரணத்திற்குபொட்டுக்கடலை--- 1 கப்சர்க்கரை--- 11/2 கப்கொப்பரைத்துருவல்--- 3/4 கப்இனிப்பில்லாத கோவா---4 மேசைக் கரண்டி கசகசா--- 5 தேக்கரண்டிஏலக்காய் பொடி--- 3 தேக்கரண்டிமேல் மாவிற்குபொடி ரவை --- 3 கப்நெய்--- 4 தேக்கரண்டிஉப்பு--- 2 சிட்டிகைரீஃபைன்ட் எண்ணை--- வேகவிடசெய்முறைபொட்ட... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவை பால்--- 1லிட்டர்அரிசி---3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை--- 1கப்முந்திரிப் பருப்பு--- 15பாதாம் பருப்பு---10ஏலக்காய்--- 8குங்குமப்பூ--- சிறிதுசெய்முறைபாலை குக்கரில் விட்டு அதில் அரிசியை நன்கு களைந்து போட்டு ஆவி வந்ததும் வெயிட்டைப் போடவும்... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவை:குதிரைவாலி அரிசி - 1 கப் (களைந்து ½மணி ஊறவைக்கவும்.)பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கோஸ், கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு) - 1 கப்தேங்காய்த் துருவல் - 1/2 கப்ஊற வைத்து அரைக்ககடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி,உளுத்தம்பருப்பு – 1½தேக்கரண்டிதுவரம்பருப்பு ... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவை மொச்சைக் கொட்டை - 2 கப்தேங்காய்த் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்உப்பு - தேவையான அளவுவறுத்து பொடி செய்யஎண்ணை - 2 தேக்கரண்டிபெருங்காயம் - சிறு துண்டுதனியா - 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 4தா... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைஅரிசிமாவு - இரண்டு கப்நன்கு புளித்த மோர் - ஒரு கப் உப்பு - தேவையான அளவுதாளிக்கபெருங்காயம் - சிறிதுகடுகு - 2 தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டிபச்சை மிளகாய் - 3மோர் மிளகாய் - 6நல்லெண்ணெய் - கால் கப்செய்முறைஅரிசிமாவுடன் மோர்,&nbs... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவையானவை:வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு - 1 கப்பச்சைமிளகாய் - 4மஞ்சள்தூள், கரம்மசாலா - தலா அரை டீஸ்பூன்சீஸ் - சில துண்டுகள்பொடியாக சீவிய முந்திரி, பிஸ்தா (கலந்தது) - இரண்டு டேபிள் ஸ்பூன்எண்ணெய்,உப்பு - தேவையான அளவு.செய்முறை :மசித்த உருளைக் ... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைபரங்கிக்கொட்டை - சிறியது - 1பால் - ½கப்தேங்காய்ப்பால் -½கப்சர்க்கரை - 4 தேக்கரண்டிஅரிசிமாவு - 1 தேக்கரண்டிஎண்ணை - 1 தேக்கரண்டிகடுகு - 1 தேக்கரண்டிசெய்முறைபரங்கிக்கொட்டை என்பது மிகவும் பிஞ்சான பரங்கிக்காய். அதை நன்கு அலம்பி தோலுடன் சிறிய துண்டுகளாக நறுக்கவ... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைபச்சை அரிசி - 1½கப்துவரம்பருப்பு - ¼கப்கடலைப்பருப்பு - 1 பிடிபயறு - 1 பிடிகொத்துக்கடலை,கொள்ளு இரண்டும் சேர்த்து - 1பிடி கருப்பு உளுத்தம்பருப்பு - 1 பிடி மசூர்தால், காராமணி, நிலக்கடலை மூன்றும் சேர்த்து - 1 பிடிமிளகாய் வற்றல் - 10பெரிய வெங்காயம் - 2கறிவ... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவை மாகாளிக் கிழங்கு - ½கிலோலேசாகப் புளித்த தயிர் - 1½கப்மிளகாய்வற்றல் - 15உப்பு - 1/8 கப் மஞ்சள்பொடி - 2 தேக்கரண்டிகடுகு – 1தேக்கரண்டி செய்முறைரத்த விருத்தி செய்யும் இந்த மாகாளிக் கிழங்கின் வித்யாசமான மணம் பலருக்கு பிடிக்காது. இளசான மாகாளிக் கிழங்கை வாங்கி ... |
அறுசுவைக் களஞ்சியம் .......
தேவைகறிவேப்பிலை--- ½கப்மிளகு--- 25 கிராம்சீரகம்-- 3 தேக்கரண்டிதனியா--- 2 தேக்கரண்டிமிளகாய் வற்றல்--- 2புளி--- ஒரு சிறிய எலுமிச்சை அளவுபெருங்காயம்-- 1 சிறு துண்டுநல்லெண்ணை--- ¼கப்கடுகு--- 2 தேக்கரண்டிஉப்பு---தேவையான அளவுசெய்முறைநான்கு தேக்கரண்டி எண்ணை... |
அறுசுவைக் களஞ்சியம் .......
|
|
|