Bloggiri.com

ஜீவநதி

Returns to All blogs
திரு.பாலசிங்கம் பாலசுகுமார் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி, நுண்கலைத்துறை தலைவர், சுவாமிவிபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றியவர். ஈழத்து இசை,நடன,நாடக புலமையாளர். இவரது தம்பலகாமம் பற்று நூல் வெள...
ஜீவநதி...
Tag :த.ஜீவராஜ்
  June 24, 2013, 6:59 am
திருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள். மேலும் வாசிக்க...
ஜீவநதி...
Tag :த.ஜீவராஜ்
  June 22, 2013, 4:43 pm
உலக இரத்ததான தினம் World Blood Donor Day ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்...
ஜீவநதி...
Tag :அன்பு
  June 15, 2013, 9:54 am
01. இலங்கையின் திரைப்படத்துறையிலிருந்து அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் 'வரிகபொஜ்ஜ ' Warigapojja - the CLAN என்ற பெயரில் வெளியாகவிருக்கின்ற திரைப்படத்தில் உங்களின் பங்கு என்ன? 1950களை நெருங்கிய ஆண்டு காலம்வரை வாழ்ந்து, அழிந்துபோனதாகக் கூறப்படும் 'நிட்டாவோ&#...
ஜீவநதி...
Tag :நேர்காணல்
  June 11, 2013, 3:57 pm
திருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள். மேலும் வாசிக்க...
ஜீவநதி...
Tag :த.ஜீவராஜ்
  June 5, 2013, 5:50 pm
திருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள். மேலும் வாசிக்க...
ஜீவநதி...
Tag :த.ஜீவராஜ்
  June 4, 2013, 11:57 pm
திருகோணமலை நகரிலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் பாலம்போட்டாறு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க பத்தினி அம்மன் கோவிலில் இன்று ( 27.05.2013 ) வருடாந்தப் பொங்கல் விழா இடம்பெற்றது.மேலும் வாசிக்க...
ஜீவநதி...
Tag :த.ஜீவராஜ்
  May 30, 2013, 5:31 am

  May 27, 2013, 10:53 pm
தம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல்...
ஜீவநதி...
Tag :க.வேலாயுதம்
  May 18, 2013, 7:30 pm
ஆலங்கேணி என்னும்அழகிய கிராமத்தில்கோல மயிலான அந்தக்கோமளத்தைக் கண்டேன்.வாலைப் பருவம் அவள்வதனம் அழகின் பிறப்பிடம்சாலை ஓரத்தில்சடுதியாச் சந்தித்தேன்.முத்துப் பல் வரிசைமோகனப் புன்னகையாள்.சித்தம் தடுமாற என்சிந்தையில் சரண் புகுந்தாள்பித்துப் பிடித்தலைந்தே...
ஜீவநதி...
Tag :தங்கநிலா
  April 22, 2013, 2:42 pm

  April 20, 2013, 6:02 am
அன்னையின் வழிபாட்டுக் கருந்துணையாய்அமைய வேண்டும் என்பதற்காய்தென் கைலை நாதனைப் பெயர்த்தெடுக்கதென்னவன் இராவணன் முயன்றபோதுவலக்காலைத் தூக்கி மன்னவனைவதைத்த காட்சிதனை மனத்திற் கொண்டுவடிவமைத்தார் கோணேசர் திருவுருவைமகுடாகம முறையையும் சேர்த்துக் கொண்டார்....
ஜீவநதி...
Tag :கோயில்
  April 18, 2013, 1:22 pm

  April 17, 2013, 7:46 pm
ஆதிகோணநாயகர் அவதரித்தஅற்புதம் நிறைந்த வரலாற்றைஆதியோடந்தமாய் எடுத்துரைக்கஐங்கரன் அருளை வேண்டிப்பாடுகிறேன் பைந்தமிழர் படித்தறிந்துபயன்பெற வேண்டும் என்பதினால்ஏடுகளில் உள்ளவைதான் எனினும் நான்எளிதாக்கித் தருகிறேன் ஏற்றருள்க.குளமும் கோட்டமும் அமைத்ததி...
ஜீவநதி...
Tag :கோயில்
  April 17, 2013, 7:45 pm
‘கண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளி மேடு’ எனக் கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களால் பெரிதும் புகழ்ந்து பாடப்பட்ட கள்ளிமேடு வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒரு கிராமமாகும். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வெளிச்சுற்று வழிபாடுகளின் முக்கிய தலமாகிய ‘ஆலையடி வே...
ஜீவநதி...
Tag :வரலாறு
  April 10, 2013, 4:06 pm
கலாவிநோதன் கலாபூசணம் சித்தி அமரசிங்கம் அவர்கள் திருகோணமலையில் ஒரு சாதாரண குடும்பத்தில் கலைஞர் திரு.தம்பிமுத்து என்பவரின் மகனாக 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை கலைஞர் தம்பிமுத்து அவர்கள் நாடகங்களை நெறிப்படுத்துவதிலும் ஒப்பனை மற்றும் ‘மேடையலங்காரம்...
ஜீவநதி...
Tag :வரலாறு
  April 4, 2013, 7:27 pm
13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமத...
ஜீவநதி...
Tag :வரலாறு
  April 1, 2013, 6:29 pm
‘அட்வகேற்’ ஆனந்தன்  காலை ஆராதனைகளை முடித்துக்கொண்டு தன் அலுவலகத்திற்குள் நுளைந்து தன்னைச் சந்திக்க வந்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களது பிரச்சனைகளை அலசி ஆராயத் தொடங்கினார்.யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் திருகோண...
ஜீவநதி...
Tag :Story
  March 28, 2013, 7:32 pm
தம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம் வேலாயுதம் அவர்கள் இத்திடலைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையை இங்கே குறிப்பிடலாம்.கேரளத்துப் பல்கவைக்கழகப் பேராசிரியராக...
ஜீவநதி...
Tag :வரலாறு
  March 27, 2013, 7:03 am

  March 26, 2013, 5:10 pm
சத்தியகாமனின் ஞானோதயம். பகுதி.1சீடனாய்ச் சேர்ந்த காமனுக்குச்சிறப்புடன் ‘உபநயனம்’ செய்து வைத்துவித்தைகளைப் பயில்வதற்கு தகுதியான‘பிரமச் சரியம்’நோற்கின்ற பிராமணனாய்பெருமை பெறும் சான்றோனாய் ஆக்கிப்‘பிரம்ம’ உபதேசத்திற்குத் தொடக்கமான‘பூணூல்’ கல்யாணத்தை...
ஜீவநதி...
Tag :சத்திய காமன்
  March 7, 2013, 7:38 pm
திருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெரு...
ஜீவநதி...
Tag :வரலாறு
  March 5, 2013, 7:51 pm
அத்தை மகள் தங்கமும் அவனும் சேர்ந்துஅன்பாகப் பழகி வந்த நாளில்சித்திரையில் ஓர்நாள் செய்தியொன்றுசெவிகளிலே செந் தீயாய்ப்பாயசெத்னே!என்று தங்கமும்திசை தெரியா நிலையிலே கனகனும்பித்தரெனப் ‘பேயறைந்தோர்’ முகத்தோர் போலபிற றறியா வண்ணம் பிதற்றி நின்றார்சைவர்கள் ப...
ஜீவநதி...
Tag :தங்கநிலா
  March 5, 2013, 7:09 pm

  February 25, 2013, 6:21 am
ஒப்பறேசன் என்றவுடன் உடல் நடுங்கிஒடுங்கிப்போய்க் கிடந்தவன் உளந்திருந்திதுடிப்போ டெழுந்திருந்து துயரைப் போக்கிசுறுக்காக யாழ்ப்பாணம் சென்று ஆங்கேஎடுப்பாக ‘இருபத்தேழாம் வாட்டில்’ சேர்ந்தேன்என்னோடு பல நூறு நோயாளர்கள்‘எதர்க்கும்’ அஞ்சாத மன நிலையில்இருக...
ஜீவநதி...
Tag :ஒப்பறேசன்
  February 22, 2013, 6:44 am
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (894) Total Posts Total Posts (44152)