Bloggiri.com

கவிதை வாசல்

Returns to All blogs
...
கவிதை வாசல்...
Tag :தமிழ் ஹைக்கூ கவிதைகள்
  December 21, 2016, 7:22 pm
"மனசெல்லாம் "ஹைக்கூ நூல் வெளியீட்டின் போது சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் வழங்கப்பட்ட "எழுத்துச் சிற்பி "விருது. விருது வழங்குபவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அருகில் எழுத்தாளர் பதிப்பாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் ...
கவிதை வாசல்...
Tag :மனசெல்லாம்
  December 21, 2016, 7:19 pm
...
கவிதை வாசல்...
Tag :கா.ந.கல்யாணசுந்தரம்
  October 19, 2016, 8:24 pm
விரைவில் எதிர் பாருங்கள் எனது புத்தக வெளியீடு. சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுகிறது........கா.ந.கல்யாணசுந்தரம் ...
கவிதை வாசல்...
Tag :
  October 19, 2016, 8:21 pm
·        முன்னோர் வகுத்த      நெறிமுறையில் ஒரு மரபின் கலாச்சாரம் ·        சுமைகளின் பகிர்வால் ஒரு புரிதலின் உண்மை பூத்துக் குலுங்கும் ·        உனது நிராகரிப்பு இருப்பின் வக்கிரங்கள் அரங்கேறலாம் கலந்துரையாடலே விடிவெள்ளி ·   ...
கவிதை வாசல்...
Tag :
  September 18, 2016, 4:32 pm
வங்கிகளைநாட்டுடமையாக்கியதுபோல்தேசியமயமாகட்டும்இந்திய நதிகளும் அணைகளும் !அரசியல் செய்வோர் அதிகாரமின்றிதேசிய நதித்துறைநடுநிலையோடு இயங்கட்டும் !இந்திய மண்ணின் விளைபொருட்கள்உலக மாந்தர் நல்வாழ்வின்உணவுப் பொருட்கள் எனவறிந்துநீரின்றி அமையாது உலகென்றுஉண...
கவிதை வாசல்...
Tag :காவிரி நடுவர் மன்றம்
  September 12, 2016, 11:22 am
அந்த ஓவியத்துக்குள் என்னதான் இருக்கிறது ?பின்நவீனத்துவ சிந்தனைகளில் பிறப்பெடுத்த வடிவமா ?உதிர்ந்த இறகின் தூரிகையால் வரையப்பட்டதா ?வண்ணங்களின் கூட்டுக் குடும்பமா ?அப்பிய நிறங்களின் கலவைகளில்மானுட வடிவங்கள் அம்மணமாய்ஒரு கோணம் சித்தரித்தது !பிறந்த மழ...
கவிதை வாசல்...
Tag :புதுக்கவிதை.
  September 11, 2016, 9:18 pm
இருளின் அடர்த்திக்குள்என்னை முழுவதுமாய்திணித்துக்கொண்டேன் ...வெளிச்ச நாட்களின்வாழ்க்கைப் பக்கங்களைவிளக்கின்றிபடிக்கத் துவங்கினேன்....திடீரென இருளைஅணைத்துக்கொண்டுவிளக்கொளி உள்ளேபாய்ந்தது ....வெளிச்சப் பூக்களைஅள்ளித்தெளித்ததேவதையாய் இரவின்கரங்கள் மகி...
கவிதை வாசல்...
Tag :தன்னம்பிக்கை
  August 31, 2016, 6:45 am
பாதங்களில் மிதியுற்ற சருகுகளின் சலசலப்பில் எனது பயணிப்பின் திசைமாற்றியமைகிறதுமணல் தேசமொன்றின்ஆற்றைக் கடக்கஒரு பரிசல் பெண்ணின்துணையோடுபயணமானேன்...மற்றவர்களை மட்டுமேகரைசேர்க்கும் இவள்துவண்ட முகத்தோடுதுடுப்புகளால் கையசைத்துவிடைபெற்றாள்பயனத்திசை...
கவிதை வாசல்...
Tag :புதுக்கவிதை.
  August 31, 2016, 6:41 am
வான்வழி தவழும் நிலவென மழலையிவள்வாய்முத்தம் சுவைத்திங்கு மகிழ்ந்திடவே.... நிலமதில் பேதையாய் எண்திசையும் உற்றுநோக்கி வியப்பிலாழ்ந்து நாள்தோறும்  பெதும்பையாய் தோழியர் பலருடன் ஊஞ்சலாடி..... காலம் வளர்த்த பயிர் பசுமையுடன் நின்றாடுதம்மா !கனிமொழி மங்கையிவள் பெண...
கவிதை வாசல்...
Tag :தமிழ் கவிதை
  August 28, 2016, 7:09 pm
தோகை விரித்தாடும்மயில் போல்தாவிக் குதித்திடும்மனது நித்தம் !புருவவில்லில் பார்வைக் கணைகள்தொடுத்திடும்ஒரு பருவ யுத்தம் !வெண்கலச் சிலைபோல்மேனி மின்னும்எழிலுரு மாற்றம் தன்னில்...அறியாது புரியாதுபுன்முறுவல் பூக்கின்றஆனந்த மொட்டவிழ்வசந்த காலம் !முறைமாமன...
கவிதை வாசல்...
Tag :இளைய தலைமுறை
  August 27, 2016, 2:43 pm
எனது கனவுகளைபறித்துக்கொண்டு நிஜங்களை பரிசளிக்க கடவுள் எதிரே வந்தார்....இலவசமாய் பெறுவதற்கு மனம் விரும்பவில்லைஅது விலையில்லாபொருளாகி என்னிடம் சோம்பலை தந்தது....மனசாட்சியை கூறுபோட்டு அடிமை சாசனத்தில் கையெழுத்திட வைத்தது....!காலை எழுந்தவுடன் மறந்துபோகும் கனவு...
கவிதை வாசல்...
Tag :தமிழ் கவிதை
  August 27, 2016, 2:31 pm
அறம் பொருள் இன்பமெனமுப்பாலைப் பொழிந்தாய் !மானுடம் உய்ய உலகுக்கோர்பொதுமறையை பகன்றிட்டாய் !செம்மொழியாம் தமிழுக்குமகுடமாய் என்றென்றும்உனது திருக்குறளன்றோ !தன்னலம் கருதா தமிழ்க்காதலன்தருண்விசையின் முயற்சியில்கங்கை நதிப்புறத்து நற்றமிழ்ஆசானாய் நீ கொலுவி...
கவிதை வாசல்...
Tag :கவிதை
  July 20, 2016, 9:01 am
தேவைகளை உள்ளடக்கியவாழ்வில் அபரிமிதமாகமனிதம் வாழ்கிறது ...!பயணிப்பில் இலக்குதேவைதான்....இலக்கின் பாதையில்தோல்விகள் இருக்கலாம் !ஆனால் சுயநலத்தின்முதுகில் சவாரி செய்துஇலக்கினை அடைவதால்யாருக்கு இலாபம் ?வெற்றிகளை மட்டுமேபச்சை குத்திக்கொள்ளும்மனிதம் எப்போது...
கவிதை வாசல்...
Tag :நவீன கவிதை
  July 15, 2016, 9:56 pm
என் ஜன்னலின் வழியேஎட்டிப்பார்க்கிறேன்நேற்றுப் போட்ட கோலம் கூடஒரு மௌனத்தின்சப்தங்களாகிப்போனது !வானம் தொட்டுவிடும் தூரம்தான்என்று வைகறை மேகங்களில்தமிழுக்கு நிறமுண்டெனஉனது திருத்தி எழுதிய தீர்ப்புகள்மறக்கவியலா கல்வெட்டுக்கள் !பெய்யெனப்பெய்யும் மழையே ....
கவிதை வாசல்...
Tag :நவீனம்
  July 13, 2016, 4:07 pm
தெருவிளக்கு உமிழும் வெளிச்ச எச்சிலில் இரவு  தன்னை கரைத்துக்கொண்டுவிடியலின் வாழ்வுக்கு வழிவிடுகிறது தார்ச்சாலைப் பூக்கள் வியர்வைத்துளிகளின் வாசம் பரப்பி ஒரு பரபரப்பில் தன்னை சிறைவைக்க தயாரானது எச்சங்களின் வரவால் வயிறு புடைத்த க...
கவிதை வாசல்...
Tag :இளைய தலைமுறை
  July 9, 2016, 4:52 pm
இயல்பாய் படித்திடு என் மகனே !******************************************************மதிப்பெண் அதிகம் பெறவேண்டும்மாநில விருதுகள் பெறவேண்டும்ஊடக செய்தியில் வரவேண்டும்உறவுகள் வியப்பில் விழவேண்டும்இதையே இலக்காய் வாழாமல்இயல்பாய் படித்திடு என்மகனே......(மதிப்பெண்)நாட்டு நடப்பில் பங்கேற்றுநடைமு...
கவிதை வாசல்...
Tag :
  June 22, 2016, 9:44 pm
தமிழின் தொன்மையும் வரலாறும் கல்வெட்டு சாசனங்கள் ! கலாச்சாரத்தின் படிமங்களாய் காலத்தால் அழியா கற்சிலைகள் !கலைவளர்த்த மன்னர்களின் கடமையில் விளைந்தன எழில்மிகு சிற்பங்கள் !செம்மொழி தமிழென்றும் மூத்தகுடி தமிழனென்றும்சொல்லுவது எப்படி ?தொல்பொருள் ஆய்வுகளால் த...
கவிதை வாசல்...
Tag :
  June 21, 2016, 7:02 pm
இசையுலகின் இணையிலா மேதை !இறைவனின் இசை அவதாரம் !இயற்கையின் இதயத்தை தொட்டவன் !இயல்பின் வெளிப்பாடுகளில்இமயத்தை முத்தமிட்டவன் !இலங்கும் புவிமீது இசையின்இலக்கணத்தை வடித்தவன் !இன்றல்ல நேற்றல்ல என்றும்இசையுலகின் சக்கரவர்த்தி !இளையராஜா- எங்களின்இதயம்கவர் கள்வன...
கவிதை வாசல்...
Tag :கவிதை
  June 2, 2016, 4:08 pm
மக்களால் தேர்ந்தெடுகப்பட்டும்மதியிழந்து போனார்கள் ...காலில் விழும் கனவான்கள் !பரவாயில்லை ...பொறுத்துக்கொள்கிறோம் !தொகுதிக்கு வாருங்கள்உங்களின் காலில் விழுந்துகெஞ்சாத குறையாய்காத்திருக்கிறார்கள்உங்களின் பிரஜைகள் !அடிப்படை வசதிகூடகாணாத பகுதிக்குஅவசியம்...
கவிதை வாசல்...
Tag :அவலம்
  May 31, 2016, 9:11 pm
"காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்:1. புள்ளிப்பூக்கள் - அமுத பாரதி2. சூரியப்பிறைகள் - ஈரோடு தமிழன்பன்3. நனையாத நிலா - செ.செந்தில்குமார்4. விரல்நுனியில் வானம் - மு.முருகேஷ்5. கிண்ணம் நிறைய ஹைக்கூ - ...
கவிதை வாசல்...
Tag :
  April 13, 2016, 8:23 am
தமிழ் ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதுபெரும் ஹைக்கூ கவிஞர்களின் மேலான கவிதைகளுடன் அவர்கள் தங்கள் நூல்களில் பகிர்ந்த பன்முக கருத்துக்களோடு வெளிவர உள்ளது "காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் " - ஆய்வுக் கட்டுரைகள். தற்கால ஹைக்கூ கவிஞர்கள் வி...
கவிதை வாசல்...
Tag :ஹைக்கூ ஆய்வுக் கட்டுரைகள்
  April 13, 2016, 8:14 am
ஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும்.பாஷோ (ஹைகூவின் தந்தை)போசோ பூசான்கோபயாஷி இன்ஸாமாஸஒகாகிஷிஇந்த காவா ஷி காஹி ஹெகி கோட்டோதகாஹடா கியோஷிஒகிவார செயசென்சூயதனேடா சந்தோகாஒசதிஹோ சாய்நாகத்சூகா இப்பெகரோஹாஷிமோ...
கவிதை வாசல்...
Tag :ஹைக்கூ
  April 12, 2016, 11:18 am
இயற்கைஒருதிறந்தபுத்தகம்அதில்மனிதநேயமேமுகவுரைபுல்வெளிகளும்மண்டிக்கிடக்கும்மலர்களின்வாசமும்  பக்கஎண்கள்  மகரந்தம்பரப்பும்வண்ணத்துப்பூச்சிகளும்வண்டினங்களும்அத்தியாயங்கள்அந்திவானமும்மேகம்தழுவும்மலைகளும்நதிக்கரைநாணல்களும்நயமிக்கவார்த்தைக...
கவிதை வாசல்...
Tag :
  January 30, 2016, 1:12 pm
þɢ Á¡¨Äô ¦À¡ØРƒýÉÄÕ§¸ º¢ðÎìÌÕÅ¢ ´ýÚ ¾Âí¸¢ÂÀÊ «Á÷ó¾¢Õó¾Ð ¦¾ýÈø Å£Íõ ²¸¡ó¾ò¾¢ø ÁÉõ Ä¢ò¾¢Õó¾Ð «¨Ä§Àº¢¸Ç¢ý ¸¾¢÷Å£î͸û ¸¡üÚ¼ý À½¢ì¸ ÒŢ¢ý ¦ÅôÀõ «ó¾ º¢ðÎì ÌÕÅ¢¸Ç¢ý º¢È̸Ǣø «¾¢÷Ũĸ¨Ç ¦ºÖò¾¢ì ¦¸¡ñÊÕó¾Ðþý§È¡ ¿¡¨Ç§Â¡ ±ÉÐ Å¡ú× ÓÊÔ¦ÁýÚ ÝðÍÁÁ¡ö «¾ý ¸£î ¸£î ±Ûõ ÌæġĢ ±ý º¢ó¨¾ìÌû Ó¸¡Á¢ð¼Ð ±ÉÐ ºð¼ô¨ÀìÌû þÕó¾ ¨¸ô§Àº¢...
கவிதை வாசல்...
Tag :
  January 29, 2016, 3:20 pm
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (850) Total Posts Total Posts (42566)