Bloggiri.com

ரிஷ்வன் கவிதைத் துளிகள்

Returns to All blogs
1.      யோசித்த கணம்யோசித்த கணத்திலேவாசித்துவிட்டேன்எழுதாத என் கவியைபிரம்மன் படைப்பில்அழகிய கவிதையாய் நீஎதிரில் நின்ற பொழுது!2.      அலைக்கற்றை காதல்அலைபேசி அழைப்பைஅலறவிடாமல்அலைக்கற்றையும்புன்முறுவலுடன்பின்வாங்கியதுகாதல் நெருக்கத்தில்களிப்படை...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  February 18, 2015, 6:42 am
1.    முயற்சி செய்! உயற்சி கொள்!தளர்ச்சி அடையாமல்..பயிற்சி செய்! வளர்ச்சி காணலாம்வாழ்வில் வளமுடன்!அயர்ச்சி தவிர்! எழுச்சி கொண்டுஈன்றோரை வியப்படைய வை!இயலாமை என்ற கல்லாய் இறுகிவிட வேண்டாம்.முயலாமை எனும் கடலாமைமகுடிக்கு மயங்கும் பாம்பாய்மனதில் புகுந்துவிடு...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  February 16, 2015, 7:34 am
\Rishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  February 15, 2015, 11:51 am
யோசித்த கணத்திலேவாசித்துவிட்டேன் எழுதாத என் கவிதையை..பிரம்மன் படைப்பில்அழகிய கவிதையாய் நீஎதிரில் நின்ற பொழுது..!Rishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  February 15, 2015, 8:24 am
காதல்...கருவரை தோன்றிகல்லறை செல்லும்வரைவரைமுறை இன்றி உருமாறும்இருநேச உள்ளங்களின்தேசியகீதம்..!காதல்..கள்வெறி கொண்டவனையும்கல்நெஞ்ச பாவியையும்நல்நெறிப்படுத்தும்ஆசான்..!காதலில்... தோற்றால்கவிஞகிறான்வென்றால்காதலனாகிறான்ஈடுபடாதவனோவெறுமையாகிறான்..!காதலர் தி...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  February 14, 2015, 7:43 am
காதலிலே..கரை தொடும் ஆசையுடன்காலமெல்லாம் போராடும்கடல் அலை கூட - உன்கால் கொலுசை தொட்டுவிட்டுச் செல்கிறது..காலெமெல்லாம் காத்திருக்கும் எனக்குதாழ்மூடும் உன் கதவோசையேவாழ்வெல்லாம் கானமாகிறதுRishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  February 13, 2015, 8:16 am
காமத்துப்பால் – கற்பியல் - ஊடலுவகைகுறள் 1324:புல்லிவிடா அப்புல வியுள்தோன்று மென்உள்ளம் உடைக்கும் படை.இடைவழி காற்றும் புறவழிச் செல்லஇறுகத்தழுவிய ஊடலுள் – அதன்உறுதியை உடைக்கும் ஆயுதமும்மிகுதியாய் மனதில் தோன்றுகிறது.Rishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  September 21, 2014, 7:13 pm
சம்மதம்"சம்மதம்"சொல்லிவிடாதேஇப்பொழுதான்கவிதைஎழுதஆரம்பித்துஇருக்கிறேன்உன்னை மறக்கநினைத்து...!  Cat walk  பூனைகளும்அவளிடம்நடைபயில்கின்றனஅழகிப்  போட்டியில்கலந்துகொள்ள...!  Rishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  August 7, 2014, 9:45 pm
தெரிந்த முடிவைஅறிந்த பின்னும்மறந்து வாழ்வதேமானுட வழக்கம்..!உயர்ந்த பின்னும்உயர்த்திய மனிதரைநினைந்து வாழ்வதுஉயர்ந்தோர் பழக்கம்..!இருக்கும் பொழுதுஇரக்கும் மனிதற்குஈதலால் உதவுவதுஇறவாமல் வாழ்தலின்இன்னொரு விளக்கம்..!இறப்போரைப் புகழ்ந்துஇரப்போரை மறந்தஇவ்வ...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  July 20, 2014, 6:48 pm
எதிர்கால உலகம்எப்படி இருக்குமென்றுபுதிர்போட விரும்பாமல்மதியோடு விடை காண முயன்றேன்...அதிரடியாய் தோன்றியஅறிவியல் காட்சிகளைஅவையின் முன்அப்படியே வைக்கின்றேன்..!வீட்டில்...படுத்துக் கொண்டேதொடுதிரை சுவரில்பரவிடும் காட்சிகளைபார்த்தபடி படிக்கிறது பத்து...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  July 13, 2014, 9:13 pm
Government Retired/ Housewives needed for their second incomeIndia's fourth Largest Commerical Bank invites GovernmentRetiresd/ VRS / Corporate Sector / Private Sector / Housewivesfor expansing its business.No of positions : 40Age : 40+Position : Part TimeLocation : ChennaiTitle : Financial Advisor / Human ResouceQualification : SSLC / HSC(+2) / GraduateSalary : Rs.10000 - 30000 + PF + ESI + BonusNo AttendanceNo TimingsNo TargetInterested candidates, please reach to Suresh / 9884756780 to getInterview venue details or send mail to sureshteen@gmail.comRishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  May 28, 2014, 8:10 pm
India's Fourth Largest Bank invited Retired Government, Private Sector, Corporate Sector and VRS people.No of Positions: 25Age : 40+Salary : 10000 to 30000 + PF+ ESI + Huge BonusPosition Title : Financial AdviserQualification: SSLC / HSC / GraduatePlace:  ChennaiNo TargetNo AttendanceNo TimingsPlease call me for more details  Suresh / 9884756780Rishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  May 26, 2014, 8:19 pm
அனைவரும் பென்ஷன் வாங்கலாம்... எப்படி...மாயமில்லை... மந்திரமில்லை...கோடாக் மகேந்திரா பேங்க் அதற்கு வழிவகுக்குகிறது..நிச்சிய வருமானம்.... அனைத்தும் ஒரு குடையின் கீழ்... மேலும் விபரங்களுக்கு 9884756780 அல்லது  sureshteen@gmail.com  தொடர்பு கொள்ளவும்.Assured Income - All in One Roof - =====================================Sample illustration ...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  May 7, 2014, 4:36 pm
படித்த இளைஞர்கள், வேலை தேடுபவர்கள், ரிட்டையர்டு ஆனவர்கள், VRS ஆனவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.சென்னையில் உள்ள பெரிய நில விற்பனையகத்தில் (property development) பகுதி நேர வேலையில் சேர்ந்து மிகப்பெரிய பணம் பண்ண வழிவகை செய்கிறது.OPENING FOR BUSINESS EXECUTIVE OFFICERA Property & Land selling  company Looking for “BUSINESS EXECUTIVE OFFICE...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 29, 2014, 8:38 pm
காமத்துப்பால் – கற்பியல் - ஊடலுவகைகுறள் 1323:புலத்தலின்புத் தேள்நாடு உண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்து.வான்தரும் நீர்வளம்தரும் நிலத்துடன்சேர்ந்தது போலகூடும் காதலரிடத்தில்ஊடல் கொள்வதைப்போலகாதலின்பம் தரும்தேவருலகம் வேறில்லை.Rishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 26, 2014, 6:10 pm
காமத்துப்பால் – கற்பியல் - ஊடலுவகைகுறள் 1322:ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.ஊடலால் விளையும் சிறுதுன்பம்காதலரிடையே மலரும் அன்பிற்குசாதகமற்று தடங்கலாய்த் தோன்றினும்வீதலின்று இறுதியில் பெருமைபெரும்.Rishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 26, 2014, 6:01 pm
வணக்கம்,வீட்டிலிருந்தே எப்படி பணம் சம்பாதிப்பது...    நம்மால் முடியுமா... அதற்கு என்ன செய்ய வேண்டும்... எப்படி செய்வது... யாரை அணுகுவது.. மேற்கண்ட கேள்விக்கு விடைகள் கீழே...உங்களுக்கு மேலும் கேள்விகள் இருப்பின் என்னை தொடர்வு கொள்ளவும்.. உரிய முறையில் விளக்கும் அள...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 25, 2014, 8:52 pm
காமத்துப்பால் – கற்பியல் - ஊடலுவகைகுறள் 1321:இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது அவர் அளிக்குமாறு.தவறிழைக்கவில்லை எனத்தெரிந்தும்தலைவனிடம் ஏன் ஊடுகிறாய்தோழியின் கேள்விக்கு தலைவியோஊடலால் அவரின் அன்பு அதிகரிக்கிறதுஆதலால் கூடுதலில் இன்பம் எதிரொளிக்கிறதும...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 24, 2014, 2:38 pm
நேற்றைய என்னுடைய பதிவுக்கும் நிறைய அழைப்புகள் எனக்கு வந்தவண்ணம் உள்ளன... நிறைய கேள்விகள்... அதனை விளக்கவே இந்தப் பதிவு...இது தான் அதன் விளக்கம்.. Dear Sir/madam, A new Search Engine Site is being developed and for that data is being updated. When you open the site you will be presented with a Form. You have to browse the net, collect details of Addresses for various categories and then copy- paste or type them out in the form and submi...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 22, 2014, 6:35 pm
நேற்றைய என்னுடைய பதிவுக்கு நிறைய அழைப்புகள் எனக்கு வந்தவண்ணம் உள்ளன... நிறைய கேள்விகள்... சந்தேகங்கள்... குழப்பங்கள்...அதனை விளக்கவே இந்தப் பதிவு...இது தான் அதன் விளக்கம்.. Dear Sir/madam, A new Search Engine Site is being developed and for that data is being updated. When you open the site you will be presented with a Form. You have to browse the net, collect details of Addresses for various categori...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 22, 2014, 6:35 pm
சென்னையில் "AIRTEL"நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் சேவை பணிக்கு ஆட்கள் தேவை - WANTED TELE-CALLERS -  விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்..WANTED TELE-CALLERSWe are recruiting the Tele-callers for a Leading Telecom company "AIRTEL"Full Time -- Office based JobSalary -- Rs. 7000 to up to Rs. 25,000Send your Resume today...orSend your Reference today...Mail to: sureshteen@gmail.comRishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 22, 2014, 12:20 pm
ஆம்..வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்...  இன்றைய நவீன இன்டெர்னெட் யுகத்தில் இது சாத்தியம்..உங்கள் வீட்டில் ஒரு லாப்டாப் / கணணி மற்றும் இன்டெர்னெட் கனெகஷன் இருந்தால் போதுமானது..தினமும் ரூ 500   - ரூ 1500 வரை சம்பாதிக்க முடியும், எந்தவொரு நிபந்தனையோ... அல்லது  இன்ற...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 21, 2014, 1:59 pm
காமத்துப்பால் – கற்பியல் - புலவிநுணுக்கம்குறள் 1320:நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்யாருள்ளி நோக்கினீர் என்று.நினைத்தால் கணைத்தாள்நோக்கினால் சினந்தாள்சரியென...  அவள்அங்கங்களின் அழகைகண்களால் பருகினேன்சீரியவள்.. கோபத்துடன்ஆருப்புடன் என்னை ஒப்...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 20, 2014, 5:20 pm
காமத்துப்பால் – கற்பியல் - புலவிநுணுக்கம்குறள் 1319:தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்று.ஊடலில் இருந்த அவளைஆதரவாய் பேசி அணைத்துகூடலில் மகிழ்த்த பொழுது... ஓ...மற்ற மகளிரிடமும் இப்படித்தான்பற்றுவைக்க நடப்பீரோசொற்களில் சினந்தாள்.Rishvan...
ரிஷ்வன் கவிதைத் துளிகள்...
Tag :
  March 20, 2014, 5:10 pm
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (905) Total Posts Total Posts (44261)