Bloggiri.com

விண்முகில்

Returns to All blogs
அன்பென்னும் அடை மழையேஉள்ளத்தில் விழுந்தவனேமனதெனும் கானகத்தின்வழி ஒளியே…!Read more »...
விண்முகில்...
Tag :
  November 2, 2013, 10:35 am
 என் வார்ப்பில், என் நெகிழ்வில், என் உணர்வுகளின் வசப்படுதல் அற்ற தருணங்களில் வந்த ஒவ்வொரு எழுத்தின் உயிர்ப்பலைகள் தொடுத்த மாலை தான் இது நிகழாதிருந்திருக்கலாம்.Read more »...
விண்முகில்...
Tag :
  October 23, 2013, 9:02 pm
குமிழ்ந்து தரை விழுந்தநீர்க் குமிழி பாதையின் குறுக்காகசர சர வெனக் கடந்த போது,வேகச் சீற்றத்துடன் தலை குத்திவழிந்த போது,Read more »...
விண்முகில்...
Tag :
  October 9, 2013, 6:15 pm
படித்ததில் பிடித்தது - ஜி.ஜே.தமிழ்ச்செல்வி(1872 — 1970)எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாசில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இத...
விண்முகில்...
Tag :
  October 6, 2013, 7:51 pm
ஒரு நாள் தனி பொழுதில்இதயத்தின் காதலை மலர்களாக ஏந்திஉன்னை தேடி வந்தேன்இருக்கிறாய் என்று சொன்னது காட்சிஇல்லாதிருந்தாய் நீ இருந்தும் பாராது போனாயே என்றுபரிதவித்து நின்றேன்மலர்களோடு நேசத்தைபுதுப்பிக்க வந்த என்னைகாதல் மரணத்தின் வாசலில் தனித்துவிட்டு செ...
விண்முகில்...
Tag :
  October 6, 2013, 3:27 pm
 ஒருபோலி முகத்திற்குள்கண்ணியமாக ஒளிந்துக்கொண்ட போதுஎதிர்நிற்கும் உயிரானவனின் விழிகளுக்குமுகமூடிக்குள் நட்பின் சிநேகிதி என்பதுதெரியாமலேயே போனதுRead more »...
விண்முகில்...
Tag :
  October 6, 2013, 3:23 pm
பத்திரமாக வைத்துக்கொள்ளமயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில்நீளமான இழையை சரிபாதியாய் கிள்ளிஒன்றை என் சிநேகிதி கொடுத்தது Read more »...
விண்முகில்...
Tag :
  October 6, 2013, 3:00 pm
நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நாடகத்தில்இறத்தல் காதாபாத்திரம் ஏற்றவர்கள்கச்சிதமாக இறந்தார்கள்Read more »...
விண்முகில்...
Tag :
  October 6, 2013, 10:16 am
புத்தா…!சில காலம் என்​​ ​இதயக் கோவிலில்வாசம் செய்உன் மன அடையாளங்களைப்பெறும் மட்டும்Read more »...
விண்முகில்...
Tag :
  October 1, 2013, 3:01 am
அதீதம் இணைய இதழில் வெளியான எனது கவிதை.http://www.atheetham.com/?p=5752உள்ளத்து வாசம் செய் Read more »...
விண்முகில்...
Tag :
  October 1, 2013, 2:56 am
வானத்தின் கடையாந்திரத்திலும்பூமியின் நிகழ் புள்ளி ஏதோ ஒன்றிலும்நீ இருப்பாயானால் உன் முகம் காட்டு எனக்குஇன்னமும் மிச்சமிருக்கிற நம்பிக்கைக்குஒரு வேளை உயிர் வரக்கூடும் அப்போதுRead more »...
விண்முகில்...
Tag :
  September 29, 2013, 9:24 am
காற்றில் யாரோ நடக்கிறார்கள்கால்கள் முடக்கிக்கொண்டுகாற்றில் யாரோ சிரிக்கிறார்கள்இதழ்கள் இறுக்கிக்கொண்டுRead more »...
விண்முகில்...
Tag :
  September 29, 2013, 9:21 am
வன்மத்தின் வாசலின் வார்த்தைகள் தொக்கி நிற்கிறதுயாரையேனும் குத்தி கிழித்தற் பொருட்டுகீறல்களில் வழியும் இரத்தத்தை ருசிக்கவெனமாமிச பட்சிணிகள் வெறித்த பார்வையில் கவனத்தோடுயாரேனும் தவறக்கூடும் தேள் கொடுக்கால் கொட்டிஉயிருக்கு ஒன்றுமில்லை கொஞ்சம் வலிதான்...
விண்முகில்...
Tag :
  September 26, 2013, 9:36 pm
சிலரை பார்த்ததும் பிடித்துப்போகும், சிலரை ஏன் எதற்கு என்றே தெரியாமல் வெறுத்து போகும். அவளை பார்த்ததும் பிடித்து போனது. அழகான குமிழ் சிரிப்பு, காதுகளில் எந்த காதணிகளும் இல்லை. கழுத்தில் மஞ்சல் சரடு. தூக்கி கோடு எடுக்காமல் வாரப்பட்ட தலை. கர்ப்பிணி பெண் நிறை ம...
விண்முகில்...
Tag :
  September 26, 2013, 6:47 pm
இன்று விடியாமல் இருந்திருக்காலம். இது என்ன வாழ்வின் எதார்த்தமான மகிழ்ச்சியை மணலில் போட்டு பிசைந்துண்பது போன்றதொரு உணர்வு. அவளை பார்க்காமலாவது இருந்திருக்கலாம். இரண்டும் நடக்கவில்லை, அவளை பார்த்துவிட்டேன். வட்டாட்சியர் அலுவலகத்தின் வாசலில், ஒல்லியாய் ஈர்...
விண்முகில்...
Tag :
  September 18, 2013, 6:11 pm
பசுவின் வருடலில் சுகித்து நிற்கிறது கன்றுலயித்து போகிறேன் நான்***அப்பாவினிடத்தில்அம்மாவை கண்டேன்அவர் என் தலை வருடிய போதுRead more »...
விண்முகில்...
Tag :
  September 9, 2013, 6:15 pm
ரோஜா மலரின் மென்மைக்குள் நீர்த்து போகிறது என் சுவாசம்***புல்லின் அசைவில் அழிந்து போகிறது புறவெளியின் அழுகுரல்கள்.Read more »...
விண்முகில்...
Tag :
  September 9, 2013, 6:01 pm
கருநிலாமுற்றத்தில்கருமைபூசியசாலையில்ஒளிநிலவாய்அவன்நின்றான்அண்டவெளிவீரன்அவன் Read more »...
விண்முகில்...
Tag :
  September 6, 2013, 10:56 pm
தேசாந்திரியை போல, பாதசாரியை போலவந்துவிடுகிறது அந்த மென் உணர்வுஅழையா விருதாளியாய் வந்துஅழிச்சாட்டியம் செய்யவென.Read more »...
விண்முகில்...
Tag :
  September 6, 2013, 10:36 pm
என் கண்ணு முன்னாடி நிக்காத வயத்தெரிச்சலா வருது ன்னான் அவன், ஏன்னு தான் புரியல மனசு கெடந்து அடிச்சுகிச்சு, எதுக்காக எம்மவ அப்படி சொன்னான்னு.சின்ன கொலந்தையா இருக்க சொல்லோ, யம்மா யம்மான்னு அயுவான், நான் இல்லினா சோறு துன்னமாட்டான் இன்னா பண்றத்து சொல்லு.Read more »...
விண்முகில்...
Tag :
  September 1, 2013, 8:19 pm
" அப்பா ஏதாச்சும் வாங்கு வாப்பா " தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த என்னை கைப்பிடித்து இழுத்தாள் மகள் . என்னடா வாங்குறது ? அங்க பாருங்க பொம்மை கடை வச்சிருக்கேன் என்றாள் . இழுத்து சென்று காட்டினாள் தான் வைத்திருந்த பொம்மை கடைய . Read more »...
விண்முகில்...
Tag :
  August 9, 2013, 8:04 pm
இன்று தேவதைக் கதை சொல்லச் சொன்னாள் தூங்கும் நேரத்தில் கடைக் குட்டி கண்கள் விரித்து சிறகு விரித்த தேவதைகளை உள்வாங்கிக் கொண்டே தாழிடப்பட்டிருந்த கதவை அடிக்கொருமுறை பார்த்து பின் கதையில் மூழ்கினாள் .கதையின் போக்கிலேயே தேவதைகளுடன் உறங்கிப் போ...
விண்முகில்...
Tag :
  August 9, 2013, 8:23 am
சின்ன எதிர்பார்ப்பு தான்இன்றாவது உன்னைகண்டுவிட Read more »...
விண்முகில்...
Tag :
  August 9, 2013, 7:27 am
அன்பற்ற வக்கிர உடல்களின் ஒருங்கிணைப்பால்உருவாக்கப்பட்டு தனித்துவிடப்படுகிறேன் நான்உணர்ச்சி கொந்தளிப்பில் கொதித்து கலந்த பின்என் உணர்வுகள் கசக்கியெறிப்படுகிறது அவர்களால்Read more »...
விண்முகில்...
Tag :
  August 8, 2013, 6:55 pm
கூடுவிட்டெழும்பும் வண்ணாத்தி போலவீரிட்டெழும்பும் என் உணர்வே எங்கிருந்தாய்...?அவன் கீறி சென்ற பின்பும் அன்பை ஊற்றி தரகாதல் ஆழத்தினை எங்கே கற்றாய்...?Read more »...
விண்முகில்...
Tag :
  August 6, 2013, 6:43 pm
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (897) Total Posts Total Posts (44214)