POPULAR HINDI BLOGS SIGNUP LOGIN

Blog: Tamil Astrology Horoscope

Blogger: ckrishwa
வாஸ்து சாஸ்திரம் என்பது குடியிருக்கும் வீட்டில் எப்படி அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, வெற்றியை வரவழைக்கலாம் என்பதை பற்றிய விஞ்ஞான பூர்வமான கலையாகும்.வாஸ்து சாஸ்திரத்தின் மூலமாக வீடு கட்ட போகும் மனையை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதிர... Read more
clicks 265 View   Vote 0 Like   9:14am 25 Jun 2013
Blogger: ckrishwa
ஒருவர் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் வெற்றியும் அடைய வேண்டுமானால் வீட்டின் நுழை வாசல் சாதகமான திசையில் இருக்கவேண்டும். நடைமுறையில் பார்க்கும் பொது சிலர் கடுமையாக உழைப்பார்கள். நல்ல திறமைசாலியாக இருப்பார்கள். நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால் எந்த பணமும் மிச்சப... Read more
clicks 569 View   Vote 0 Like   2:24pm 22 Jun 2013
Blogger: ckrishwa
திருமணம் என்பது காலா காலத்தில்  நடந்தால் எல்லோருக்கும் சந்தோஷம். ஆனால் அதே சமயத்தில் மிகவும் சிறு வயதில் திருமணம் நடப்பதும் நல்லது அல்ல. அதே போன்று காலம் தாழ்த்தி திருமணம் செய்வதும் நல்லது அல்ல.சரியான வயதில் திருமணம் நடத்தும்போது பிற்காலத்தில் அவருக்கு பி... Read more
clicks 317 View   Vote 0 Like   9:35am 17 Jun 2013
Blogger: ckrishwa
இந்தியாவில் எத்தனையோ தொழில் அதிபர்கள் இருக்கின்றனர். பல தொழில்களுக்கு அதிபர்களாக இருக்கின்றனர். ஆனால் எல்லோரும் சிறந்த தொழில் அதிபராக ஆக முடியுமா? நல்ல வருமானம் தொழிலில் ஈட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது.பில் கேட்ஸ் என்றால் கம்ப்யூட்டர் சார்ந்த துறை அதிபர... Read more
clicks 275 View   Vote 0 Like   1:42pm 15 Jun 2013
Blogger: ckrishwa
யார் சொன்னது. இன்று உலகில் உள்ள மிக பெரிய பணக்காரர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஏழைகள் ஆக இருந்தவர்கள்தான்.உதாரணதிற்கு  நம் கண்ணுக்கு தெரிந்த அனைவரும் அறிந்த சினிமா உலகத்தையே எடுத்து கொள்வோம்.மறைந்த திரைப்பட நடிகர் முன்னாள்  முதல்வர் திரு. M.G.R. அவர்கள் தன்னுடைய ... Read more
clicks 409 View   Vote 0 Like   9:02am 5 Mar 2013
Blogger: ckrishwa
பிரார்த்தனைகளில் மிகவும் சக்தி வாய்ந்த பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும்.எத்தனயோ கோயில்களுக்கு சென்று வந்தாலும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட வில்லை என்றால் ஆயிரம் கோயில்களுக்கு சென்று வந்தாலும் அதில் புண்ணியம் இல்லை.பொதுவாக குல தெய்வம் யார் ... Read more
clicks 275 View   Vote 0 Like   12:58pm 2 Mar 2013
Blogger: ckrishwa
பதவி உயர்வு என்பது எல்லோருக்கும் பிடித்த சமாசாரம். பதவி உயர்வு தரும் சந்தோசங்கள், வசதி வாய்ப்புகள், பொருளாதாரத்தில் மேன்மை, போன்றவை யாருக்குமே சந்தோசத்தை கொடுக்கும்.அது மட்டுமன்றி ஒரே வேலையை திரும்ப திரும்ப பார்த்து கொண்டு இருந்தவருக்கு பதவி உயர்வு கிடைக்... Read more
clicks 232 View   Vote 0 Like   2:48pm 27 Feb 2013
Blogger: ckrishwa
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அந்த அளவிற்கு திருமணம் வெகு முக்கியம் என்று அந்த காலத்தில் நம் முன்னோர்கள் முக்கியம் கொடுத்து வைத்திருந்தனர்.அதனால்தான் திருமணம் நடத்தி முடிப்பதற்கு முன்பு ஒரு ஆணின் ஜாதகத்தையும் பெண்ணின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு பார்... Read more
clicks 255 View   Vote 0 Like   4:15pm 26 Feb 2013
Blogger: ckrishwa
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் . பழைய தமிழ் சினிமாவில் இடம் பெற்ற மிக பிரபல்யமான பாடல் வரிகள்.ஒருவருக்கு நல்ல மனைவி அமைந்துவிட்டால் குடும்ப வாழ்க்கையில் பாதி பொறுப்பை அவர் கையில் எடுத்துகொள்வார். குடும்ப நிர்வாகம், குழந்தைகளின் நிர்வாகம் இன்னும் சி... Read more
clicks 296 View   Vote 0 Like   3:29pm 24 Feb 2013
Blogger: ckrishwa
உங்கள் நடை முறை வாழ்க்கையில் சிலரை பார்த்து இருப்பீர்கள். திருமணம் ஆகும் முன்பு வரை வாழ்க்கையின் அன்றாட தேவைகளுக்கு அன்றாடம் போராடி போராடி வாழ்க்கை நடத்தி கொண்டு இருப்பார்கள்.உடனேயே வீட்டில் உள்ள பெரியவர்கள் என்ன சொல்வார்கள். காலம் பூராவும் கஷ்டபட்டு கொண... Read more
clicks 274 View   Vote 0 Like   2:29pm 24 Feb 2013
Blogger: ckrishwa
பண கஷ்டம் என்பது ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய ஊனம். ஏனென்றால் இன்று எங்கும் பணம் எதிலும் பணம் என்ற நிலைமை.பணம் என்பது இல்லாத காலத்தில் மனிதனின் தேவைகள் பண்ட மாற்று முறையில் நிறைவேறி வந்தன. என்னிடம் உப்பு இருக்கிறது நீ பருப்பு தந்தால் நான் உப்பு தருகிறேன். உப்பு ... Read more
clicks 237 View   Vote 0 Like   3:57pm 18 Feb 2013
Blogger: ckrishwa
தொழில் செய்யும் அனைவருமே தங்கள் ஈடுபட்டிருக்கும் தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் தொழில் செய்து வருவார்கள். ஆனால் எல்லோருக்கும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்குமா?தொழில் செய்பவர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் தொழிலில் வெற்ற... Read more
clicks 248 View   Vote 0 Like   3:53pm 17 Feb 2013
Blogger: ckrishwa
அமைதியான குணத்திற்கு பெயர் போனவர்கள் யார் என்றால் அது மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாக பொருந்தும். அடாவடி தனம் என்பது பொதுவாக இவர்களுக்கு ஆகாது. தேவ குரு இவர்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதும் ஒரு காரணமும் கூட. கிரகங்களில் நன்மை அதிகம் செய்பவர் தேவ குர... Read more
clicks 277 View   Vote 0 Like   2:39pm 16 Feb 2013
Blogger: ckrishwa
வெற்றி என்பது மனிதனுக்கு மிகவும் அவசியம். அதுவும் தான் பார்க்கும் தொழில் அல்லது வேலையில் வெற்றி என்பது மிக மிக அவசியம்.வெற்றி எனபது ஒருவருக்கு தான் பார்க்கும் வேளையில் எப்படி கிடைக்கும்?தான் ஈடுபட்டுள்ள தொழில் அல்லது வேலையில்   தன்னுடைய மனதை முழுமையாக  ஈட... Read more
clicks 256 View   Vote 0 Like   9:34am 7 Feb 2013
Blogger: ckrishwa
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது கணவன் மனைவி என்ற இரு வாழ்க்கை சக்கரங்களும் சரியாக பூட்டபட்டிருந்தால் மட்டுமே ஒட்டி செல்லும் வாழ்க்கை எனும் வண்டி தடம் புரளாமல் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கும். இல்லையென்றால் வாழ்க்கை எனும் வண்டி பாதி வழியில் கவ... Read more
clicks 269 View   Vote 0 Like   11:15am 6 Feb 2013
Blogger: ckrishwa
வீரத்துடனும் விவேகமாக செயல்படும் நிலையில் இருப்பார்கள் கும்ப ராசியை சந்திரா ராசியாக கொண்டவர்கள்.ஒரு முடிவு எடுக்கும்போது பலமுறை யோசனை செய்து முடிவு எடுக்க கூடியவர்கள். அப்படி எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும். சுயமாக முடி... Read more
clicks 279 View   Vote 0 Like   4:10pm 24 Jan 2013
Blogger: ckrishwa
மகர ராசியில் பிறந்தவர்கள் அமைதியான குண நலன்களை பெற்றவர்கள் ஆவர். பெரும்பாலான விசயங்களில் பொறுமையை கடை பிடிப்பர். பெண்களாக இருந்தால் பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்ப்பர்.இந்த ராசியில் பிறந்த ஆண்கள் பெண்களுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர்களாக இருப்பர். தாய் க... Read more
clicks 302 View   Vote 0 Like   3:51pm 22 Jan 2013
Blogger: ckrishwa
பொறுமைக்கு பெயர் போனவர்கள் விருச்சிக ராசி காரர்கள். பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க கூடியவர்கள். இந்த ராசியில் பிறந்த ஆண்கள் பெண்களிடத்தில் நட்பு கொண்டு இருப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருப்பார். குடும்பத்தில் உள்ள பெண்களிடத்தில் மிகுந்த பிரியம் கொண்டு இ... Read more
clicks 251 View   Vote 0 Like   2:54pm 16 Jan 2013
Blogger: ckrishwa
துலாம் ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக ஆணுக்குரிய நற் குணங்களுடன் இருப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் துரிதமாக செய்யகூடிய மனப்பான்மையில் இருப்பார்கள். எங்கும் வேகம். எதிலும் வேகம். அதனால் எந்த ஒரு முடிவும் இவர்களுடைய சுய முடிவாகத்தான் இருக்கும். யார் சொல்ல... Read more
clicks 539 View   Vote 0 Like   3:48am 15 Jan 2013
Blogger: ckrishwa
கன்னி ராசியை சந்திர ராசியாக பெற்றவர்களுக்கு ஒரு நல்ல மனிதர்களுக்குண்டான அத்தனை குண நலன்களும் இருக்கும். பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை உரிய முறையில் கொடுக்க கூடியவர்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் பெண்மைக்குரிய அச்சம் மேடம் நாணம் அனைத்தையும... Read more
clicks 248 View   Vote 0 Like   3:37am 14 Jan 2013
Blogger: ckrishwa
சிம்ம ராசிக்காரர்கள் ஆண்மை தனம் பொருந்திய ஆணுக்குரிய அத்தனை குணங்களுடனும் இருப்பார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்களும் ஆண்களை போன்று தைரியம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.உருவத்தால் சிம்மராசிக்கார்கள் பெண்களாக இருந்தாலும் செயலில் எண்ணத்தில் ஆண்களுக... Read more
clicks 276 View   Vote 0 Like   8:23am 1 Jan 2013
Blogger: ckrishwa
கடக ராசியில் பிறந்தவர்கள் நல்ல குணங்களுக்கு உரியவர்கள் என்று கூறலாம். எந்த ஒரு விசயத்திலும் அவசரப்பட்டு இறங்கமாட்டார்கள் பொறுமை என்பது இவர்களுடைய கூட பிறந்த நல்ல குணமாகும்.கடகத்தை ராசியாக கொண்டவர்கள் பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க கூடியவர்கள். பெற்றவர்... Read more
clicks 262 View   Vote 0 Like   6:58am 31 Dec 2012
Blogger: ckrishwa
மிதுன ராசி காரர்கள் மிகவும் தைரியசாலிகள். பேச்சிலும் செயலிலும் தைரியம் வெளிப்படும். அறிவு பூர்வமான பேச்சும்  செயலும் இருக்கும்.மற்றவர்களிடம் இருந்து செயலிலும் பேச்சிலும் தனியாக தெரிவர். முடிவு எடுக்கும்போது அவர்களுடைய கணிப்பு பெரும்பாலான நேரங்களில் தவற... Read more
clicks 236 View   Vote 0 Like   7:59am 30 Dec 2012
Blogger: ckrishwa
ரிஷப ராசிக்காரர்கள் கூச்ச சுபாவக்காரர்கள். அமைதியானவர்கள். ஆண்களாக இருந்தால் பெண்களுடன் அதிக நட்பு உடையவர்கள். குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்களிடம் மிகுந்த பாசமாக இருப்பர்.ரிஷப ராசியை சந்திரா ராசியாக கொண்டவர்கள் பணம் சம்பாதிப்பதில் மிகுந்த உறுதியாக... Read more
clicks 249 View   Vote 0 Like   3:13pm 29 Dec 2012
Blogger: ckrishwa
பிரதோஷ வழிபாடு என்பது சிவாலயங்களில் நடக்கும் ஒரு முக்கியமான வழிபாடு ஆகும். பொதுவாக ஒரு மாதத்தில் பிரதோஷ வழிபாடு இரு முறை வரும்.பிரதோஷ வழிபாட்டுக்கு சிறந்த  நேரம் என்பது மாலை 4-30 மணியிலிருந்து 6 மணி வரையிலாகும். இந்த நேரங்களில் சித்தர்களும் முனிவர்களும் ஆலயத்... Read more
clicks 422 View   Vote 0 Like   3:41am 29 Dec 2012
[ Prev Page ] [ Next Page ]


Members Login

Email ID:
Password:
        New User? SIGN UP
  Forget Password? Click here!
Share:
  • Week
  • Month
  • Year
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be redirected to "My Profile" page, here you are required to click on "Submit Blog". Please fill your blog details & send us. Kindly note that our team wi...
  You will be glad to know that after thumping success of hamarivani.com, which is a unique rendezvous of Hindi bloggers and readers spread all over world, we are feeling jubilant to introduce Bloggiri.com. At Bloggiri, your blog will get a huge horiz...
More...
Total Blogs (907) Totl Posts (44470)