Bloggiri.com

பாரதீச்சுடர்

Returns to All blogs
என் மூன்றாம் வகுப்பில் மூன்று கருப்பசாமிகள் இருந்தார்கள்ஏழாம் வகுப்பில் இரண்டு மாரியம்மாக்கள் இருந்தார்கள்பத்தாம் வகுப்பில் கூடஒரே ஒரு ரமேஷோ சுரேஷோ இருக்கவில்லைபன்னிரண்டாம் வகுப்பில் கூடஒரே ஒரு ஆஷாவோ உஷாவோ இருக்கவில்லைபின்குறிப்பு: "இது போன்று கேவலம...
பாரதீச்சுடர்...
Tag :கவிதை
  January 24, 2013, 9:50 am
குப்பனுக்கும் சுப்பனுக்கும்அலுவலகங்கள் என்றாலே உள்நுழைய பயம்வங்கிகள் என்றால் எட்டிப் பார்க்கவே பயம்அங்கிருக்கும் ஆபீசர்களைக் கண்டால் அதைவிட பயம்பயங்களை வென்றுதைரியம் வரவழைத்துநுழைகிற சில பொழுதுகளிலும்அவர்களைப் பயமுறுத்தி பீதியடைய வைக்கும்நுட்பங்...
பாரதீச்சுடர்...
Tag :கவிதை
  January 16, 2013, 7:41 pm
தொடர்ச்சி..."பதிமூனில் ஒண்ணு" கதையில் பள்ளியில் இடம் வேண்டிக் காத்திருக்கும் மாணவர்கள் பற்றியும், நல்ல ரிசல்ட் காட்ட வேண்டும் என்று மாணவர்களைச் சல்லடை போட்டு வடிகட்டிக் கொடுமை செய்யும் பள்ளிகள் பற்றியும் பேசப்படுகிறது. எப்படியும் இடம் பெற்று விட வேண்டு...
பாரதீச்சுடர்...
Tag :எழுத்து
  December 8, 2012, 11:45 pm
தொடர்ச்சி..."உபரி" என்ற கதையில் கணக்குத் தெரியாமல் கொஞ்சம் மிஞ்சி விடுகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பலவற்றை நினைத்துக் குழம்புகிறார் நம் கீழ் நடுத்தர வர்க்கத்துக் கதை நாயகர். தான் நீண்ட காலமாக ஆசைப் பட்டுச் செய்ய முடியாமல் போன பல செலவுகள்...
பாரதீச்சுடர்...
Tag :எழுத்து
  December 2, 2012, 9:32 pm
தொடர்ச்சி..."அப்பாவின் பிள்ளை" என்கிற கதையும் நம்மில் பலருக்கு எளிதில் சட்டென உரைக்கும் விதமானது. தினமும் வேலைக்குச் சென்று வரும் அப்பா எப்போதும் சிடுமூஞ்சியாகவே இருப்பார். வேலை முடிந்து வீடு திரும்புகையில், இரவில் எப்போதுமே கதவை ஓங்கி ஓங்கித்தான் தட்ட...
பாரதீச்சுடர்...
Tag :எழுத்து
  November 12, 2012, 5:51 pm
தொடர்ச்சி..."கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  November 11, 2012, 7:31 pm
தொடர்ச்சி...மீடியம் என்ற கதை, கீழ்நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் பொருளியற் சிக்கல்களைச் சிறப்பாகச் சொல்கிறது. விபரம் தெரிந்த காலத்தில் இருந்து அண்டர்வேர் அணிந்து கொண்டிருந்த ஆள், குற்றாலம் போகையில் எல்லோரும் பார்த்துச் சிரிப்பதால், அவமானப் பட்டு தானும் ந...
பாரதீச்சுடர்...
Tag :எழுத்து
  November 11, 2012, 12:48 am
கலாச்சார அதிர்ச்சி (CULTURAL SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURAL SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றி...
பாரதீச்சுடர்...
Tag :பயணம்
  November 10, 2012, 2:50 am
தொடர்ச்சி...யாரைத் தொழுவது? என்ற கட்டுரைதான் நூலின் முதற் கட்டுரை. கடவுள் வாழ்த்து போல ஆரம்பிக்கும் அக்கட்டுரையில், "சிவனுக்கும் பார்வதிக்கும் விவாகம் நடந்தபோது, முதலாவது கணபதிக்குப் பூஜை நடந்ததாக வேதம் சொல்லுகிறது" என்கிற வியப்பூட்டும் தகவல் ஒன்று வருக...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  November 7, 2012, 6:54 pm
இன்றைய தலைமுறைக்கு, வாசிக்க அளவிலாத நூல்கள் இருக்கின்றன தமிழில். எழுதுவதற்கு எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். புதிதாக வாசிக்கத் துவங்கும் எவருக்கும் எதில் இருந்து ஆரம்பிப்பது என்பது பெரும் குழப்பம்தான். எல்லாத் தலைமுறையையும் சேர்ந்த எல்லா எழ...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  November 4, 2012, 1:48 pm
தொடர்ச்சி...கவிதை எழுதுவதுதான் உலகிலேயே உன்னதமான தொழில் என்றும் கவிஞர்களிடம்தான் நாட்டைக் கொடுக்க வேண்டும் என்றும் எண்ணித் திரிந்து கொண்டிருந்த இளமைக் காலத்தில், இலக்கியத்தில் இப்படியும் ஒரு வடிவம் இருக்கிறது என்று சிறுகதைகளை அறிமுகம் செய்து வைத்து, அதில...
பாரதீச்சுடர்...
Tag :எழுத்து
  October 31, 2012, 8:36 pm
தொடர்ச்சி...வக்கீல் ராகவன் பாத்திரம் சூப்பராக இருக்கிறது. பெரும் திறமைசாலியாகவும் அறிவாளியாகவும்  இருப்பான். ரங்கா அவன் பற்றிச் சொன்னதும் 'ஐயரா?' என்று கல்யாணி கேட்பதுதான், கதையில் வரும் கதைக்குச் சம்பந்தமில்லாத கேள்விகளிலேயே முக்கியமான கேள்வி என்று நி...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  October 26, 2012, 11:16 pm
பாரதியை அவன் அவன் என்று அடிக்கடிச் சொல்வதற்காக எங்கள் தமிழ்ப் பேராசிரியர் திரு. சுயம்பு அவர்கள் அடிக்கடிக் கோபப் பட்டுக் கொள்வார் என் மேல். "நீ என்னடா பெரிய பெரிய ஆளுகளை எல்லாம் அவன்-இவன் என்கிறாய்?!" என்பார். எனக்கோ அந்தக் குற்றச்சாட்டு ஆச்சரியமாக இருக்க...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  October 21, 2012, 1:45 am
கொஞ்ச காலம் முன்பு, இசைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்து, சிங்கப்பூர் வந்தபின் எப்படிக் கொஞ்சம் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன் என்றும் அதன் பின்பு இசை பற்றிப் பல கருத்துகள் உருவாகி இருப்பது பற்றியும் எழுதியிருந்தேன். அது பற்றிப் படிக்க இங்கே சொடுக்க...
பாரதீச்சுடர்...
Tag :சொந்தக்கதை
  October 8, 2012, 10:57 pm
தொடர்ச்சி...கல்யாணியைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் முன் எல்லா சராசரி ஆணையும் போலவே தன் மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிப்பவளாக இருப்பது தனக்குப் பின்னர் பிரச்சனையாக மாறி விடுமா என்று யோசிக்கிறான் ரங்கா. ஒருவர் மீதொருவர் அவ்வளவு காதலும் கவர்ச்சியும் கொண்ட...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  October 7, 2012, 2:41 am
ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படித்து விட்டு அது பற்றி ஓர் இடுகை போட்டேன். அதற்குக் கருத்துரையாக தோகா டாக்கீஸ் என்கிற நண்பர் இந்தக் காணொளிகளின் இணைப்பைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அனைத்துப் பாகங்களையும் இரவோடு இரவாக ஒரே மூச்சாக உட்கா...
பாரதீச்சுடர்...
Tag :எழுத்து
  October 2, 2012, 11:44 pm
தொடர்ச்சி...நல்ல எழுத்தாளர்கள் எல்லோருமே நன்றாகச் செய்யும் வேலை, மனவோட்டங்களைச் சரியாகப் படம் பிடித்துக் காட்டுதல். அதைத் தலைவரும் ("அடப்பாவி, இவரையுமாடா?!" என்கிறீர்களா? நமக்கு எல்லோரும் தலைவர்தானே!) சிறப்பாகச் செய்திருக்கிறார். இப்படியான ஒரு நடையைத் தமிழுக்...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  October 2, 2012, 3:37 pm
கலாச்சார அதிர்ச்சி (CULTURAL SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURAL SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றி...
பாரதீச்சுடர்...
Tag :பயணம்
  September 30, 2012, 8:54 pm
வார இதழ்களில் வரும் ஓரிரு கதைகள் தவிர்த்து முழுமையாகச் சிறுகதைகள் அடங்கிய நூல் என்று படிக்க ஆரம்பித்தது தமிழ்ச்செல்வன் மற்றும் கோணங்கி ஆகியோருடையவற்றையே. பள்ளிக்கூடத்தில் படித்த நூல்களைப் போலவே அவற்றில் எவ்வளவைப் புரிந்து படித்தேன் - எவ்வளவைச் சம்பிரதா...
பாரதீச்சுடர்...
Tag :எழுத்து
  September 30, 2012, 12:50 am
தமிழின் தலைசிறந்த சிறுகதை-புதின எழுத்தாளர் என்றால் அது ஜெயகாந்தன் அவர்கள்தான் என்பது பெரும்பான்மை இலக்கியவாதிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்ட ஒன்று. வாசகராகவோ எழுத்தாளராகவோ தமிழ் இலக்கிய உலகுக்குள் நுழைய விரும்பும் எவரும் முதலில் படிக்க வேண்டியது அவரு...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  September 29, 2012, 3:46 pm
தொடர்ச்சி...ஒரு பெண்ணுக்குப் பின்னால் கிறுக்காகி ஓட ஆரம்பித்தால் ஒருவனுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சாணக்கியரே விலாவாரியாகச் சொல்லி விட்டார். இதனால் சாம்ராஜ்யங்களே சரிந்த கதையெல்லாம் அதற்கு முன்பே நிறைய வந்து விட்டன. அதையே மீண்டும் மீண...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  September 28, 2012, 3:59 pm
கலாச்சார அதிர்ச்சி (CULTURAL SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURAL SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றி...
பாரதீச்சுடர்...
Tag :பயணம்
  September 27, 2012, 12:11 pm
தொடர்ச்சி...பிரச்சினை எங்கே தொடங்குகிறது? அல்லது, அதன் பின்னணி என்ன? கையில் நிறையக் காசையும் மண்டையில் நிறைய சரக்கையும் வைத்திருக்கும் ஆராய்ச்சியாளனான மார்க்கோ, அவனுக்கேற்ற மாதிரியான ஒரு பெண்ணைத் தேடாமல் அழகைத் தேடித் போய் ரோசியை மணக்கிறான். பணமும் படிப்பு...
பாரதீச்சுடர்...
Tag :நூல்
  September 27, 2012, 9:23 am
மகனும் மகளும்தானே மக்கள்?!அவர்கள் ஆள்வதுதானே மக்களாட்சி?!அப்புறம் ஏன் அலுத்துக் கொள்கிறீர் உடன்பிறப்புகளே?!அதனால்தானே உம்மைமக்களெனாமல் உடன்பிறப்பென்கிறேன்!அலைகடலேனத் திரண்டு வாரீர் உடன்பிறப்புகளே!தண்டவாளத்தில் தலைவைத்தாவதுமனுநீதிச் சோழனின் மண்ணில் ம...
பாரதீச்சுடர்...
Tag :அரசியல்
  September 22, 2012, 11:00 pm
வசந்தம் தொலைக்காட்சியில் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்றொரு படம் ஓடிக் கொண்டிருந்தது ஒருநாள். தொடர்ந்து பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்த சில காட்சிகள், அதன் பின் வந்த மனதை உலுக்கும் பல காட்சிகளையும் பார்க்க வைத்தன. பல வருடங்களுக்கு முன்பு குமுதத...
பாரதீச்சுடர்...
Tag :திரைப்படம்
  September 18, 2012, 11:18 am
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (897) Total Posts Total Posts (44211)