Bloggiri.com

அட்சய கிருஷ்ணாலயா

Returns to All blogs
THANKS TO G+ FRIENDS!...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :general
  July 13, 2012, 7:36 pm
துள்ளு மறியா மனது பலி கொடுத்தேன் கர்ம         துஷ்ட தேவதைகள் இல்லைதுரிய நிறை சாந்த தேவதையாம் உனக்கே          தொழும்பன் அன்பு அபிஷேக நீர்உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம்         ப்ராணன் ஓங்குமதி தூப தீபம்ஒருகாலம் அன்று இது சதாகால பூஜையாய்        ஒப்புவித்தேன் கருணைகூர்...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :ஆன்மிகம்
  July 12, 2012, 2:01 pm
கிருஷ்ணாலையா(http://krishnalaya-atchaya.blogspot.com )என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.கிருஷ்ணாலயா தளத்தில் 83 Followers & 41, 515 pages view கண்டிருந்தது.மிகக் குறைந்த பக்க பார்வையுடன் இருந்த இத்தளத்தின் பக்கப் பார்வை தளத்தினை இழக்கும் ஒருவார காலமாக எதிர்பாராத அளவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :general
  July 9, 2012, 9:16 pm
அன்புள்ளங்களுக்கு வணக்கம்!இரண்டு நாட்களாக , மால்வேர் நமது ( கிருஷ்ணாலயா ) வலைப்பூவில் இன்ஸ்டால் ஆகியிருக்கிறது என்று கூகுள் எச்சரிக்கை செய்தி கொடுத்தது.மால்வேர் பிரச்னை நீக்க எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.தோழர் தண்ணீர்ப் பந்தல் வே. சுப்பிரமணியன் அவர்களி...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :general
  July 7, 2012, 7:24 pm
11325374961738597மேஷ்ம்21426385062748698ரிஷ்பம்31527395163758799மிதுனம்416284052647688100கடகம்517294153657789101சிம்ம்ம்618304254667890102கன்னி719314355677991103துலாம்820324456688092104விருச்சிகம்921334557698193105தனுசு1022344658708294106மகரம்1123354759718395107கும்பம்1224364860728496108மீனம்மனதில் எண்ணும் நேரம் அல்லது கடிகார மணி இதில் எதுவானாலும், முதலில் ஒரு மணிக்கு ஒரு லக்னம் அல்ல...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :astrology
  July 5, 2012, 3:12 pm
 நட்சத்திரம் - சுவாதிதாமரை - தீபம் - ஜோதி -வெளிச்சம் - லைட் - ஸ்டூல் - ஸ்டவ்- கேஸ் லைட் - பெட்ரூம் - கட்டில் - மெத்தை - பாய் - வாயு - காற்று - லஷ்மி - நண்பர் - மனைவி - திருடன் - குடம் - கலசம் - உளுந்து வடை - முத்து எண்ணெய் ( ஆமணக்கு எண்ணெய்), கத்தரிக்கோல் - தராசு - தையல் -  ஊசி - நூல் - நாடா - ...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :astrology
  July 4, 2012, 6:28 pm
எண்ணியல் ஜோதிடம் - 3ன் தொடர்ச்சிசிம்ம ராசி : - ஐந்தாம் பாவம் - புத்திரர்கள் - இருதயம் - அரசியல் - எண்ணம் - ஓய்வு - பூர்வீகம் - கர்ப்பம் - சுத்தம்கன்னி ராசி :- ஆறாம் பாவம் - பெண் - இரத்தம் - ஆபரேஷன் - விரோதம் - அடிவயிறு - கசாப்பு.துலாம் ராசி :- ஏழாம் பாவம் - வியாபாரம் - திருட்டு - மனை...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :astrology
  July 4, 2012, 4:10 pm
ஆதிசக்தியின் முதல் அம்சம் அபிராமி , இரண்டாம் அம்சம் ஸ்ரீ ராஜ ராஜேசுவரி , அடுத்து காமாட்சி ..... இவ்வாறாக அம்சங்கள் பிரிகின்றது.இவ்வரிசையில் இருக்கும் தெய்வங்கள் சாந்த தெய்வங்கள். சாந்தக் கோலத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரிபவர்கள்.இரண்டாம் வரிசையில் மாகாளி ...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :ஆன்மிகம்
  July 3, 2012, 1:16 pm
ஹஸ்தம் - கைகள் - உள்ளங்கைகள் - சூரியன் - லவகுசா - தகப்பனைப் பிரிந்து தாயுடன் வாழுதல் - தாய்க்குப் பின் தந்தையுடன் இணைதல் - கருணை - எதனையும் அக்கு வேறு ஆணி வேறு என்று ஆராயும் மனப்பான்மை - வைத்தியம் செய்வதில் ஆனந்தம் - திடீர் செல்வம் - ஜனங்களை வசீகரிக்கும் வார்த்தைகள், ...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :astrology
  July 2, 2012, 4:40 pm
THANKS TOநெஞ்சின் அலைகள்அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சிbyசி. ஜெயபாரதன்(கட்டுரை:  2)சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅண்டவெளிச் சுற்றுச் சிமிழுடன்விண்வெளி விமானிகள்கையாட்சி நுணுக்கத்தில் விண்வெளிக்கப்பலை இணைத்து...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :
  July 1, 2012, 8:56 pm
தஞ்சைக்கு அருகில் , புன்னை வனக் காடுகளில், சதாசிவ பிரம்மம் தனது தியானத்தில் இருந்த சமயம் , அப்பொழுது தஞ்சையை ஆண்டுவந்த சஹாஜி மஹாராஜா , தன் பெண் குழந்தையுடன் , ராமேசுவரம் சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது , உஷ்ணத்தின் காரணமாக தன் பெண்ணின் கண்களில் இருந்து இ...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :ஆன்மிகம்
  July 1, 2012, 7:33 pm
Nagoorkani Kader Mohideen Bashaஊட்டி மலை ரயிலில் பயணித்த கதை...நூறு வருடங்களை தாண்டியது; யுனெஸ்கோவின் புராதன அந்தஸ்து பெற்றது என்று, ஏகப்பட்ட புகழ் கிரீடங்கள் ஊட்டி மலை ரயிலுக்கு உள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, நெளிந...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :general
  July 1, 2012, 5:27 pm
Thanks to Facebook  &Nagoorkani Kader Mohideen Bashaஉங்களது ரத்த வகை எது? அதற்கேற்ற உணவு எது?இந்த பதிவின் நோக்கம், சைவ உணவின் முக்கியத்துவம் குறித்து தான். உலகம் முழுவதிலும் அசைவ உணவுக்கு மாற்றான இயக்கங்கள் எழுந்து வருகின்றன. காரணம்,மனித பரிணாம வளர்ச்சியில் அவனது இயற்கை உணவு என்பது தாவரங்...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :health
  July 1, 2012, 5:03 pm
Color can influence our emotions, our actions and how we respond to various people, things and ideas. Much has been studied and written about color and its impact on our daily lives. நிறங்கள் - விதவிதமாக தங்களின்எண்ணத்திறனுக்கேற்ப ஒவ்வொரு நிறத்தைப் பற்றியகவிதைகள் , கற்கள் , ஜெம்ஸ் பற்றியெல்லாம்எழுதி இருக்கின்றனர்.ஜோதிடத்தில் நிறங்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :ஆன்மிகம்
  June 29, 2012, 6:35 pm
THANKS TO G+ FRIENDS !மனதினைக் கொள்ளை கொள்ளும்அழகைநெஞ்சில் நின்ற காட்சிகளைரசனையுடன்கலை நயத்துடன் காணும்வகையில்பிம்பக் காட்சிகளை எடுத்துஅதனைத் தொடுத்துபிஞ்சு மனமும் மகிழும் வண்ணம் ரசனைக் காட்சிகளைப் பகிர்ந்தத்தோழர்களுக்குஎனது நன்றி !கிருஷ்ணாலயா வலைதளத்திற்கு வந...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :photos
  June 28, 2012, 9:35 pm
திருமாற்பேறு பதிவின் தொடர்ச்சி இப்பதிவாகும். திருமாற்பேறு காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் / திருத்தணி செல்லும் சாலையில் திருமாற்பேறு ரயில் நிறுத்தமிடத்தில் இறங்கி ஆட்டோவில், அரைமணி நேர பயண தூரத்தில் திருமாற்பேறு ஊர் இருக்கின்றது.ஆதிசிவனின் அறுபத்து ந...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :ஆன்மிகம்
  June 28, 2012, 4:38 pm
எண்ணியல் ஜோதிடம் - 3சிம்மராசி  5 -17 -29-41-53-65-77-89-101கன்னி ராசி  6 – 18 -30- 42 – 54 – 66 – 78 -90 -102துலா ராசி– 7 – 19 – 31 – 43 – 55 – 67 – 79 – 91 - 103விருச்சிக ராசி– 8 – 20 – 32 – 44 – 56 – 68 – 80 – 92 – 104 புனர் பூசம், விசாகம் – பூரட்டாதிபூசம் – அனுசம் – கேட்டை – உத்திரட்டாதி ஆயில்யம் – கேட்டை – ரேவதி அசுவினி – மகம் - மூலம்க...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :astrology
  June 27, 2012, 6:18 pm
thanks to g+ friends and facebook friends!Is this a mosquito?No. It's an insect spy drone for urban areas, already in production, funded by the US Government. It can be remotely controlled and is equipped with a camera and a microphone. It can land on you, and it may have the potential to take a DNA sample or leave RFID tracking nanotechnology on your skin. It can fly through an open window, or it can attach to your clothing until you take it in your home.ஜாதி என்ன செய்து கொண்டுடிருக்கிறது என்று சொன்னால், அது உள்ளத்தை அடிமைப்படுத்தியிருக்கி...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :photos
  June 26, 2012, 9:15 pm
“ இந்த உலகம் உய்யும் பொருட்டும் , தத்துவ ஞானமுடைய முனிவர்கள், தேவர்கள் , மகிழவும், தரும தேவதை பெருமைப் படவும்,  உலகத்தில் சகோதர பாசத்தை விளக்கவேண்டியும் , பிறரின் பொருளை விரும்புதல் தகாது அது துன்பம் தரும் என்பதனை உலக மக்களுக்கு உணர்த்த ,சுக மகரிஷியின் வேண்டுகோ...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :ஆன்மிகம்
  June 25, 2012, 8:58 pm
  அருணாசலம் என்பதை திருவண்ணாமலை என்றும் ; வெங்கடாசலம் என்பதைத் திருப்பதி என்றும் ; தணிகாசலம் என்பதைத் திருத்தணி என்றழைக்கப்படும் திருத்தணிகையும் ; கழுகாசலம் என்பதைத் திருக்கழுக் குன்றம் எனப்படும் திருக்கழுகுக்குன்றம் என்றும் வழங்கப்படுவது ஆன்மீக அன்பர்க...
அட்சய கிருஷ்ணாலயா...
Tag :ஆன்மிகம்
  June 25, 2012, 5:35 pm
[ Prev Page ] [ Next Page ]

Share:
  You can create your ID by clicking on "Sign Up" (written at the top right side of the page) & login into bloggiri. After login, you will be ...
More...  

Hot List (1 Like = 2 Views)
  • 7 Days
  • 30 Days
  • All Time
Total Blogs Total Blogs (897) Total Posts Total Posts (44211)